அப்போஸ்தலர் 7

Acts 7:45 in Tamil

தமிழ்

அப்போஸ்தலர் 7:45
மேலும், யோசுவாவுடனேகூட நம்முடைய பிதாக்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தேவன் அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட புறஜாதிகளுடைய தேசத்தை அவர்கள் கட்டிக்கொள்ளுகையில், அதை அந்த தேசத்தில் கொண்டு, தாவீதின் நாள்வரைக்கும் வைத்திருந்தார்கள்.

Tamil Indian Revised Version
மேலும், யோசுவாவோடுகூட நம்முடைய முற்பிதாக்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தேவன் அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட யூதரல்லாதவர்களுடைய தேசத்தை அவர்கள் கைப்பற்றிக்கொள்ளும்போது, அதை அந்த தேசத்திற்கு கொண்டுவந்து தாவீதின் நாள்வரை வைத்திருந்தார்கள்.

Tamil Easy Reading Version
பின்னால் பிற தேசங்களின் நிலங்களைக் கைப்பற்றும்படியாக யோசுவா நமது தந்தையரை வழி நடத்தினார். நமது மக்கள் அங்குச் சென்றபோது அங்கிருந்த மக்களை தேவன் வெளியேறும்படிச் செய்தார். நமது மக்கள் இப்புதிய நிலத்திற்குச் சென்றபொழுது, இதே கூடாரத்தைத் தம்முடன் எடுத்துச் சென்றனர். தாவீதின் காலம்வரைக்கும் நம் மக்கள் அதை வைத்திருந்தனர்.

Thiru Viviliam
பின்பு ,நம் மூதாதையர் தங்கள் முன்பாகக் கடவுள் விரட்டியடித்த வேற்றினத்தாரின் நாடுகளை யோசுவாவின் தலைமையில் கைப்பற்றியபோது அவர்கள் தங்கள் தந்தையரிடமிருந்து பெற்றிருந்த அந்தக் கூடாரத்தையும் கொண்டு வந்தனர். தாவீது காலம் வரை அக்கூடாரம் அங்கேயே இருந்தது.

Roman Transliteration
Maelum, yosuvaavudanaekooda nammutaiya pithaakkal athaip pettaுkkonndu, Dhevan avarkalukku munpaakath thuraththivitta purajaathikalutaiya thaesaththai avarkal kattikkollukaiyil, athai antha thaesaththil konndu, thaaveethin naalvaraikkum vaiththirunthaarkal.

Acts 7:45 in Other Translations

King James Version (KJV)
Which also our fathers that came after brought in with Jesus into the possession of the Gentiles, whom God drave out before the face of our fathers, unto the days of David;

American Standard Version (ASV)
Which also our fathers, in their turn, brought in with Joshua when they entered on the possession of the nations, that God thrust out before the face of our fathers, unto the days of David;

Bible in Basic English (BBE)
Which our fathers, in their turn, took with them when, with Joshua, they came into the heritage of the nations whom God was driving out before the face of our fathers, till the time of David,

Darby English Bible (DBY)
which also our fathers, receiving from their predecessors, brought in with Joshua when they entered into possession of [the lands of] the nations, whom God drove out from [the] face of our fathers, until the days of David;

World English Bible (WEB)
which also our fathers, in their turn, brought in with Joshua when they entered into the possession of the nations, whom God drove out before the face of our fathers, to the days of David,

Young's Literal Translation (YLT)
which also our fathers having in succession received, did bring in with Joshua, into the possession of the nations whom God did drive out from the presence of our fathers, till the days of David,

அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 7:45

மேலும், யோசுவாவுடனேகூட நம்முடைய பிதாக்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தேவன் அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட புறஜாதிகளுடைய தேசத்தை அவர்கள் கட்டிக்கொள்ளுகையில், அதை அந்த தேசத்தில் கொண்டு, தாவீதின் நாள்வரைக்கும் வைத்திருந்தார்கள்.

Which also our fathers that came after brought in with Jesus into the possession of the Gentiles, whom God drave out before the face of our fathers, unto the days of David;

Which ἣν hos ose
also καὶ kai kay
brought in εἰσήγαγον eisagō ees-AH-goh
after διαδεξάμενοι diadechomai thee-ah-THAY-hoh-may
οἱ ho oh
fathers that came πατέρες patēr pa-TARE
our ἡμῶν hēmōn ay-MONE
with μετὰ meta may-TA
Jesus Ἰησοῦ iēsous ee-ay-SOOS
into ἐν en ane
the τῇ ho oh
possession κατασχέσει kataschesis ka-TA-skay-sees
the τῶν ho oh
of Gentiles, ἐθνῶν ethnos A-thnose
whom ὧν hos ose
drave out ἐξῶσεν exōtheō ayks-oh-THAY-oh
ho oh
God θεὸς theos thay-OSE
before ἀπὸ apo ah-POH
the face προσώπου prosōpon PROSE-oh-pone
τῶν ho oh
fathers, πατέρων patēr pa-TARE
of our ἡμῶν hēmōn ay-MONE
unto ἕως heōs AY-ose
the τῶν ho oh
days ἡμερῶν hēmera ay-MAY-ra
of David; Δαβίδ· dabid tha-VEETH



Read Full Chapter : Acts 7