ஆதியாகமம் 2
Genesis 2:9 in Tamil
ஆதியாகமம் 2:9
தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிருந்து முளைக்கப்பண்ணினார்.
Tamil Indian Revised Version
தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் சாப்பிடுவதற்கு ஏற்ற அனைத்துவித மரங்களையும், தோட்டத்தின் நடுவிலே வாழ்வளிக்கும் மரத்தையும், நன்மை தீமை அறியத்தக்க ஆற்றலைக் கொடுக்கும் மரத்தையும் பூமியிலிருந்து முளைக்கச்செய்தார்.
Tamil Easy Reading Version
தேவனாகிய கர்த்தர் எல்லாவகையான அழகான மரங்களையும், உணவுக் கேற்ற கனிதரும் மரங்களையும் தோட்டத்தில் வளரும்படிச் செய்தார். அத்தோட்டத்தின் நடுவில் தேவனாகிய கர்த்தர் ஜீவ மரத்தையும், நன்மை மற்றும் தீமை பற்றி அறிவு தருகிற மரத்தையும் வைத்தார்.
Thiru Viviliam
ஆண்டவராகிய கடவுள் கண்ணுக்கு அழகானதும் உண்பதற்குச் சுவையானதுமான எல்லா வகை மரங்களையும், தோட்டத்தின் நடுவில் வாழ்வின் மரத்தையும் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்தையும் மண்ணிலிருந்து வளரச் செய்தார்.⒫
Roman Transliteration
Thaevanaakiya Karththar, paarvaikku alakum pusippukku nalamumaana sakalavitha virutchangalaiyum, thottaththin naduvilae jeevavirutchaththaiyum, nanmai theemai ariyaththakka virutchaththaiyum poomiyirunthu mulaikkappannnninaar.
Genesis 2:9 in Other Translations
King James Version (KJV)
And out of the ground made the LORD God to grow every tree that is pleasant to the sight, and good for food; the tree of life also in the midst of the garden, and the tree of knowledge of good and evil.
American Standard Version (ASV)
And out of the ground made Jehovah God to grow every tree that is pleasant to the sight, and good for food; the tree of life also in the midst of the garden, and the tree of the knowledge of good and evil.
Bible in Basic English (BBE)
And out of the earth the Lord made every tree to come, delighting the eye and good for food; and in the middle of the garden, the tree of life and the tree of the knowledge of good and evil.
Darby English Bible (DBY)
And out of the ground Jehovah Elohim made every tree grow that is pleasant to the sight, and good for food; and the tree of life, in the midst of the garden, and the tree of the knowledge of good and evil.
Webster's Bible (WBT)
And out of the ground made the LORD God to grow every tree that is pleasant to the sight, and good for food; the tree of life also in the midst of the garden, and the tree of knowledge of good and evil.
World English Bible (WEB)
Out of the ground Yahweh God made every tree to grow that is pleasant to the sight, and good for food; the tree of life also in the midst of the garden, and the tree of the knowledge of good and evil.
Young's Literal Translation (YLT)
and Jehovah God causeth to sprout from the ground every tree desirable for appearance, and good for food, and the tree of life in the midst of the garden, and the tree of knowledge of good and evil.
ஆதியாகமம் Genesis 2:9
தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிருந்து முளைக்கப்பண்ணினார்.
And out of the ground made the LORD God to grow every tree that is pleasant to the sight, and good for food; the tree of life also in the midst of the garden, and the tree of knowledge of good and evil.| made to grow | וַיַּצְמַ֞ח | ṣāmaḥ | tsa-MAHK |
| the Lord | יְהוָ֤ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| God | אֱלֹהִים֙ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| And out of | מִן | min | meen |
| the ground | הָ֣אֲדָמָ֔ה | ʾădāmâ | uh-da-MA |
| every | כָּל | kōl | kole |
| tree | עֵ֛ץ | ʿēṣ | ayts |
| that is pleasant | נֶחְמָ֥ד | ḥāmad | ha-MAHD |
| to the sight, | לְמַרְאֶ֖ה | marʾe | mahr-EH |
| and good | וְט֣וֹב | ṭôb | tove |
| for food; | לְמַֽאֲכָ֑ל | maʾăkāl | ma-uh-HAHL |
| the tree | וְעֵ֤ץ | ʿēṣ | ayts |
| of life | הַֽחַיִּים֙ | ḥay | hai |
| also in the midst | בְּת֣וֹךְ | tāwek | ta-VEK |
| of the garden, | הַגָּ֔ן | gan | ɡahn |
| and the tree | וְעֵ֕ץ | ʿēṣ | ayts |
| of knowledge | הַדַּ֖עַת | daʿat | da-AT |
| of good | ט֥וֹב | ṭôb | tove |
| and evil. | וָרָֽע׃ | raʿ | ra |
Read Full Chapter : Genesis 2