1பவுலும், சில்வானும், தீமோத்தேயும், நம்முடைய பிதவாகிய தேவனுக்குள்ளும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது:Paul, and Silvanus, and Timotheus, unto the church of the Thessalonians in God our Father and the Lord Jesus Christ:
2நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.Grace unto you, and peace, from God our Father and the Lord Jesus Christ.
3சகோதரரே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காக தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்; உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறபடியினாலும், நீங்களெல்லாரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரிக்கிறபடியினாலும், அப்படிச் செய்கிறது தகுதியாயிருக்கிறது.We are bound to thank God always for you, brethren, as it is meet, because that your faith groweth exceedingly, and the charity of every one of you all toward each other aboundeth;
4நீங்கள் சகிக்கிற சகல துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறதினிமித்தம் உங்களைக்குறித்து நாங்கள் தேவனுடைய சபைகளில் மேன்மைபாராட்டுகிறோம்.So that we ourselves glory in you in the churches of God for your patience and faith in all your persecutions and tribulations that ye endure:
5நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் பாடு அநுபவிக்கிறவர்களாயிருக்க, அந்த ராஜ்யத்திற்கு நீங்கள் பாத்திரரென்றெண்ணப்படும்படிக்கு, தேவன் நியாயமான தீர்ப்புச்செய்கிறவரென்பதற்கு, அதுவே அத்தாட்சியாயிருக்கிறது.Which is a manifest token of the righteous judgment of God, that ye may be counted worthy of the kingdom of God, for which ye also suffer:
6உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே.Seeing it is a righteous thing with God to recompense tribulation to them that trouble you;
7தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு,And to you who are troubled rest with us, when the Lord Jesus shall be revealed from heaven with his mighty angels,
8கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.In flaming fire taking vengeance on them that know not God, and that obey not the gospel of our Lord Jesus Christ:
9அந்நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராயும், நீங்கள் எங்களுடைய சாட்சியை விசுவாசித்தபடியினாலே உங்களிடத்திலும், விசுவாசிக்கிறவர்களெல்லாரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராயும், அவர் வரும்போது,Who shall be punished with everlasting destruction from the presence of the Lord, and from the glory of his power;
10அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.When he shall come to be glorified in his saints, and to be admired in all them that believe (because our testimony among you was believed) in that day.
11ஆகையால், நம்முடைய தேவனும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் அளிக்கும் கிருபையின்படியே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமம் உங்களிடத்திலும், நீங்கள் அவரிடத்திலும் மகிமைப்படும்பொருட்டாக;Wherefore also we pray always for you, that our God would count you worthy of this calling, and fulfil all the good pleasure of his goodness, and the work of faith with power:
12நம்முடைய தேவன் உங்களைத் தமது அழைப்புக்குப் பாத்திரராக்கவும், தமது தயையுள்ள சித்தம் முழுவதையும் விசுவாசத்தின் கிரியையும் பலமாய் உங்களிடத்தில் நிறைவேற்றவும் வேண்டுமென்று, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறோம்.That the name of our Lord Jesus Christ may be glorified in you, and ye in him, according to the grace of our God and the Lord Jesus Christ.
1Pavulum, silvaanum, theemoththaeyum, nammutaiya pithavaakiya thaevanukkullum, karththaraakiya YesuKristhuvukkullum irukkira thesalonikkaeyar Sabaikku eluthukirathaavathu:Paul, and Silvanus, and Timotheus, unto the church of the Thessalonians in God our Father and the Lord Jesus Christ:
2Nammutaiya pithaavaakiya thaevanaalum karththaraakiya YesuKristhuvinaalum ungalukkuk kirupaiyum samaathaanamum unndaavathaaka.Grace unto you, and peace, from God our Father and the Lord Jesus Christ.
3Sakothararae, naangal eppoluthum ungalukkaaka thaevanai sthoththirikkak kadanaalikalaayirukkirom; ungal visuvaasam mikavum perukukirapatiyinaalum, neengalellaarum oruvariloruvar vaiththirukkira anpu athikarikkirapatiyinaalum, appatich seykirathu thakuthiyaayirukkirathu.We are bound to thank God always for you, brethren, as it is meet, because that your faith groweth exceedingly, and the charity of every one of you all toward each other aboundeth;
4Neengal sakikkira sakala thunpangalilum upaththiravangalilum poraுmaiyaiyum visuvaasaththaiyum kaannpikkirathinimiththam ungalaikkuriththu naangal thaevanutaiya Sabaikalil maenmaipaaraattukirom.So that we ourselves glory in you in the churches of God for your patience and faith in all your persecutions and tribulations that ye endure:
5Neengal thaevanutaiya raajyaththinimiththam paadu anupavikkiravarkalaayirukka, antha raajyaththirku neengal paaththirarentennnappadumpatikku, Dhevan niyaayamaana theerppuchcheykiravarenpatharku, athuvae aththaatchiyaayirukkirathu.Which is a manifest token of the righteous judgment of God, that ye may be counted worthy of the kingdom of God, for which ye also suffer:
6Ungalai upaththiravappaduththukiravarkalukku upaththiravaththaiyum, upaththiravappadukira ungalukku engalotaekooda ilaippaaraுthalaiyum pirathipalanaakakkoduppathu thaevanukku neethiyaayirukkirathae.Seeing it is a righteous thing with God to recompense tribulation to them that trouble you;
7Thaevanai ariyaathavarkalukkum, nammutaiya karththaraakiya YesuKristhuvin suviseshaththirkuk geelppatiyaathavarkalukkum neethiyulla aakkinaiyaich seluththumpatikku,And to you who are troubled rest with us, when the Lord Jesus shall be revealed from heaven with his mighty angels,
8Karththaraakiya Yesu thamathu vallamaiyin thootharodum, juvaaliththu erikira akkiniyodum, vaanaththilirunthu velippadumpothu appatiyaakum.In flaming fire taking vengeance on them that know not God, and that obey not the gospel of our Lord Jesus Christ:
9Annaalilae thammutaiya Parisuththavaankalil makimaippadaththakkavaraayum, neengal engalutaiya saatchiyai visuvaasiththapatiyinaalae ungalidaththilum, visuvaasikkiravarkalellaaridaththilum aachchariyappadaththakkavaraayum, avar varumpothu,Who shall be punished with everlasting destruction from the presence of the Lord, and from the glory of his power;
10Avarkal karththarutaiya sannithaanaththilirunthum, avarutaiya vallamaiporunthiya makimaiyilirunthum neengalaaki, niththiya alivaakiya thanndanaiyai ataivaarkal.When he shall come to be glorified in his saints, and to be admired in all them that believe (because our testimony among you was believed) in that day.
11Aakaiyaal, nammutaiya thaevanum karththaraakiya YesuKristhuvum alikkum kirupaiyinpatiyae, nammutaiya karththaraakiya YesuKristhuvin naamam ungalidaththilum, neengal avaridaththilum makimaippadumporuttaka;Wherefore also we pray always for you, that our God would count you worthy of this calling, and fulfil all the good pleasure of his goodness, and the work of faith with power:
12Nammutaiya Dhevan ungalaith thamathu alaippukkup paaththiraraakkavum, thamathu thayaiyulla siththam muluvathaiyum visuvaasaththin kiriyaiyum palamaay ungalidaththil niraivaettavum vaenndumentu, eppoluthum ungalukkaaka vaenntikkollukirom.That the name of our Lord Jesus Christ may be glorified in you, and ye in him, according to the grace of our God and the Lord Jesus Christ.