2 சாமுவேல் 16

2 Samuel 16:13 in Tamil

தமிழ்

2 சாமுவேல் 16:13
அப்படியே தாவீதும் அவன் மனுஷரும் வழியே நடந்துபோனார்கள்; சீமேயியும் மலையின் பக்கத்திலே அவனுக்கு எதிராக நடந்து தூஷித்து, அவனுக்கு எதிராகக் கற்களை எறிந்து, மண்ணைத் தூற்றிக்கொண்டே வந்தான்.

Tamil Indian Revised Version
அப்படியே தாவீதும் அவனுடைய மனிதர்களும் வழியிலே நடந்துபோனார்கள்; சீமேயியும் மலையின் பக்கத்திலே அவனுக்கு எதிராக நடந்து சபித்து, அவனுக்கு எதிராகக் கற்களை எறிந்து, மண்ணைத் தூற்றிக்கொண்டே வந்தான்.

Tamil Easy Reading Version
இவ்வாறு தாவீதும் அவனுடைய ஆட்களும் பாதையில் தொடர்ந்து நடந்துச் சென்றனர். ஆனால் சீமேயி தாவீதைப் பின் தொடர்ந்தான். மலையோரமுள்ள மறுபுறத்துப் பாதையில் சிமேயி நடந்தான். சீமேயி தீயவற்றைச் சொல்லிக்கொண்டே நடந்தான். சீமேயி கற்களையும் அழுக்கையுங்கூட தாவீதின் மீது எறிந்தான்.

Thiru Viviliam
தாவீது தன் ஆள்களோடு பயணத்தைத் தொடர்ந்தார். சிமயி அவருக்கு எதிராகப் பழித்துரைத்து, கல்லெறிந்து, புழுதியை வாரித் தூற்றிக்கொண்டு மலையோரமாகச் சென்றான்.

Roman Transliteration
Appatiyae Davidm avan manusharum valiyae nadanthuponaarkal; seemaeyiyum malaiyin pakkaththilae avanukku ethiraaka nadanthu thooshiththu, avanukku ethiraakak karkalai erinthu, mannnnaith thoottikkonntae vanthaan.

2 Samuel 16:13 in Other Translations

King James Version (KJV)
And as David and his men went by the way, Shimei went along on the hill's side over against him, and cursed as he went, and threw stones at him, and cast dust.

American Standard Version (ASV)
So David and his men went by the way; and Shimei went along on the hill-side over against him, and cursed as he went, and threw stones at him, and cast dust.

Bible in Basic English (BBE)
So David and his men went on their way: and Shimei went by the hillside parallel with them, cursing and sending stones and dust at him.

Darby English Bible (DBY)
And David and his men went by the way; and Shimei went along on the hill's side over against him, and cursed as he went, and threw stones at him, and cast dust.

Webster's Bible (WBT)
And as David and his men went by the way, Shimei went along on the hill's side over against him, and cursed as he went, and threw stones at him, and cast dust.

World English Bible (WEB)
So David and his men went by the way; and Shimei went along on the hill-side over against him, and cursed as he went, and threw stones at him, and cast dust.

Young's Literal Translation (YLT)
And David goeth with his men in the way, and Shimei is going at the side of the hill over-against him, going on, and he revileth, and stoneth with stones over-against him, and hath dusted with dust.

2 சாமுவேல் 2 Samuel 16:13

அப்படியே தாவீதும் அவன் மனுஷரும் வழியே நடந்துபோனார்கள்; சீமேயியும் மலையின் பக்கத்திலே அவனுக்கு எதிராக நடந்து தூஷித்து, அவனுக்கு எதிராகக் கற்களை எறிந்து, மண்ணைத் தூற்றிக்கொண்டே வந்தான்.

And as David and his men went by the way, Shimei went along on the hill's side over against him, and cursed as he went, and threw stones at him, and cast dust.

went וַיֵּ֧לֶךְ hālak ha-LAHK
And as David דָּוִ֛ד dāwid da-VEED
and his men וַֽאֲנָשָׁ֖יו ʾîš eesh
by the way, בַּדָּ֑רֶךְ derek deh-REK
Shimei וְשִׁמְעִ֡י šimʿî sheem-EE
went along הֹלֵךְ֩ hālak ha-LAHK
side בְּצֵ֨לַע ṣēlāʿ tsay-LA
on the hill's הָהָ֜ר har hahr
over against לְעֻמָּת֗וֹ ʿummâ oo-MA
as he went, הָלוֹךְ֙ hālak ha-LAHK
him, and cursed וַיְקַלֵּ֔ל qālal ka-LAHL
and threw וַיְסַקֵּ֤ל sāqal sa-KAHL
stones בָּֽאֲבָנִים֙ ʾeben eh-VEN
at לְעֻמָּת֔וֹ ʿummâ oo-MA
him, and cast וְעִפַּ֖ר ʿāpar ah-FAHR
dust. בֶּֽעָפָֽר׃ ʿāpār ah-FAHR

Read Full Chapter : 2 Samuel 16