2 நாளாகமம் 4

2 Chronicles 4:2 in Tamil

தமிழ்

2 நாளாகமம் 4:2
வெண்கலக் கடல்தொட்டியையும் வார்ப்பித்தான்; சக்கராகாரமான அதினுடைய ஒரு விளிம்புதொடங்கி மறுவிளிம்புமட்டும் பத்துமுழ அகலமும், ஐந்துமுழ உயரமும், சுற்றளவு முப்பதுமுழமுமாயிருந்தது.

Tamil Indian Revised Version
வெண்கலக் கடல்தொட்டியையும் வார்ப்பித்தான்; வட்டவடிவமான அதினுடைய ஒரு விளிம்பு தொடங்கி மறு விளிம்புவரை பத்துமுழ அகலமும், ஐந்துமுழ உயரமும், சுற்றளவு முப்பதுமுழ நூலளவுமாயிருந்தது.

Tamil Easy Reading Version
பிறகு ஒரு பெரிய தொட்டியைச் செய்ய சாலொமோன் உருக்கிய வெண்கலத்தைப் பயன்படுத்தினான். இது வட்ட வடிவத்தில் ஒரு விளிம்பிலிருந்து மறுவிளிம்புவரை 18 அடி அகலம் கொண்டதாக இருந்தது. 7 1/2 அடி உயரமும், 45 அடி சுற்றளவும் கொண்டிருந்தது.

Thiru Viviliam
மேலும், கடல் என்னும் வட்டவடிவமான வெண்கலத் தொட்டியை அவர் வார்ப்பித்தார். அதன் விட்டம் பத்து முழம்; உயரம் ஐந்து முழம்; சுற்றளவு முப்பது முழம்.

Roman Transliteration
Vennkalak kadalthottiyaiyum vaarppiththaan; sakkaraakaaramaana athinutaiya oru vilimputhodangi maraுvilimpumattum paththumula akalamum, ainthumula uyaramum, suttalavu muppathumulamumaayirunthathu.

2 Chronicles 4:2 in Other Translations

King James Version (KJV)
Also he made a molten sea of ten cubits from brim to brim, round in compass, and five cubits the height thereof; and a line of thirty cubits did compass it round about.

American Standard Version (ASV)
Also he made the molten sea of ten cubits from brim to brim, round in compass; and the height thereof was five cubits; and a line of thirty cubits compassed it round about.

Bible in Basic English (BBE)
And he made the great water-vessel of metal, round in form, measuring ten cubits across from edge to edge; it was five cubits high and thirty cubits round.

Darby English Bible (DBY)
And he made the sea, molten, ten cubits from brim to brim, round all about; and its height was five cubits; and a line of thirty cubits encompassed it round about.

Webster's Bible (WBT)
Also he made a molten sea of ten cubits from brim to brim, round in compass, and five cubits the hight of it; and a line of thirty cubits encompassed it.

World English Bible (WEB)
Also he made the molten sea of ten cubits from brim to brim, round in compass; and the height of it was five cubits; and a line of thirty cubits compassed it round about.

Young's Literal Translation (YLT)
And he maketh the molten sea; ten by the cubit, from its edge unto its edge, round in compass, and five by the cubit its height, and a line of thirty by the cubit doth compass it, round about.

2 நாளாகமம் 2 Chronicles 4:2

வெண்கலக் கடல்தொட்டியையும் வார்ப்பித்தான்; சக்கராகாரமான அதினுடைய ஒரு விளிம்புதொடங்கி மறுவிளிம்புமட்டும் பத்துமுழ அகலமும், ஐந்துமுழ உயரமும், சுற்றளவு முப்பதுமுழமுமாயிருந்தது.

Also he made a molten sea of ten cubits from brim to brim, round in compass, and five cubits the height thereof; and a line of thirty cubits did compass it round about.

Also he made וַיַּ֥עַשׂ ʿāśâ ah-SA
אֶת ʾēt ate
sea הַיָּ֖ם yām yahm
a molten מוּצָ֑ק yāṣaq ya-TSAHK
of ten עֶ֣שֶׂר ʿeśer eh-SER
cubits בָּֽ֠אַמָּה ʾammâ ah-MA
from brim מִשְּׂפָת֨וֹ śāpâ sa-FA
to אֶל ʾēl ale
brim, שְׂפָת֜וֹ śāpâ sa-FA
round עָג֣וֹל׀ ʿāgōl ah-ɡOLE
in compass, סָבִ֗יב sābîb sa-VEEV
and five וְחָמֵ֤שׁ ḥāmēš ha-MAYSH
cubits בָּֽאַמָּה֙ ʾammâ ah-MA
the height קֽוֹמָת֔וֹ qômâ koh-MA
thereof; and a line וְקָו֙ qǎw kahv
of thirty שְׁלֹשִׁ֣ים šĕlôšîm sheh-loh-SHEEM
cubits בָּֽאַמָּ֔ה ʾammâ ah-MA
did compass יָסֹ֥ב sābab sa-VAHV
אֹת֖וֹ ʾēt ate
it round about. סָבִֽיב׃ sābîb sa-VEEV



Read Full Chapter : 2 Chronicles 4