எண்ணாகமம் 2

Numbers 2:29 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 2:29
அவன் அருகே நப்தலி கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; ஏனானின் குமாரனாகிய அகீரா நப்தலி சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

Tamil Indian Revised Version
அவன் அருகே நப்தலி கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; ஏனானின் மகனாகிய அகீரா நப்தலி சந்ததியாருக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
“நப்தலியின் கோத்திரத்தினரும் தாணின் கோத்திரத்தினருக்கு அடுத்துக் கூடாரமிட்டு இருப்பார்கள். ஏனானின் மகனாகிய அகீரா, நப்தலி ஜனங்களின் தலைவனாக இருப்பான்.

Thiru Viviliam
அடுத்து வருவது நப்தலிக் குலம்;நப்தலி மக்களின் தலைவன் அகிரா; இவன் ஏனானின் மகன்;

Roman Transliteration
Avan arukae napthali koththiraththaar paalayamirangavaenndum; aenaanin kumaaranaakiya ageeraa napthali santhathiyaarukkuch senaapathiyaayirukkakkadavan.

Numbers 2:29 in Other Translations

King James Version (KJV)
Then the tribe of Naphtali: and the captain of the children of Naphtali shall be Ahira the son of Enan.

American Standard Version (ASV)
And the tribe of Naphtali: and the prince of the children of Naphtali shall be Ahira the son of Enan.

Bible in Basic English (BBE)
Then the tribe of Naphtali, with Ahira, the son of Enan, as their chief.

Darby English Bible (DBY)
And [with them shall be] the tribe of Naphtali; and the prince of the sons of Naphtali shall be Ahira the son of Enan;

Webster's Bible (WBT)
Then the tribe of Naphtali: and the captain of the children of Naphtali shall be Ahira the son of Enan.

World English Bible (WEB)
"The tribe of Naphtali: and the prince of the children of Naphtali shall be Ahira the son of Enan.

Young's Literal Translation (YLT)
And the tribe of Naphtali; and the prince of the sons of Naphtali `is' Ahira son of Enan;

எண்ணாகமம் Numbers 2:29

அவன் அருகே நப்தலி கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; ஏனானின் குமாரனாகிய அகீரா நப்தலி சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

Then the tribe of Naphtali: and the captain of the children of Naphtali shall be Ahira the son of Enan.

Then the tribe וּמַטֵּ֖ה maṭṭe ma-TEH
of Naphtali: נַפְתָּלִ֑י naptālî nahf-ta-LEE
and the captain וְנָשִׂיא֙ nāśîʾ na-SEE
of the children לִבְנֵ֣י bēn bane
of Naphtali נַפְתָּלִ֔י naptālî nahf-ta-LEE
Ahira אֲחִירַ֖ע ʾăḥîraʿ uh-hee-RA
the son בֶּן bēn bane
of Enan. עֵינָֽן׃ ʿênān ay-NAHN



Read Full Chapter : Numbers 2