யோவான் 19

John 19:21 in Tamil

தமிழ்

யோவான் 19:21
அப்பொழுது யூதருடைய பிரதான ஆசாரியர் பிலாத்துவை நோக்கி: யூதருடைய ராஜா என்று நீர் எழுதாமல், தான் யூதருடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது யூதர்களுடைய பிரதான ஆசாரியர்கள் பிலாத்துவைப் பார்த்து: யூதர்களுடைய ராஜா என்று நீர் எழுதாமல், நான் யூதர்களுடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள்.

Tamil Easy Reading Version
யூதர்களின் தலைமை ஆசாரியன் பிலாத்துவிடம், “யூதருடைய அரசர் என்று எழுதக்கூடாது. அவன் தன்னை யூதருடைய அரசன் என்று சொன்னதாக எழுதவேண்டும்” என்றான்.

Thiru Viviliam
யூதரின் தலைமைக் குருக்கள் பிலாத்திடம், “‘யூதரின் அரசன்’ என்று எழுத வேண்டாம்; மாறாக, ‘யூதரின் அரசன் நான்’ என்று அவனே சொல்லிக் கொண்டதாக எழுதும்” என்று கேட்டுக்கொண்டார்கள்.

Roman Transliteration
Appoluthu yootharutaiya pirathaana aasaariyar pilaaththuvai Nnokki: yootharutaiya raajaa entu neer eluthaamal, thaan yootharutaiya raajaa entu avan sonnathaaka eluthum entarkal.

John 19:21 in Other Translations

King James Version (KJV)
Then said the chief priests of the Jews to Pilate, Write not, The King of the Jews; but that he said, I am King of the Jews.

American Standard Version (ASV)
The chief priests of the Jews therefore said to Pilate, Write not, The King of the Jews; but that he said, I am King of the Jews.

Bible in Basic English (BBE)
Then the chief priests of the Jews said to Pilate, Do not put, The King of the Jews, but, He said, I am the King of the Jews.

Darby English Bible (DBY)
The chief priests of the Jews therefore said to Pilate, Do not write, The king of the Jews, but that *he* said, I am king of the Jews.

World English Bible (WEB)
The chief priests of the Jews therefore said to Pilate, "Don't write, 'The King of the Jews,' but, 'he said, I am King of the Jews.'"

Young's Literal Translation (YLT)
The chief priests of the Jews said, therefore, to Pilate, `Write not -- The king of the Jews, but that one said, I am king of the Jews;'

யோவான் John 19:21

அப்பொழுது யூதருடைய பிரதான ஆசாரியர் பிலாத்துவை நோக்கி: யூதருடைய ராஜா என்று நீர் எழுதாமல், தான் யூதருடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள்.

Then said the chief priests of the Jews to Pilate, Write not, The King of the Jews; but that he said, I am King of the Jews.

said ἔλεγον legō LAY-goh
Then οὖν oun oon
τῷ ho oh
to Pilate, Πιλάτῳ pilatos pee-LA-tose
the chief οἱ ho oh
priests of ἀρχιερεῖς archiereus ar-hee-ay-RAYFS
the τῶν ho oh
Jews Ἰουδαίων ioudaios ee-oo-THAY-ose
not, Μὴ may
Write γράφε· graphō GRA-foh
The ho oh
King of βασιλεὺς basileus va-see-LAYFS
the τῶν ho oh
Jews; Ἰουδαίων ioudaios ee-oo-THAY-ose
but ἀλλ' alla al-LA
that ὅτι hoti OH-tee
he ἐκεῖνος ekeinos ake-EE-nose
said, εἶπεν epō APE-oh
King Βασιλεύς basileus va-see-LAYFS
I am εἰμι eimi ee-MEE
the τῶν ho oh
of Jews. Ἰουδαίων ioudaios ee-oo-THAY-ose



Read Full Chapter : John 19