2 சாமுவேல் 18

2 Samuel 18:1 in Tamil

தமிழ்

2 சாமுவேல் 18:1
தாவீது தன்னோடிருந்த ஜனங்களை இலக்கம் பார்த்து, அவர்கள்மேல் ஆயிரத்துக்கு அதிபதிகளையும், நூற்றுக்கு அதிபதிகளையும் வைத்து,

Tamil Indian Revised Version
தாவீது தன்னோடு இருந்த மக்களைக் கணக்கிட்டுப்பார்த்து, அவர்கள்மேல் ஆயிரம்பேருக்கு தலைவர்களையும், நூறுபேருக்கு தலைவர்களையும் ஏற்படுத்தி,

Tamil Easy Reading Version
தாவீது தன் ஆட்களை எண்ணிப் பார்த்தான். 1,000 பேருக்கு ஒரு படைத்தலைவனாகவும் 100 பேருக்கு ஒரு படைத்தலைவனாகவும் ஜனங்களை வழி நடத்துவோரை நியமித்தான்.

Thiru Viviliam
தாவீது தம்மோடிருந்த வீரர்களைக் கணக்கெடுத்து, அவர்கள் மீது, ஆயிரத்தவர், நூற்றுவர், தலைவர்களை நியமித்தார்.

Other Title
அப்சலோமின் தோல்வியும் சாவும்

Roman Transliteration
David thannotiruntha janangalai ilakkam paarththu, avarkalmael aayiraththukku athipathikalaiyum, noottaுkku athipathikalaiyum vaiththu,

2 Samuel 18:1 in Other Translations

King James Version (KJV)
And David numbered the people that were with him, and set captains of thousands, and captains of hundreds over them.

American Standard Version (ASV)
And David numbered the people that were with him, and set captains of thousands and captains of hundreds over them.

Bible in Basic English (BBE)
And David had the people who were with him numbered, and he put over them captains of thousands and captains of hundreds.

Darby English Bible (DBY)
And David marshalled the people that were with him, and set captains of thousands and captains of hundreds over them.

Webster's Bible (WBT)
And David numbered the people that were with him, and set over them captains of thousands and captains of hundreds.

World English Bible (WEB)
David numbered the people who were with him, and set captains of thousands and captains of hundreds over them.

Young's Literal Translation (YLT)
And David inspecteth the people who `are' with him, and setteth over them heads of thousands and heads of hundreds,

2 சாமுவேல் 2 Samuel 18:1

தாவீது தன்னோடிருந்த ஜனங்களை இலக்கம் பார்த்து, அவர்கள்மேல் ஆயிரத்துக்கு அதிபதிகளையும், நூற்றுக்கு அதிபதிகளையும் வைத்து,

And David numbered the people that were with him, and set captains of thousands, and captains of hundreds over them.

numbered וַיִּפְקֹ֣ד pāqad pa-KAHD
And David דָּוִ֔ד dāwid da-VEED
אֶת ʾēt ate
the people הָעָ֖ם ʿam am
that אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
with אִתּ֑וֹ ʾēt ate
him, and set וַיָּ֣שֶׂם śûm soom
over them. עֲלֵיהֶ֔ם ʿal al
captains שָׂרֵ֥י śar sahr
of thousands אֲלָפִ֖ים ʾelep eh-LEF
and captains וְשָׂרֵ֥י śar sahr
of hundreds מֵאֽוֹת׃ mēʾâ may-AH



Read Full Chapter : 2 Samuel 18