லேவியராகமம் 22

Leviticus 22:9 in Tamil

தமிழ்

லேவியராகமம் 22:9
ஆகையால் பரிசுத்தமானதை அவர்கள் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறதினாலே, பாவம் சுமந்து அதினிமித்தம் சாகாதபடிக்கு, என் கட்டளையைக் காக்கக்கடவர்கள்; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.

Tamil Indian Revised Version
ஆகையால் பரிசுத்தமானதை அவர்கள் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறதினாலே, பாவம் சுமந்து அதன் காரணமாக மரணமடையாமலிருக்க, என் கட்டளையைக் காக்கக்கடவர்கள்; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.

Tamil Easy Reading Version
“ஆசாரியன் எனக்குச் சேவை செய்வதற்கென்று சிறப்பான நேரங்கள் உள்ளன. அந்த நேரங்களில் அவர்கள் கவனம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். பரிசுத்தமானவற்றைப் பரிசுத்தமற்றதாகச் செய்துவிடக் கூடாது. அவர்கள் கவனமாக இருந்தால் அழிந்து போகமாட்டார்கள். கர்த்தராகிய நான் அவர்களைச் சிறப்பான வேலைக்கென்று தனியாகப் பிரித்துவைத்திருக்கிறேன்.

Thiru Viviliam
எனவே, தூய்மையானதைத் தீட்டாக்குவதால் தங்கள் மேல் பாவத்தைச் சுமத்திக்கொண்டு சாகாதவாறு, நான் ஒப்படைத்தவற்றை அவர்கள் காப்பார்களாக! நானே அவர்களைத் தூயோராக்கும் ஆண்டவர்!⒫

Roman Transliteration
Aakaiyaal Parisuththamaanathai avarkal Parisuththakkulaichchalaakkukirathinaalae, paavam sumanthu athinimiththam saakaathapatikku, en kattalaiyaik kaakkakkadavarkal; naan avarkalaip Parisuththamaakkukira Karththar.

Leviticus 22:9 in Other Translations

King James Version (KJV)
They shall therefore keep mine ordinance, lest they bear sin for it, and die therefore, if they profane it: I the LORD do sanctify them.

American Standard Version (ASV)
They shall therefore keep my charge, lest they bear sin for it, and die therein, if they profane it: I am Jehovah who sanctifieth them.

Bible in Basic English (BBE)
So then, let them keep what I have put into their care, for fear that sin may come on them because of it, so causing their death because they have made it common: I am the Lord, who make them holy.

Darby English Bible (DBY)
And they shall keep my charge, lest they bear sin for it, and die by it, if they profane it: I am Jehovah who do hallow them.

Webster's Bible (WBT)
They shall therefore keep my ordinance, lest they bear sin for it, and die therefore, if they profane it: I the LORD do sanctify them.

World English Bible (WEB)
"'They shall therefore keep my charge, lest they bear sin for it, and die therein, if they profane it. I am Yahweh who sanctifies them.

Young's Literal Translation (YLT)
`And they have kept My charge, and bear no sin for it, that they have died for it when they pollute it; I `am' Jehovah sanctifying them.

லேவியராகமம் Leviticus 22:9

ஆகையால் பரிசுத்தமானதை அவர்கள் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறதினாலே, பாவம் சுமந்து அதினிமித்தம் சாகாதபடிக்கு, என் கட்டளையைக் காக்கக்கடவர்கள்; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.

They shall therefore keep mine ordinance, lest they bear sin for it, and die therefore, if they profane it: I the LORD do sanctify them.

They shall therefore keep וְשָֽׁמְר֣וּ šāmar sha-MAHR
אֶת ʾēt ate
mine ordinance, מִשְׁמַרְתִּ֗י mišmeret meesh-meh-RET
lest וְלֹֽא lōʾ loh
they bear יִשְׂא֤וּ nāśāʾ na-SA
for עָלָיו֙ ʿal al
sin חֵ֔טְא ḥēṭĕʾ hay-TEH
it, and die וּמֵ֥תוּ mût moot
ב֖וֹ
therefore, if כִּ֣י kee
they profane יְחַלְּלֻ֑הוּ ḥālal ha-LAHL
it: I אֲנִ֥י ʾănî uh-NEE
the Lord יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
do sanctify them. מְקַדְּשָֽׁם׃ qādaš ka-DAHSH



Read Full Chapter : Leviticus 22