2 இராஜாக்கள் 19
2 Kings 19:19 in Tamil
2 இராஜாக்கள் 19:19
இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்கள் எல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்பண்ணினான்.
Tamil Indian Revised Version
இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்று பூமியின் ராஜ்ஜியங்கள் அனைத்தும் அறியும்படிக்கு, எங்களை அவனுடைய கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்செய்தான்.
Tamil Easy Reading Version
எனவே இப்போது தேவனாகிய கர்த்தாவே அசீரிய அரசனிடமிருந்து எங்களைக் காப்பாற்றும். பிறகு பூமியிலுள்ள அனைத்து அரசுகளும் நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்பதை அறிந்துகொள்ளும்” என்றான்.
Thiru Viviliam
எங்கள் கடவுளாகிய ஆண்டவரே! இப்பொழுது இவன் கையிலிருந்து எங்களைக் காத்தருளும். இதன் மூலம், நீர் ஒருவரே கடவுளாகிய ஆண்டவர் என்பதை உலகின் எல்லா அரசுகளும் அறிந்துகொள்ளும்.”
Roman Transliteration
Ippothum engal thaevanaakiya karththaavae, neer oruvarae thaevanaakiya Karththar entu poomiyin raajyangal ellaam ariyumpatikku, engalai avan kaikku neengalaakki iratchiyum entu vinnnappampannnninaan.
2 Kings 19:19 in Other Translations
King James Version (KJV)
Now therefore, O LORD our God, I beseech thee, save thou us out of his hand, that all the kingdoms of the earth may know that thou art the LORD God, even thou only.
American Standard Version (ASV)
Now therefore, O Jehovah our God, save thou us, I beseech thee, out of his hand, that all the kingdoms of the earth may know that thou Jehovah art God alone.
Bible in Basic English (BBE)
But now, O Lord our God, give us salvation from his hands, so that it may be clear to all the kingdoms of the earth that you and only you, O Lord, are God.
Darby English Bible (DBY)
And now, Jehovah our God, I beseech thee, save us out of his hand, that all the kingdoms of the earth may know that thou, Jehovah, art God, thou only.
Webster's Bible (WBT)
Now therefore, O LORD our God, I beseech thee, save thou us from his hand, that all the kingdoms of the earth may know that thou art the LORD God, even thou only.
World English Bible (WEB)
Now therefore, Yahweh our God, save you us, I beg you, out of his hand, that all the kingdoms of the earth may know that you Yahweh are God alone.
Young's Literal Translation (YLT)
And now, O Jehovah our God, save us, we pray Thee, out of his hand, and know do all kingdoms of the earth that Thou `art' Jehovah God -- Thyself alone.'
2 இராஜாக்கள் 2 Kings 19:19
இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்கள் எல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்பண்ணினான்.
Now therefore, O LORD our God, I beseech thee, save thou us out of his hand, that all the kingdoms of the earth may know that thou art the LORD God, even thou only.| Now | וְעַתָּה֙ | ʿattâ | ah-TA |
| therefore, O Lord | יְהוָ֣ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| our God, | אֱלֹהֵ֔ינוּ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| save | הֽוֹשִׁיעֵ֥נוּ | yāšaʿ | ya-SHA |
| I beseech thee, | נָ֖א | nāʾ | na |
| thou us out of his hand, | מִיָּד֑וֹ | yād | yahd |
| may know | וְיֵֽדְעוּ֙ | yādaʿ | ya-DA |
| that all | כָּל | kōl | kole |
| the kingdoms | מַמְלְכ֣וֹת | mamlākâ | mahm-la-HA |
| of the earth | הָאָ֔רֶץ | ʾereṣ | eh-RETS |
| that | כִּ֥י | kî | kee |
| thou | אַתָּ֛ה | ʾattâ | ah-TA |
| the Lord | יְהוָ֥ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| God, | אֱלֹהִ֖ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| thou only. | לְבַדֶּֽךָ׃ | bad | bahd |
Read Full Chapter : 2 Kings 19