1சீயோனிலே நிர்விசாரமாயிருக்கிறவர்களும் சமாரியாவின் பர்வதத்தை நம்பிக்கொண்டிருக்கிறவர்களும் ஜாதிகளின் தலைமையென்னப்பட்டு, இஸ்ரவேல் வம்சத்தார் தேடிவருகிறவர்களுமாகிய உங்களுக்கு ஐயோ!Woe to them that are at ease in Zion, and trust in the mountain of Samaria, which are named chief of the nations, to whom the house of Israel came!
2நீங்கள் கல்னேமட்டும் சென்று, அவ்விடத்திலிருந்து ஆமாத் என்னும் பெரிய பட்டணத்துக்குப் போய், பெலிஸ்தருடைய காத் பட்டணத்துக்கு இறங்கி, அவைகள் இந்த ராஜ்யங்களைப்பார்க்கிலும் நல்லவைகளோ என்றும், அவைகளின் எல்லைகள் உங்கள் எல்லைகளைப்பார்க்கிலும் விஸ்தாரமானவைகளோ என்றும் பாருங்கள்.Pass ye unto Calneh, and see; and from thence go ye to Hamath the great: then go down to Gath of the Philistines: be they better than these kingdoms? or their border greater than your border?
3தீங்குநாள் தூரமென்றெண்ணிக் கொடுமையின் ஆசனம் கிட்டிவரும்படி செய்து,Ye that put far away the evil day, and cause the seat of violence to come near;
4தந்தக் கட்டில்களில் படுத்துக்கொண்டு, தங்கள் மஞ்சங்களின்மேல் சவுக்கியமாய்ச் சயனித்து, மந்தையிலுள்ள ஆட்டுக்குட்டிகளையும், மாட்டுத்தொழுவத்திலுள்ள கன்றுக்குட்டிகளையும் தின்று,That lie upon beds of ivory, and stretch themselves upon their couches, and eat the lambs out of the flock, and the calves out of the midst of the stall;
5தம்புரை வாசித்துப் பாடி, தாவீதைப்போல் கீதவாத்தியங்களைத் தங்களுக்கு உண்டுபண்ணி,That chant to the sound of the viol, and invent to themselves instruments of musick, like David;
6பெரிய பாத்திரங்களில் மதுபானத்தைக் குடித்து, சிறந்த பரிமளதைலங்களைப் பூசிக்கொள்ளுகிறார்கள்; ஆனாலும் யோசேப்புக்கு நேரிட்ட ஆபத்துக்குக் கவலைப்படாமற்போகிறார்கள்.That drink wine in bowls, and anoint themselves with the chief ointments: but they are not grieved for the affliction of Joseph.
7ஆகையால் அவர்கள் சிறையிருப்புக்குப் போகிறவர்களின் முன்னணியிலே போவார்கள்; இப்படியே செல்வமாய்ச் சயனித்தவர்களின் விருந்துகொண்டாடல் நின்றுபோகும்.Therefore now shall they go captive with the first that go captive, and the banquet of them that stretched themselves shall be removed.
8நான் யாக்கோபுடைய மேன்மையை வெறுத்து, அவனுடைய அரமனைகளைப் பகைக்கிறேன்; நான் நகரத்தையும் அதின் நிறைவையும் ஒப்புக்கொடுத்துவிடுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் தம்முடைய ஜீவனைக் கொண்டு ஆணையிட்டார் என்பதைச் சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.The Lord GOD hath sworn by himself, saith the LORD the God of hosts, I abhor the excellency of Jacob, and hate his palaces: therefore will I deliver up the city with all that is therein.
1Seeyonilae nirvisaaramaayirukkiravarkalum samaariyaavin parvathaththai nampikkonntirukkiravarkalum jaathikalin thalaimaiyennappattu, Israel vamsaththaar thaetivarukiravarkalumaakiya ungalukku aiyo!Woe to them that are at ease in Zion, and trust in the mountain of Samaria, which are named chief of the nations, to whom the house of Israel came!
2Neengal kalnaemattum sentu, avvidaththilirunthu aamaath ennum periya pattanaththukkup poy, pelistharutaiya kaath pattanaththukku irangi, avaikal intha raajyangalaippaarkkilum nallavaikalo entum, avaikalin ellaikal ungal ellaikalaippaarkkilum visthaaramaanavaikalo entum paarungal.Pass ye unto Calneh, and see; and from thence go ye to Hamath the great: then go down to Gath of the Philistines: be they better than these kingdoms? or their border greater than your border?
3Theengunaal thooramentennnnik kodumaiyin aasanam kittivarumpati seythu,Ye that put far away the evil day, and cause the seat of violence to come near;
4Thanthak kattilkalil paduththukkonndu, thangal manjangalinmael savukkiyamaaych sayaniththu, manthaiyilulla aattukkuttikalaiyum, maattuththoluvaththilulla kantukkuttikalaiyum thintu,That lie upon beds of ivory, and stretch themselves upon their couches, and eat the lambs out of the flock, and the calves out of the midst of the stall;
5Thampurai vaasiththup paati, thaaveethaippol geethavaaththiyangalaith thangalukku unndupannnni,That chant to the sound of the viol, and invent to themselves instruments of musick, like David;
6Periya paaththirangalil mathupaanaththaik kutiththu, sirantha parimalathailangalaip poosikkollukiraarkal; aanaalum yoseppukku naeritta aapaththukkuk kavalaippadaamarpokiraarkal.That drink wine in bowls, and anoint themselves with the chief ointments: but they are not grieved for the affliction of Joseph.
7Aakaiyaal avarkal siraiyiruppukkup pokiravarkalin munnanniyilae povaarkal; ippatiyae selvamaaych sayaniththavarkalin virunthukonndaadal nintupokum.Therefore now shall they go captive with the first that go captive, and the banquet of them that stretched themselves shall be removed.
8Naan yaakkoputaiya maenmaiyai veraுththu, avanutaiya aramanaikalaip pakaikkiraேn; naan nakaraththaiyum athin niraivaiyum oppukkoduththuviduvaen entu karththaraakiya aanndavar thammutaiya jeevanaik konndu aannaiyittar enpathaich senaikalin thaevanaakiya Karththar sollukiraar.The Lord GOD hath sworn by himself, saith the LORD the God of hosts, I abhor the excellency of Jacob, and hate his palaces: therefore will I deliver up the city with all that is therein.