யோசுவா 6
Joshua 6:21 in Tamil
யோசுவா 6:21
பட்டணத்திலிருந்த புருஷரையும் ஸ்திரீகளையும் வாலிபரையும் கிழவரையும் ஆடுமாடுகளையும் கழுதைகளையும் சகலத்தையும் பட்டயக்கருக்கினால் சங்காரம் பண்ணினார்கள்.
Tamil Indian Revised Version
பட்டணத்திலிருந்த ஆண்களையும் பெண்களையும் வாலிபர்களையும் வயதானவர்களையும் ஆடுமாடுகளையும் கழுதைகள் அனைத்தையும் கூரான பட்டயத்தினால் அழித்துப்போட்டார்கள்.
Tamil Easy Reading Version
அங்குள்ள அனைத்தையும், அங்கு வாழ்ந்த உயிரினங்களையும் இஸ்ரவேல் ஜனங்கள் அழித்தனர். அவர்கள் இளைஞரும் முதியோருமாகிய ஆண்களையும், இளைஞரும் முதியோருமாகிய பெண்களையும், ஆடுமாடுகளையும், கழுதைகளையும் கொன்றனர்.
Thiru Viviliam
நகரில் இருந்த அனைத்தையும் அழித்தனர். ஆண்பெண், இளைஞர் முதியோர், ஆடு, மாடு கழுதை அனைத்தையும் வாள் முனையால் அழித்தனர்.⒫
Roman Transliteration
Pattanaththiliruntha purusharaiyum sthireekalaiyum vaaliparaiyum kilavaraiyum aadumaadukalaiyum kaluthaikalaiyum sakalaththaiyum pattayakkarukkinaal sangaaram pannnninaarkal.
Joshua 6:21 in Other Translations
King James Version (KJV)
And they utterly destroyed all that was in the city, both man and woman, young and old, and ox, and sheep, and ass, with the edge of the sword.
American Standard Version (ASV)
And they utterly destroyed all that was in the city, both man and woman, both young and old, and ox, and sheep, and ass, with the edge of the sword.
Bible in Basic English (BBE)
And they put everything in the town to the curse; men and women, young and old, ox and sheep and ass, they put to death without mercy.
Darby English Bible (DBY)
And they utterly destroyed all that was in the city; both man and woman, young and old, and ox, and sheep, and ass, with the edge of the sword.
Webster's Bible (WBT)
And they utterly destroyed all that was in the city, both man and woman, young and old, and ox, and sheep, and ass, with the edge of the sword.
World English Bible (WEB)
They utterly destroyed all that was in the city, both man and woman, both young and old, and ox, and sheep, and donkey, with the edge of the sword.
Young's Literal Translation (YLT)
and they devote all that `is' in the city, from man even unto woman, from young even unto aged, even unto ox, and sheep, and ass, by the mouth of the sword.
யோசுவா Joshua 6:21
பட்டணத்திலிருந்த புருஷரையும் ஸ்திரீகளையும் வாலிபரையும் கிழவரையும் ஆடுமாடுகளையும் கழுதைகளையும் சகலத்தையும் பட்டயக்கருக்கினால் சங்காரம் பண்ணினார்கள்.
And they utterly destroyed all that was in the city, both man and woman, young and old, and ox, and sheep, and ass, with the edge of the sword.| And they utterly destroyed | וַֽיַּחֲרִ֙ימוּ֙ | ḥāram | ha-RAHM |
| אֶת | ʾēt | ate | |
| all | כָּל | kōl | kole |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| in the city, | בָּעִ֔יר | ʿîr | eer |
| both man | מֵאִישׁ֙ | ʾîš | eesh |
| וְעַד | ʿad | ad | |
| and woman, | אִשָּׁ֔ה | ʾiššâ | ee-SHA |
| young | מִנַּ֖עַר | naʿar | na-AR |
| וְעַד | ʿad | ad | |
| and old, | זָקֵ֑ן | zāqēn | za-KANE |
| וְעַ֨ד | ʿad | ad | |
| and ox, | שׁ֥וֹר | šôr | shore |
| and sheep, | וָשֶׂ֛ה | śe | seh |
| and ass, | וַֽחֲמ֖וֹר | ḥămôr | huh-MORE |
| with the edge | לְפִי | pe | peh |
| of the sword. | חָֽרֶב׃ | ḥereb | heh-REV |
Read Full Chapter : Joshua 6