அப்போஸ்தலர் 14

Acts 14:20 in Tamil

தமிழ்

அப்போஸ்தலர் 14:20
சீஷர்கள் அவனைச் சூழ்ந்துநிற்கையில், அவன் எழுந்து, பட்டணத்திற்குள் பிரவேசித்தான். மறுநாளில் பர்னபாவுடனேகூடத் தெர்பைக்குப் புறப்பட்டுப்போனான்.

Tamil Indian Revised Version
சீடர்கள் அவனைச் சூழ்ந்துநிற்கும்போது, அவன் எழுந்து, பட்டணத்திற்குள்ளே போனான். மறுநாளில் பர்னபாவுடனேகூடத் தெர்பைக்குப் புறப்பட்டுப்போனான்.

Tamil Easy Reading Version
இயேசுவின் சீஷர்கள் பவுலைச் சுற்றிலும் கூடினர். பின் அவன் எழுந்து ஊருக்குள் மீண்டும் சென்றான். மறுநாள் அவனும் பர்னபாவும் புறப்பட்டு தெர்பை நகரத்துக்குச் சென்றனர்.

Thiru Viviliam
சீடர்கள் அவரைச் சூழ்ந்து நின்றபோது அவர் எழுந்து நகரினுள் சென்றார். மறுநாள் அவர் பர்னபாவுடன் தெருபைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

Roman Transliteration
Seesharkal avanaich soolnthunirkaiyil, avan elunthu, pattanaththirkul piravaesiththaan. Maraுnaalil parnapaavudanaekoodath therpaikkup purappattupponaan.

Acts 14:20 in Other Translations

King James Version (KJV)
Howbeit, as the disciples stood round about him, he rose up, and came into the city: and the next day he departed with Barnabas to Derbe.

American Standard Version (ASV)
But as the disciples stood round about him, he rose up, and entered into the city: and on the morrow he went forth with Barnabas to Derbe.

Bible in Basic English (BBE)
But when the disciples came round him, he got up and went into the town: and the day after he went away with Barnabas to Derbe.

Darby English Bible (DBY)
But while the disciples encircled him, he rose up and entered into the city. And on the morrow he went away with Barnabas to Derbe.

World English Bible (WEB)
But as the disciples stood around him, he rose up, and entered into the city. On the next day he went out with Barnabas to Derbe.

Young's Literal Translation (YLT)
and the disciples having surrounded him, having risen he entered into the city, and on the morrow he went forth with Barnabas to Derbe.

அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 14:20

சீஷர்கள் அவனைச் சூழ்ந்துநிற்கையில், அவன் எழுந்து, பட்டணத்திற்குள் பிரவேசித்தான். மறுநாளில் பர்னபாவுடனேகூடத் தெர்பைக்குப் புறப்பட்டுப்போனான்.

Howbeit, as the disciples stood round about him, he rose up, and came into the city: and the next day he departed with Barnabas to Derbe.

stood round about κυκλωσάντων kykloō kyoo-KLOH-oh
Howbeit, δὲ de thay
him, αὐτὸν autos af-TOSE
as the τῶν ho oh
disciples μαθητῶν mathētēs ma-thay-TASE
he rose up, ἀναστὰς anistēmi ah-NEE-stay-mee
and came εἰσῆλθεν eiserchomai ees-ARE-hoh-may
into εἰς eis ees
the τὴν ho oh
city: πόλιν polis POH-lees
and καὶ kai kay
the τῇ ho oh
next day ἐπαύριον epaurion ape-A-ree-one
he departed ἐξῆλθεν exerchomai ayks-ARE-hoh-may
with σὺν syn syoon
τῷ ho oh
Barnabas Βαρναβᾷ barnabas vahr-NA-vahs
to εἰς eis ees
Derbe. Δέρβην derbē THARE-vay



Read Full Chapter : Acts 14