2 இராஜாக்கள் 20
2 Kings 20:20 in Tamil
2 இராஜாக்கள் 20:20
எசேக்கியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் ஒரு குளத்தையும் சாலகத்தையும் உண்டாக்கினதினாலே தண்ணீரை நகரத்திற்குள்ளே வரப்பண்ணினதும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
Tamil Indian Revised Version
எசேக்கியாவின் மற்ற செயல்பாடுகளும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் ஒரு குளத்தையும் வாய்க்காலையும் உண்டாக்கினதினாலே தண்ணீரை நகரத்திற்குள்ளே வரச்செய்ததும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
Tamil Easy Reading Version
எசேக்கியா செய்த மற்ற அருஞ்செயல்களும் அவனது வல்லமையும் யூத அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. அதில் அவன் ஒரு குளத்தை உருவாக்கி, குழாய் மூலம் நகரத்திற்கு தண்ணீர் கொண்டு வந்ததும் சொல்லப்பட்டுள்ளன.
Thiru Viviliam
எசேக்கியாவின் பிற செயல்களும், அவரது பேராற்றலும், அவர் குளமொன்று வெட்டிக் கால்வாய் அமைத்துத் தண்ணீரை நகருக்குள் கொண்டு வந்ததும், ‘யூதா அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப் பட்டுள்ளன அல்லவா?
Other Title
எசேக்கியா ஆட்சியின் முடிவு§(2 குறி 32:32-33)
Roman Transliteration
Esekkiyaavin matta varththamaanangalum, avanutaiya ellaa vallamaiyum, avan oru kulaththaiyum saalakaththaiyum unndaakkinathinaalae thannnneerai nakaraththirkullae varappannnninathum, yoothaavutaiya raajaakkalin naalaakamap pusthakaththil allavo eluthiyirukkirathu.
2 Kings 20:20 in Other Translations
King James Version (KJV)
And the rest of the acts of Hezekiah, and all his might, and how he made a pool, and a conduit, and brought water into the city, are they not written in the book of the chronicles of the kings of Judah?
American Standard Version (ASV)
Now the rest of the acts of Hezekiah, and all his might, and how he made the pool, and the conduit, and brought water into the city, are they not written in the book of the chronicles of the kings of Judah?
Bible in Basic English (BBE)
Now the rest of the acts of Hezekiah, and his power, and how he made the pool and the stream, to take water into the town, are they not recorded in the book of the history of the kings of Judah?
Darby English Bible (DBY)
And the rest of the acts of Hezekiah, and all his might, and how he made the pool and the aqueduct, and brought the water into the city, are they not written in the book of the chronicles of the kings of Judah?
Webster's Bible (WBT)
And the rest of the acts of Hezekiah, and all his might, and how he made a pool, and a conduit, and brought water into the city, are they not written in the book of the chronicles of the kings of Judah?
World English Bible (WEB)
Now the rest of the acts of Hezekiah, and all his might, and how he made the pool, and the conduit, and brought water into the city, aren't they written in the book of the chronicles of the kings of Judah?
Young's Literal Translation (YLT)
And the rest of the matters of Hezekiah, and all his might, and how he made the pool, and the conduit, and bringeth in the waters to the city, are they not written on the book of the Chronicles of the kings of Judah?
2 இராஜாக்கள் 2 Kings 20:20
எசேக்கியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் ஒரு குளத்தையும் சாலகத்தையும் உண்டாக்கினதினாலே தண்ணீரை நகரத்திற்குள்ளே வரப்பண்ணினதும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
And the rest of the acts of Hezekiah, and all his might, and how he made a pool, and a conduit, and brought water into the city, are they not written in the book of the chronicles of the kings of Judah?| And the rest | וְיֶ֨תֶר | yeter | yeh-TER |
| of the acts | דִּבְרֵ֤י | dābār | da-VAHR |
| of Hezekiah, | חִזְקִיָּ֙הוּ֙ | ḥizqiyyâ | heez-kee-YA |
| and all | וְכָל | kōl | kole |
| his might, | גְּב֣וּרָת֔וֹ | gĕbûrâ | ɡeh-voo-RA |
| and how | וַֽאֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| he made | עָשָׂ֗ה | ʿāśâ | ah-SA |
| אֶת | ʾēt | ate | |
| a pool, | הַבְּרֵכָה֙ | bĕrēkâ | beh-ray-HA |
| וְאֶת | ʾēt | ate | |
| and a conduit, | הַתְּעָלָ֔ה | tĕʿālâ | teh-ah-LA |
| and brought | וַיָּבֵ֥א | bôʾ | boh |
| אֶת | ʾēt | ate | |
| water | הַמַּ֖יִם | mayim | ma-YEEM |
| into the city, | הָעִ֑ירָה | ʿîr | eer |
| not | הֲלֹא | lōʾ | loh |
| they | הֵ֣ם | hēm | hame |
| written | כְּתוּבִ֗ים | kātab | ka-TAHV |
| in | עַל | ʿal | al |
| the book | סֵ֛פֶר | sēper | say-FER |
| of the chronicles | דִּבְרֵ֥י | dābār | da-VAHR |
| הַיָּמִ֖ים | yôm | yome | |
| of the kings | לְמַלְכֵ֥י | melek | meh-LEK |
| of Judah? | יְהוּדָֽה׃ | yĕhûdâ | yeh-hoo-DA |
Read Full Chapter : 2 Kings 20