2 நாளாகமம் 34
2 Chronicles 34:13 in Tamil
2 நாளாகமம் 34:13
அவர்கள் சுமைகாரரை விசாரிக்கிறவர்களாயும், பற்பல வேலைகளைச் செய்கிறவர்கள் எல்லாரையும் கண்காணிக்கிறவர்களாயும் இருந்தார்கள்; லேவியரில் இன்னும் சிலர் கணக்கரும் மணியகாரரும் வாசற்காவலாளருமாயிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் சுமைகாரர்களை விசாரிக்கிறவர்களாகவும், பற்பல வேலைகளைச் செய்கிறவர்கள் எல்லோரையும் கண்காணிக்கிறவர்களாகவும் இருந்தார்கள்; லேவியர்களில் இன்னும் சிலர் செயலாளர்களாகவும், நிர்வாகிகளாகவும், வாசற்காவலாளருமாக இருந்தார்கள்.
Thiru Viviliam
கூலியாள்களுக்குப் பொறுப்பாளராகவும், தனித்தனிப் பணி செய்யவும் அனைவருக்கும் மேற்பார்வையாளராகவும் இருந்தனர்; லேவியர் சிலர் எழுத்தரும் அலுவலரும் வாயிற்காப்பாளருமாகவும் இருந்தனர்.⒫
Roman Transliteration
Avarkal sumaikaararai visaarikkiravarkalaayum, parpala vaelaikalaich seykiravarkal ellaaraiyum kannkaannikkiravarkalaayum irunthaarkal; laeviyaril innum silar kanakkarum manniyakaararum vaasarkaavalaalarumaayirunthaarkal.
2 Chronicles 34:13 in Other Translations
King James Version (KJV)
Also they were over the bearers of burdens, and were overseers of all that wrought the work in any manner of service: and of the Levites there were scribes, and officers, and porters.
American Standard Version (ASV)
Also they were over the bearers of burdens, and set forward all that did the work in every manner of service: and of the Levites there were scribes, and officers, and porters.
Bible in Basic English (BBE)
Had authority over the transport workers, giving directions to all who were doing any sort of work; and among the Levites there were scribes and overseers and door-keepers.
Darby English Bible (DBY)
They were also over the bearers of burdens, and were overseers of all that worked in any manner of service. And of the Levites were the scribes, and officers, and doorkeepers.
Webster's Bible (WBT)
Also they were over the bearers of burdens, and were overseers of all that wrought the work in any manner of service: and of the Levites there were scribes, and officers, and porters.
World English Bible (WEB)
Also they were over the bearers of burdens, and set forward all who did the work in every manner of service: and of the Levites there were scribes, and officers, and porters.
Young's Literal Translation (YLT)
and over the burden-bearers, and overseers of every one doing work for service and service; and of the Levites `are' scribes, and officers, and gatekeepers.
2 நாளாகமம் 2 Chronicles 34:13
அவர்கள் சுமைகாரரை விசாரிக்கிறவர்களாயும், பற்பல வேலைகளைச் செய்கிறவர்கள் எல்லாரையும் கண்காணிக்கிறவர்களாயும் இருந்தார்கள்; லேவியரில் இன்னும் சிலர் கணக்கரும் மணியகாரரும் வாசற்காவலாளருமாயிருந்தார்கள்.
Also they were over the bearers of burdens, and were overseers of all that wrought the work in any manner of service: and of the Levites there were scribes, and officers, and porters.| Also over | וְעַ֣ל | ʿal | al |
| the bearers of burdens, | הַסַּבָּלִ֗ים | sabbāl | sa-BAHL |
| and overseers | וּֽמְנַצְּחִים֙ | nāṣaḥ | na-TSAHK |
| of all | לְכֹל֙ | kōl | kole |
| that wrought | עֹשֵׂ֣ה | ʿāśâ | ah-SA |
| the work | מְלָאכָ֔ה | mĕlāʾkâ | meh-la-HA |
| in any manner of service: | לַֽעֲבוֹדָ֖ה | ʿăbōdâ | uh-voh-DA |
| וַֽעֲבוֹדָ֑ה | ʿăbōdâ | uh-voh-DA | |
| and of the Levites | וּמֵֽהַלְוִיִּ֔ם | lēwiyyî | lay-vee-YEE |
| scribes, | סֽוֹפְרִ֥ים | sāpar | sa-FAHR |
| and officers, | וְשֹֽׁטְרִ֖ים | šōṭēr | shoh-TARE |
| and porters. | וְשֽׁוֹעֲרִֽים׃ | šôʿēr | shoh-ARE |
Read Full Chapter : 2 Chronicles 34