தானியேல் 12

Daniel 12:5 in Tamil

தமிழ்

தானியேல் 12:5
அப்பொழுது, தானியேலாகிய நான் ஆற்றுக்கு இக்கரையில் ஒருவனும் ஆற்றுக்கு அக்கரையில் ஒருவனுமாகிய வேறே இரண்டுபேர் நிற்கக்கண்டேன்.

Tamil Indian Revised Version
அப்பொழுது, தானியேலாகிய நான் நிற்கிற ஆற்றுக்கு இக்கரையில் ஒருவனும் ஆற்றுக்கு மறுகரையில் ஒருவனுமாக இரண்டுபேர் நிற்கக்கண்டேன்.

Tamil Easy Reading Version
பிறகு தானியேலாகிய நான் வேறு இரண்டு பேரைப் பார்த்தேன். ஒருவன் ஆற்றங்கரையில் எனது பக்கம் நின்றுகொண்டிருந்தான். இன்னொருவன் ஆற்றின் இன்னொரு கரையில் நின்று கொண்டிருந்தான்.

Thiru Viviliam
அப்பொழுது, ஆற்றுக்கு இக்கரையில் ஒருவரும் அக்கரையில் ஒருவருமாக இருவர் நிற்பதைத் தானியேல் ஆகிய நான் கண்டேன்.

Roman Transliteration
Appoluthu, thaaniyaelaakiya naan aattaுkku ikkaraiyil oruvanum aattaுkku akkaraiyil oruvanumaakiya vaeraே iranndupaer nirkakkanntaen.

Daniel 12:5 in Other Translations

King James Version (KJV)
Then I Daniel looked, and, behold, there stood other two, the one on this side of the bank of the river, and the other on that side of the bank of the river.

American Standard Version (ASV)
Then I, Daniel, looked, and, behold, there stood other two, the one on the brink of the river on this side, and the other on the brink of the river on that side.

Bible in Basic English (BBE)
Then I, Daniel, looking, saw two others, one at the edge of the river on this side and one at the edge of the river on that side.

Darby English Bible (DBY)
And I Daniel looked, and behold, there stood other two, the one on this side, on the bank of the river, and the other on that side, on the bank of the river.

World English Bible (WEB)
Then I, Daniel, looked, and, behold, there stood other two, the one on the brink of the river on this side, and the other on the brink of the river on that side.

Young's Literal Translation (YLT)
And I have looked -- I, Daniel -- and lo, two others are standing, one here at the edge of the flood, and one there at the edge of the flood,

தானியேல் Daniel 12:5

அப்பொழுது, தானியேலாகிய நான் ஆற்றுக்கு இக்கரையில் ஒருவனும் ஆற்றுக்கு அக்கரையில் ஒருவனுமாகிய வேறே இரண்டுபேர் நிற்கக்கண்டேன்.

Then I Daniel looked, and, behold, there stood other two, the one on this side of the bank of the river, and the other on that side of the bank of the river.

looked, וְרָאִ֙יתִי֙ rāʾâ ra-AH
Then I אֲנִ֣י ʾănî uh-NEE
Daniel דָנִיֵּ֔אל dāniyyēl da-nee-YALE
and, behold, וְהִנֵּ֛ה hinnē hee-NAY
two, שְׁנַ֥יִם šĕnayim sheh-na-YEEM
other אֲחֵרִ֖ים ʾaḥēr ah-HARE
there stood עֹמְדִ֑ים ʿāmad ah-MAHD
the one אֶחָ֥ד ʾeḥād eh-HAHD
on this side הֵ֙נָּה֙ hēnnâ hay-NA
of the bank לִשְׂפַ֣ת śāpâ sa-FA
of the river, הַיְאֹ֔ר yĕʾōr yeh-ORE
and the other וְאֶחָ֥ד ʾeḥād eh-HAHD
on that side הֵ֖נָּה hēnnâ hay-NA
of the bank לִשְׂפַ֥ת śāpâ sa-FA
of the river. הַיְאֹֽר׃ yĕʾōr yeh-ORE

Read Full Chapter : Daniel 12