எண்ணாகமம் 1
Numbers 1:40 in Tamil
எண்ணாகமம் 1:40
ஆசேர் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,
Tamil Indian Revised Version
ஆசேர் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,
Tamil Easy Reading Version
ஆசேரின் கோத்திரத்தில் உள்ளவர்களை அவர்கள் எண்ணினார்கள். இருபது வயதும், அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களையும் பட்டியலிட்டனர். அவர்கள் குடும்பத்தினரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர்.
Thiru Viviliam
ஆசேர் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்;
Roman Transliteration
Aaser puththirarutaiya pithaakkalin veettu vamsaththaaril irupathu vayathullavarkal muthal yuththaththirkup purappadaththakka purusharkal ellaarum ennnappattapothu,
Numbers 1:40 in Other Translations
King James Version (KJV)
Of the children of Asher, by their generations, after their families, by the house of their fathers, according to the number of the names, from twenty years old and upward, all that were able to go forth to war;
American Standard Version (ASV)
Of the children of Asher, their generations, by their families, by their fathers' houses, according to the number of the names, from twenty years old and upward, all that were able to go forth to war;
Bible in Basic English (BBE)
The generations of the sons of Asher were numbered by their families and their fathers' houses, every male of twenty years old and over who was able to go to war;
Darby English Bible (DBY)
Of the sons of Asher: their generations, after their families, according to their fathers' houses, by the number of the names, from twenty years old and upward, all that went forth to military service:
Webster's Bible (WBT)
Of the children of Asher, by their generations, after their families, by the house of their fathers, according to the number of the names, from twenty years old and upward, all that were able to go forth to war;
World English Bible (WEB)
Of the children of Asher, their generations, by their families, by their fathers' houses, according to the number of the names, from twenty years old and upward, all who were able to go forth to war;
Young's Literal Translation (YLT)
Of the sons of Asher -- their births, by their families, by the house of their fathers, in the number of names, from a son of twenty years and upward, every one going out to the host --
எண்ணாகமம் Numbers 1:40
ஆசேர் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,
Of the children of Asher, by their generations, after their families, by the house of their fathers, according to the number of the names, from twenty years old and upward, all that were able to go forth to war;| Of the children | לִבְנֵ֣י | bēn | bane |
| of Asher, | אָשֵׁ֔ר | ʾāšēr | ah-SHARE |
| by their generations, | תּֽוֹלְדֹתָ֥ם | tôlĕdâ | toh-leh-DA |
| after their families, | לְמִשְׁפְּחֹתָ֖ם | mišpāḥâ | meesh-pa-HA |
| by the house | לְבֵ֣ית | bayit | ba-YEET |
| of their fathers, | אֲבֹתָ֑ם | ʾāb | av |
| according to the number | בְּמִסְפַּ֣ר | mispār | mees-PAHR |
| of the names, | שֵׁמֹ֗ת | šēm | shame |
| old | מִבֶּ֨ן | bēn | bane |
| from twenty | עֶשְׂרִ֤ים | ʿeśrîm | es-REEM |
| years | שָׁנָה֙ | šāne | sha-NEH |
| and upward, | וָמַ֔עְלָה | maʿal | ma-AL |
| all | כֹּ֖ל | kōl | kole |
| that were able to go forth | יֹצֵ֥א | yāṣāʾ | ya-TSA |
| to war; | צָבָֽא׃ | ṣābāʾ | tsa-VA |
Read Full Chapter : Numbers 1