2 இராஜாக்கள் 2

2 Kings 2:3 in Tamil

தமிழ்

2 இராஜாக்கள் 2:3
அப்பொழுது பெத்தேலிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவினிடத்தில் வந்து: இன்றைக்குக் கர்த்தர் உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக் கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்றார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது பெத்தேலிலிருந்த தீர்க்கதரிசிகளின் கூட்டத்தார் எலிசாவிடம் வந்து: இன்றைக்குக் கர்த்தர் உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்றார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான்.

Tamil Easy Reading Version
சில தீர்க்கதரிசிகள் எலிசாவிடம் வந்து, “இன்று உங்கள் எஜமானனான எலியாவைக் கர்த்தர் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்போகும் செய்தி தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “ஆமாம், எனக்குத் தெரியும். அது பற்றி பேசவேண்டாம்” என்று பதிலளித்தான்.

Thiru Viviliam
அப்பொழுது, பெத்தேலில் இருந்த இறைவாக்கினர் குழுவினர் எலிசாவிடம் வந்து, “ஆண்டவர் இன்று உம் தலைவரை உம்மிடமிருந்து எடுத்துக்கொள்ளப் போகிறார் என்பது உமக்குத் தெரியுமா?” என்று கேட்டனர். அதற்கு அவர் “ஆம், எனக்குத் தெரியும்; அதைப் பற்றிப் பேச வேண்டாம்” என்று கூறினார்.

Roman Transliteration
Appoluthu peththaeliliruntha theerkkatharisikalin puththirar elisaavinidaththil vanthu: intaikkuk Karththar unakkuth thalaimaiyaayirukkira un ejamaanai unnaivittu eduththuk kolvaar enpathu unakkuth theriyumaa entarkal. Atharku avan: enakkuth theriyum, summaa irungal entan.

2 Kings 2:3 in Other Translations

King James Version (KJV)
And the sons of the prophets that were at Bethel came forth to Elisha, and said unto him, Knowest thou that the LORD will take away thy master from thy head to day? And he said, Yea, I know it; hold ye your peace.

American Standard Version (ASV)
And the sons of the prophets that were at Beth-el came forth to Elisha, and said unto him, Knowest thou that Jehovah will take away thy master from thy head to-day? And he said, Yea, I know it; hold ye your peace.

Bible in Basic English (BBE)
And at Beth-el the sons of the prophets came out to Elisha and said, Has it been made clear to you that the Lord is going to take away your master from over you today? And he said, Yes, I have knowledge of it: say no more.

Darby English Bible (DBY)
And the sons of the prophets that were at Bethel came forth to Elisha, and said to him, Dost thou know that Jehovah will take away thy master from over thy head to-day? And he said, I also know it: be silent!

Webster's Bible (WBT)
And the sons of the prophets that were at Beth-el came forth to Elisha, and said to him, Knowest thou that the LORD will take away thy master from thy head to-day? And he said, Yes, I know it; hold ye your peace.

World English Bible (WEB)
The sons of the prophets who were at Bethel came forth to Elisha, and said to him, "Do you know that Yahweh will take away your master from your head today?" He said, "Yes, I know it; hold your peace."

Young's Literal Translation (YLT)
And sons of the prophets who `are' in Beth-El come out unto Elisha, and say unto him, `Hast thou known that to-day Jehovah is taking thy lord from thy head?' and he saith, `I also have known -- keep silent.'

2 இராஜாக்கள் 2 Kings 2:3

அப்பொழுது பெத்தேலிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவினிடத்தில் வந்து: இன்றைக்குக் கர்த்தர் உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக் கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்றார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான்.

And the sons of the prophets that were at Bethel came forth to Elisha, and said unto him, Knowest thou that the LORD will take away thy master from thy head to day? And he said, Yea, I know it; hold ye your peace.

came forth וַיֵּֽצְא֨וּ yāṣāʾ ya-TSA
And the sons בְנֵֽי bēn bane
of the prophets הַנְּבִיאִ֥ים nābîʾ na-VEE
that אֲשֶׁר ʾăšer uh-SHER
בֵּֽית
at Beth-el אֵל֮ bêt ʾēl bate ale
to אֶל ʾēl ale
Elisha, אֱלִישָׁע֒ ʾĕlîšāʿ ay-lee-SHA
and said וַיֹּֽאמְר֣וּ ʾāmar ah-MAHR
unto אֵלָ֔יו ʾēl ale
him, Knowest הֲיָדַ֕עְתָּ yādaʿ ya-DA
thou that כִּ֣י kee
to day? הַיּ֗וֹם yôm yome
the Lord יְהוָ֛ה yĕhōwâ yeh-hoh-VA
will take away לֹקֵ֥חַ lāqaḥ la-KAHK
אֶת ʾēt ate
thy master אֲדֹנֶ֖יךָ ʾādôn ah-DONE
from מֵעַ֣ל ʿal al
thy head רֹאשֶׁ֑ךָ rōš rohsh
And he said, וַיֹּ֛אמֶר ʾāmar ah-MAHR
Yea, גַּם gam ɡahm
I אֲנִ֥י ʾănî uh-NEE
know יָדַ֖עְתִּי yādaʿ ya-DA
hold ye your peace. הֶֽחֱשֽׁוּ׃ ḥāšâ ha-SHA



Read Full Chapter : 2 Kings 2