2 சாமுவேல் 18

2 Samuel 18:4 in Tamil

தமிழ்

2 சாமுவேல் 18:4
அப்பொழுது ராஜா அவர்களைப்பார்த்து: உங்களுக்கு நலமாய்த் தோன்றுகிறதைச் செய்வேன் என்று சொல்லி, ராஜா ஒலிமுகவாசல் ஓரத்திலே நின்றான்; ஜனங்கள் எல்லாரும் நூறுநூறாகவும், ஆயிரம் ஆயிரமாகவும் புறப்பட்டார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜா அவர்களைப் பார்த்து: உங்களுக்கு நலமாகத் தோன்றுகிறதைச் செய்வேன் என்று சொல்லி, ராஜா நகர வாசலின் ஓரத்திலே நின்றான்; மக்கள் எல்லோரும் நூறு நூறாகவும், ஆயிரம் ஆயிரமாகவும் புறப்பட்டார்கள்.

Tamil Easy Reading Version
அரசன் ஜனங்களை நோக்கி, “நீங்கள் சிறந்ததென முடிவெடுக்கும் காரியத்தையே நான் செய்வேன்” என்றான். பின்பு அரசன் வாயிலருகே வந்து நின்றான். படை வெளியே சென்றது. அவர்கள் 100 பேராக மற்றும் 1,000 பேராக அணிவகுத்துச் சென்றனர்.

Thiru Viviliam
“உங்களுக்கு எது நல்லதெனப்படுகிறதோ அதையே நான் செய்வேன்” என்று அரசர் அவர்களிடம் கூறி, வாயிலருகே நின்றார். வீரர்கள் நூறுநூறாகவும் ஆயிரம் ஆயிரமாகவும் புறப்பட்டுச் சென்றனர்.

Roman Transliteration
Appoluthu raajaa avarkalaippaarththu: ungalukku nalamaayth thontukirathaich seyvaen entu solli, raajaa olimukavaasal oraththilae nintan; janangal ellaarum nooraுnooraakavum, aayiram aayiramaakavum purappattarkal.

2 Samuel 18:4 in Other Translations

King James Version (KJV)
And the king said unto them, What seemeth you best I will do. And the king stood by the gate side, and all the people came out by hundreds and by thousands.

American Standard Version (ASV)
And the king said unto them, What seemeth you best I will do. And the king stood by the gate-side, and all the people went out by hundreds and by thousands.

Bible in Basic English (BBE)
And the king said to them, I will do whatever seems best to you. So the king took his place by the door of the town, and all the people went out by hundreds and by thousands.

Darby English Bible (DBY)
And the king said to them, I will do what is good in your sight. And the king stood by the gate-side, and all the people came out by hundreds and by thousands.

Webster's Bible (WBT)
And the king said to them, What seemeth to you best I will do. And the king stood by the gate side, and all the people came out by hundreds and by thousands.

World English Bible (WEB)
The king said to them, What seems you best I will do. The king stood by the gate-side, and all the people went out by hundreds and by thousands.

Young's Literal Translation (YLT)
And the king saith unto them, `That which is good in your eyes I do;' and the king standeth at the side of the gate, and all the people have gone out by hundreds and by thousands,

2 சாமுவேல் 2 Samuel 18:4

அப்பொழுது ராஜா அவர்களைப்பார்த்து: உங்களுக்கு நலமாய்த் தோன்றுகிறதைச் செய்வேன் என்று சொல்லி, ராஜா ஒலிமுகவாசல் ஓரத்திலே நின்றான்; ஜனங்கள் எல்லாரும் நூறுநூறாகவும், ஆயிரம் ஆயிரமாகவும் புறப்பட்டார்கள்.

And the king said unto them, What seemeth you best I will do. And the king stood by the gate side, and all the people came out by hundreds and by thousands.

said וַיֹּ֤אמֶר ʾāmar ah-MAHR
unto אֲלֵיהֶם֙ ʾēl ale
And the king הַמֶּ֔לֶךְ melek meh-LEK
them, What אֲשֶׁר ʾăšer uh-SHER
you best יִיטַ֥ב yāṭab ya-TAHV
seemeth בְּעֵֽינֵיכֶ֖ם ʿayin ah-YEEN
I will do. אֶֽעֱשֶׂ֑ה ʿāśâ ah-SA
stood וַיַּֽעֲמֹ֤ד ʿāmad ah-MAHD
And the king הַמֶּ֙לֶךְ֙ melek meh-LEK
by אֶל ʾēl ale
side, יַ֣ד yād yahd
the gate הַשַּׁ֔עַר šaʿar sha-AR
and all וְכָל kōl kole
the people הָעָם֙ ʿam am
came out יָֽצְא֔וּ yāṣāʾ ya-TSA
by hundreds לְמֵא֖וֹת mēʾâ may-AH
and by thousands. וְלַֽאֲלָפִֽים׃ ʾelep eh-LEF



Read Full Chapter : 2 Samuel 18