தானியேல் 5

Daniel 5:21 in Tamil

தமிழ்

தானியேல் 5:21
அவர் மனுஷரினின்று தள்ளப்பட்டார்; அவருடைய இருதயம் மிருகங்களுடைய இருதயம்போலாயிற்று; காட்டுக்கழுதைகளோடே சஞ்சரித்தார்; உன்னதமான தேவன் மனுஷரின் ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமானவனை அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்று அவர் உணர்ந்துகொள்ளுமட்டும் மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தார்; அவருடைய சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது.

Tamil Indian Revised Version
அவர் மனிதர்களிலிருந்து தள்ளப்பட்டார்; அவருடைய இருதயம் மிருகங்களுடைய இருதயம் போலானது; காட்டுக்கழுதைகளோடே வசித்தார்; உன்னதமான தேவன் மனிதர்களின் ராஜ்ஜியத்தில் ஆளுகை செய்து, தமக்கு விருப்பமானவனை அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்று அவர் உணர்ந்துகொள்ளும்வரை மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தார்; அவருடைய உடல் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது.

Tamil Easy Reading Version
பிறகு நேபுகாத்நேச்சார் ஜனங்களைவிட்டு வெளியேறும்படி வற்புறுத்தப்பட்டார். அவருடைய மனது மிருகத்தின் மனது போலாயிற்று. அவர் காட்டுக் கழுதைகளோடு வாழ்ந்து பசுவைப்போன்று புல்லைத் தின்றார். அவர் பனியில் நனைந்தார். அவர் தனது பாடத்தைக் கற்றுக் கொள்ளும்வரை இவை நிகழ்ந்தன. பின்னர் அவர் உன்னதமான தேவன் மனிதர்களின் இராஜ்யங்களை ஆளுகிறார். அதோடு உன்னதமான தேவன் தான் விரும்புகிற எவரையும் இராஜ்யத்தை ஆளவைப்பார் என்பதைக் கற்றுக்கொண்டார்.

Thiru Viviliam
மனித சமுதாயத்தினின்று அவர் விரட்டப்பட்டார். மேலும் அவரது உள்ளம் விலங்குகளின் மனமாக மாற்றப்படவே, அவர் காட்டுக் கழுதைகளோடு வாழ்ந்துவந்தார். மனிதர்களின் அரசுகளை உன்னதரே ஆள்கின்றார் என்றும், தாம் விரும்பியவர்க்கே அவற்றை வழங்குகின்றார் என்றும் உணரும்வரை, அவர் மாடுபோல் புல்லை மேய்ந்தார்; அவரது உடல் வானத்துப் பனியில் நனைந்து கிடந்தது.

Roman Transliteration
Avar manusharinintu thallappattar; avarutaiya iruthayam mirukangalutaiya iruthayampolaayittaு; kaattukkaluthaikalotae sanjariththaar; unnathamaana Dhevan manusharin raajyaththil aalukai seythu, thamakkuch siththamaanavanai athinmael athikaariyaakkukiraar entu avar unarnthukollumattum maadukalaippol pullai maeynthaar; avarutaiya sareeram aakaayaththup paniyilae nanainthathu.

Daniel 5:21 in Other Translations

King James Version (KJV)
And he was driven from the sons of men; and his heart was made like the beasts, and his dwelling was with the wild asses: they fed him with grass like oxen, and his body was wet with the dew of heaven; till he knew that the most high God ruled in the kingdom of men, and that he appointeth over it whomsoever he will.

American Standard Version (ASV)
and he was driven from the sons of men, and his heart was made like the beasts', and his dwelling was with the wild asses; he was fed with grass like oxen, and his body was wet with the dew of heaven; until he knew that the Most High God ruleth in the kingdom of men, and that he setteth up over it whomsoever he will.

Bible in Basic English (BBE)
And he was sent out from among the sons of men; and his heart was made like the beasts', and he was living with the asses of the fields; he had grass for his food like the oxen, and his body was wet with the dew of heaven, till he was certain that the Most High is ruler in the kingdom of men, and gives power over it to anyone at his pleasure.

Darby English Bible (DBY)
and he was driven from the sons of men, and his heart was made like the beasts, and his dwelling was with the wild asses; they fed him with grass like oxen, and his body was bathed with the dew of heaven; till he knew that the Most High God ruleth over the kingdom of men, and that he appointeth over it whomsoever he will.

World English Bible (WEB)
and he was driven from the sons of men, and his heart was made like the animals', and his dwelling was with the wild donkeys; he was fed with grass like oxen, and his body was wet with the dew of the sky; until he knew that the Most High God rules in the kingdom of men, and that he sets up over it whoever he will.

Young's Literal Translation (YLT)
and from the sons of men he is driven, and his heart with the beasts hath been like, and with the wild asses `is' his dwelling; the herb like oxen they cause him to eat, and by the dew of the heavens is his body wet, till that he hath known that God Most High is ruler in the kingdom of men, and whom He willeth He raiseth up over it.

தானியேல் Daniel 5:21

அவர் மனுஷரினின்று தள்ளப்பட்டார்; அவருடைய இருதயம் மிருகங்களுடைய இருதயம்போலாயிற்று; காட்டுக்கழுதைகளோடே சஞ்சரித்தார்; உன்னதமான தேவன் மனுஷரின் ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமானவனை அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்று அவர் உணர்ந்துகொள்ளுமட்டும் மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தார்; அவருடைய சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது.

And he was driven from the sons of men; and his heart was made like the beasts, and his dwelling was with the wild asses: they fed him with grass like oxen, and his body was wet with the dew of heaven; till he knew that the most high God ruled in the kingdom of men, and that he appointeth over it whomsoever he will.

from וּמִן min meen
the sons בְּנֵי֩ bēn bane
of men; אֲנָשָׁ֨א ʾĕnoš ay-NOHSH
And he was driven טְרִ֜יד ṭĕrad teh-RAHD
and his heart וְלִבְבֵ֣הּ׀ lĕbab leh-VAHV
like עִם ʿim eem
the beasts, חֵיוְתָ֣א ḥêwāʾ have-AH
was made שַׁוִּ֗י šĕwâ sheh-VA
with וְעִם ʿim eem
the wild asses: עֲרָֽדַיָּא֙ ʿărād uh-RAHD
and his dwelling מְדוֹרֵ֔הּ mĕdôr meh-DORE
him with grass עִשְׂבָּ֤א ʿoš ohsh
like oxen, כְתוֹרִין֙ tôr tore
they fed יְטַ֣עֲמוּנֵּ֔הּ ṭĕʿam teh-AM
with the dew וּמִטַּ֥ל ṭal tahl
of heaven; שְׁמַיָּ֖א šāmayin sha-ma-YEEN
and his body גִּשְׁמֵ֣הּ gešem ɡeh-SHEM
was wet יִצְטַבַּ֑ע ṣĕbaʿ tseh-VA
till עַ֣ד ʿad ad
דִּֽי dee
he knew יְדַ֗ע yĕdaʿ yeh-DA
that דִּֽי dee
ruled שַׁלִּ֞יט šallîṭ sha-LEET
God אֱלָהָ֤א ʾĕlāh ay-LA
the most high עִלָּיָא֙ ʿillay ee-LAI
in the kingdom בְּמַלְכ֣וּת malkû mahl-HOO
of men, אֲנָשָׁ֔א ʾĕnoš ay-NOHSH
it whomsoever וּלְמַן mān mahn
דִּ֥י dee
he will. יִצְבֵּ֖א ṣĕbāʾ tseh-VA
and he appointeth יְהָקֵ֥ים qûm koom
over עֲלַֽיהּ׃ ʿal al



Read Full Chapter : Daniel 5