எண்ணாகமம் 18

Numbers 18:11 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 18:11
இஸ்ரவேல் புத்திரர் ஏறெடுத்துப்டைக்கிறதும் அசைவாட்டுகிறதுமான அவர்களுடைய எல்லாக் காணிக்கைகளின் படைப்பும் உன்னுடையவைகளாயிருக்கும். அவைகளை உனக்கும் உன் குமாரருக்கும் உன் குமாரத்திகளுக்கும் நித்திய நியமமாகக் கொடுத்தேன்; உன் வீட்டிலே சுத்தமானவர்கள் எல்லாரும் அவைகளைப் புசிக்கலாம்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்கள் ஏறெடுத்துப்படைக்கிறதும் அசைவாட்டுகிறதுமான அவர்களுடைய எல்லாக் காணிக்கைகளின் படைப்பும் உன்னுடையவைகளாக இருக்கும்; அவைகளை உனக்கும் உன்னுடைய மகன்களுக்கும் உன்னுடைய மகள்களுக்கும் நிரந்தர பங்காகக் கொடுத்தேன்; உன்னுடைய வீட்டிலே சுத்தமானவர்கள் எல்லோரும் அவைகளைச் சாப்பிடலாம்.

Tamil Easy Reading Version
“இஸ்ரவேலர்கள் தரும் அசைவாட்டும் பலிகளும், உங்களுக்கு உரியதாகும். நான் அவற்றை உனக்கும், உன் மகன்களுக்கும், உனது மகள்களுக்கும் தருவேன். இது உனது பங்காகும். உன் குடும்பத்திலுள்ள தீட்டு இல்லாத எல்லாரும் அதனை உண்ணலாம்.

Thiru Viviliam
இஸ்ரயேல் மக்கள் உயர்த்திப் படைக்கும் படையல்களும் அவர்களின் அனைத்து ஆரத்திப் படையல்களும் உன்னுடையவையே; இது உனக்கும் உன்னோடிருக்கும் உன் புதல்வர் புதல்வியருக்கும் என்றுமுள நியமமாக விளங்கும். உன் வீட்டில் தீட்டுப்படாத ஒவ்வொருவரும் அதிலிருந்து உண்ணலாம்.

Roman Transliteration
Israel puththirar aeraெduththuptaikkirathum asaivaattukirathumaana avarkalutaiya ellaak kaannikkaikalin pataippum unnutaiyavaikalaayirukkum. Avaikalai unakkum un kumaararukkum un kumaaraththikalukkum niththiya niyamamaakak koduththaen; un veettilae suththamaanavarkal ellaarum avaikalaip pusikkalaam.

Numbers 18:11 in Other Translations

King James Version (KJV)
And this is thine; the heave offering of their gift, with all the wave offerings of the children of Israel: I have given them unto thee, and to thy sons and to thy daughters with thee, by a statute for ever: every one that is clean in thy house shall eat of it.

American Standard Version (ASV)
And this is thine: the heave-offering of their gift, even all the wave-offerings of the children of Israel; I have given them unto thee, and to thy sons and to thy daughters with thee, as a portion for ever; every one that is clean in thy house shall eat thereof.

Bible in Basic English (BBE)
And this is yours: the lifted offering which they give and all the wave offerings of the children of Israel I have given to you and to your sons and to your daughters as your right for ever: everyone in your house who is clean may have them for food.

Darby English Bible (DBY)
And this shall be thine: the heave-offering of their gift, with all the wave-offerings of the children of Israel; I have given them unto thee, and to thy sons and to thy daughters with thee, by an everlasting statute; every one that is clean in thy house shall eat of it.

Webster's Bible (WBT)
And this is thine; the heave-offering of their gift, with all the wave-offerings of the children of Israel: I have given them to thee, and to thy sons, and to thy daughters with thee, by a statute for ever: every one that is clean in thy house shall eat of it.

World English Bible (WEB)
This is your: the heave-offering of their gift, even all the wave-offerings of the children of Israel; I have given them to you, and to your sons and to your daughters with you, as a portion forever; everyone who is clean in your house shall eat of it.

Young's Literal Translation (YLT)
`And this `is' thine: the heave-offering of their gift, to all the wave-offerings of the sons of Israel, to thee I have given them, and to thy sons, and to thy daughters with thee, by a statute age-during; every clean one in thy house doth eat it;

எண்ணாகமம் Numbers 18:11

இஸ்ரவேல் புத்திரர் ஏறெடுத்துப்டைக்கிறதும் அசைவாட்டுகிறதுமான அவர்களுடைய எல்லாக் காணிக்கைகளின் படைப்பும் உன்னுடையவைகளாயிருக்கும். அவைகளை உனக்கும் உன் குமாரருக்கும் உன் குமாரத்திகளுக்கும் நித்திய நியமமாகக் கொடுத்தேன்; உன் வீட்டிலே சுத்தமானவர்கள் எல்லாரும் அவைகளைப் புசிக்கலாம்.

And this is thine; the heave offering of their gift, with all the wave offerings of the children of Israel: I have given them unto thee, and to thy sons and to thy daughters with thee, by a statute for ever: every one that is clean in thy house shall eat of it.

And this וְזֶה ze zeh
לְּךָ֞
thine; the heave offering תְּרוּמַ֣ת tĕrûmâ teh-roo-MA
of their gift, מַתָּנָ֗ם mattān ma-TAHN
with all לְכָל kōl kole
the wave offerings תְּנוּפֹת֮ tĕnûpâ teh-noo-FA
of the children בְּנֵ֣י bēn bane
of Israel: יִשְׂרָאֵל֒ yiśrāʾēl yees-ra-ALE
לְךָ֣
I have given נְתַתִּ֗ים nātan na-TAHN
them unto thee, and to thy sons וּלְבָנֶ֧יךָ bēn bane
and to thy daughters וְלִבְנֹתֶ֛יךָ bat baht
with אִתְּךָ֖ ʾēt ate
thee, by a statute לְחָק ḥōq hoke
for ever: עוֹלָ֑ם ʿôlām oh-LAHM
every one כָּל kōl kole
that is clean טָה֥וֹר ṭāhôr ta-HORE
in thy house בְּבֵֽיתְךָ֖ bayit ba-YEET
shall eat of it. יֹאכַ֥ל ʾākal ah-HAHL
אֹתֽוֹ׃ ʾēt ate



Read Full Chapter : Numbers 18