2 பேதுரு 1

2 Peter 1:9 in Tamil

தமிழ்

2 பேதுரு 1:9
இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான்.

Tamil Indian Revised Version
இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்னமே செய்த பாவங்கள் சுத்திகரிக்கப்பட்டது, என்பதை மறந்து தன் அருகில் உள்ளவைகளையும் காண இயலாதவனாகவும் குருடனாகவும் இருக்கிறான்.

Tamil Easy Reading Version
ஆனால் இவையனைத்தும் ஒருவனிடம் இல்லாதிருந்தால் அவனால் தெளிவாகப் பார்க்க இயலாது. அம்மனிதன் குருடனாக இருப்பான். தனது பழைய பாவங்களினின்று அவன் கழுவப்பட்டவன் என்பதை அவன் மறந்து போனவனாவான்.

Thiru Viviliam
இப்பண்புகளைக் கொண்டிராதோர் குருடர், கிட்டப்பார்வையுடையோர்; முன்பு தாங்கள் செய்த பாவங்களிலிருந்து தூயோராக்கப் பட்டதை மறந்து போனவர்கள்.⒫

Roman Transliteration
Ivaikal illaathavan evano, avan munseytha paavangalarath thaan suththikarikkappattathai maranthu kannsorukippona kurudanaayirukkiraan.

2 Peter 1:9 in Other Translations

King James Version (KJV)
But he that lacketh these things is blind, and cannot see afar off, and hath forgotten that he was purged from his old sins.

American Standard Version (ASV)
For he that lacketh these things is blind, seeing only what is near, having forgotten the cleansing from his old sins.

Bible in Basic English (BBE)
For the man who has not these things is blind, seeing only what is near, having no memory of how he was made clean from his old sins.

Darby English Bible (DBY)
for he with whom these things are not present is blind, short-sighted, and has forgotten the purging of his former sins.

World English Bible (WEB)
For he who lacks these things is blind, seeing only what is near, having forgotten the cleansing from his old sins.

Young's Literal Translation (YLT)
for he with whom these things are not present is blind, dim-sighted, having become forgetful of the cleansing of his old sins;

2 பேதுரு 2 Peter 1:9

இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான்.

But he that lacketh these things is blind, and cannot see afar off, and hath forgotten that he was purged from his old sins.

he that hos ose
But γὰρ gar gahr
μὴ may
lacketh πάρεστιν pareimi PA-ree-mee
these things ταῦτα tauta TAF-ta
blind, τυφλός typhlos tyoo-FLOSE
is ἐστιν esti ay-STEE
and cannot see afar off, μυωπάζων myōpazō myoo-oh-PA-zoh
forgotten λήθην lēthē LAY-thay
and hath λαβὼν lambanō lahm-VA-noh
that τοῦ ho oh
he was purged καθαρισμοῦ katharismos ka-tha-ree-SMOSE
τῶν ho oh
old πάλαι palai PA-lay
his αὐτοῦ autos af-TOSE
from sins. ἁμαρτιῶν hamartia a-mahr-TEE-ah



Read Full Chapter : 2 Peter 1