அப்போஸ்தலர் 26

Acts 26:3 in Tamil

தமிழ்

அப்போஸ்தலர் 26:3
விசேஷமாய் நீர் யூதருடைய சகல முறைமைகளையும் தர்க்கங்களையும் அறிந்தவரானதால் அப்படி எண்ணுகிறேன்; ஆகையால் நான் சொல்வதைப் பொறுமையோடே கேட்கும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்.

Tamil Indian Revised Version
விசேஷமாக நீர் யூதர்களுடைய எல்லாமுறைமைகளையும் விவாதங்களையும் அறிந்தவரானதால் அப்படி எண்ணுகிறேன்; ஆகவே, நான் சொல்வதைப் பொறுமையோடு கேட்கும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்.

Tamil Easy Reading Version
நீங்கள் எல்லா யூத வழக்கங்களையும் யூதர்கள் வாதிடுகிற காரியங்களையும் மிகுதியாக அறிந்திருப்பதால் நான் உங்களோடு பேசுவதில் மகிழ்ச்சி கொள்ளுகிறேன். தயவு செய்து நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்.

Thiru Viviliam
ஏனெனில், யூதருடைய முறைமைகளையும் அவர்களுடைய சிக்கல்களையும் குறித்து நீர் நன்கு அறிந்தவர். ஆகவே, நான் சொல்வதைப் பொறுமையுடன் கேட்குமாறு உம்மிடம் வேண்டுகிறேன்.

Roman Transliteration
Viseshamaay neer yootharutaiya sakala muraimaikalaiyum tharkkangalaiyum arinthavaraanathaal appati ennnukiraேn; aakaiyaal naan solvathaip poraுmaiyotae kaetkumpati ummai vaenntikkollukiraேn.

Acts 26:3 in Other Translations

King James Version (KJV)
Especially because I know thee to be expert in all customs and questions which are among the Jews: wherefore I beseech thee to hear me patiently.

American Standard Version (ASV)
especially because thou art expert in all customs and questions which are among the Jews: wherefore I beseech thee to hear me patiently.

Bible in Basic English (BBE)
The more so, because you are expert in all questions to do with the Jews and their ways: so I make my request to you to give me a hearing to the end.

Darby English Bible (DBY)
especially because thou art acquainted with all the customs and questions which are among the Jews; wherefore I beseech thee to hear me patiently.

World English Bible (WEB)
especially because you are expert in all customs and questions which are among the Jews. Therefore I beg you to hear me patiently.

Young's Literal Translation (YLT)
especially knowing thee to be acquainted with all things -- both customs and questions -- among Jews; wherefore, I beseech thee, patiently to hear me.

அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 26:3

விசேஷமாய் நீர் யூதருடைய சகல முறைமைகளையும் தர்க்கங்களையும் அறிந்தவரானதால் அப்படி எண்ணுகிறேன்; ஆகையால் நான் சொல்வதைப் பொறுமையோடே கேட்கும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்.

Especially because I know thee to be expert in all customs and questions which are among the Jews: wherefore I beseech thee to hear me patiently.

Especially μάλιστα malista MA-lee-sta
expert γνώστην gnōstēs GNOH-stase
to be ὄντα ōn one
thee σε se say
in all πάντων pas pahs
the τῶν ho oh
which are among κατὰ kata ka-TA
Jews: Ἰουδαίους ioudaios ee-oo-THAY-ose
customs ἐθῶν ethos A-those
τε te tay
and καὶ kai kay
questions ζητημάτων zētēma ZAY-tay-ma
wherefore διὸ dio thee-OH
I beseech δέομαι deomai THAY-oh-may
thee σου, sou soo
patiently. μακροθύμως makrothymōs ma-kroh-thyoo-MOSE
to hear ἀκοῦσαί akouō ah-KOO-oh
me μου mou moo



Read Full Chapter : Acts 26