யோசுவா 7

Joshua 7:9 in Tamil

தமிழ்

யோசுவா 7:9
கானானியரும் தேசத்துக்குடிகள் யாவரும் இதைக்கேட்டு, எங்களை வளைந்துகொண்டு, எங்கள் பேரைப் பூமியிலிராதபடிக்கு வேரற்றுப்போகப்பண்ணுவார்களே; அப்பொழுது உமத்து மகத்தான நாமத்துக்கு என்ன செய்வீர் என்றான்.

Tamil Indian Revised Version
கானானியர்களும் தேசத்தின் குடிகள் அனைவரும் இதைக்கேட்டு, எங்களைச் சுற்றி வளைத்துக்கொண்டு, எங்களுடைய பெயரை பூமியில் இல்லாதபடிக்கு வேரில்லாமற்போகச் செய்வார்களே; அப்பொழுது உமது மகத்தான நாமத்திற்கு என்ன செய்வீர் என்றான்.

Tamil Easy Reading Version
கானானியரும் இந்நாட்டின் எல்லா ஜனங்களும் நடந்ததை அறிவார்கள். அவர்கள் எங்களைத் தாக்கி அழிப்பார்கள்! அப்போது உமது மேலான பெயரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்வீர்” என்றான்.

Thiru Viviliam
கானானியரும் நாட்டில் வாழும் அனைவரும் இதைக் கேட்டு எங்களைச் சூழ்ந்துகொண்டு எங்கள் பெயரை உலகிலிருந்தே அழித்துவிடுவார்களே? அப்போது உமது பெருமை மிக்க பெயரைக் காக்க என்ன செய்வீர்?” என்றார்.⒫

Roman Transliteration
Kaanaaniyarum thaesaththukkutikal yaavarum ithaikkaettu, engalai valainthukonndu, engal paeraip poomiyiliraathapatikku vaerattaுppokappannnuvaarkalae; appoluthu umaththu makaththaana naamaththukku enna seyveer entan.

Joshua 7:9 in Other Translations

King James Version (KJV)
For the Canaanites and all the inhabitants of the land shall hear of it, and shall environ us round, and cut off our name from the earth: and what wilt thou do unto thy great name?

American Standard Version (ASV)
For the Canaanites and all the inhabitants of the land will hear of it, and will compass us round, and cut off our name from the earth: and what wilt thou do for thy great name?

Bible in Basic English (BBE)
For when the news comes to the Canaanites and all the people of the land, they will come up, shutting us in and cutting off our name from the earth: and what will you do for the honour of your great name?

Darby English Bible (DBY)
When the Canaanites and all the inhabitants of the land shall hear [of it], they will surround us, and cut off our name from the earth. And what wilt thou do unto thy great name?

Webster's Bible (WBT)
For the Canaanites, and all the inhabitants of the land will hear of it, and will environ us, and cut off our name from the earth: and what wilt thou do to thy great name?

World English Bible (WEB)
For the Canaanites and all the inhabitants of the land will hear of it, and will compass us round, and cut off our name from the earth: and what will you do for your great name?

Young's Literal Translation (YLT)
and the Canaanite and all the inhabitants of the land do hear, and have come round against us, and cut off our name out of the earth; and what dost Thou do for Thy great name?'

யோசுவா Joshua 7:9

கானானியரும் தேசத்துக்குடிகள் யாவரும் இதைக்கேட்டு, எங்களை வளைந்துகொண்டு, எங்கள் பேரைப் பூமியிலிராதபடிக்கு வேரற்றுப்போகப்பண்ணுவார்களே; அப்பொழுது உமத்து மகத்தான நாமத்துக்கு என்ன செய்வீர் என்றான்.

For the Canaanites and all the inhabitants of the land shall hear of it, and shall environ us round, and cut off our name from the earth: and what wilt thou do unto thy great name?

shall hear וְיִשְׁמְע֣וּ šāmaʿ sha-MA
For the Canaanites הַֽכְּנַעֲנִ֗י kĕnaʿanî keh-na-ah-NEE
and all וְכֹל֙ kōl kole
the inhabitants יֹֽשְׁבֵ֣י yāšab ya-SHAHV
of the land הָאָ֔רֶץ ʾereṣ eh-RETS
and shall environ us round, וְנָסַ֣בּוּ sābab sa-VAHV
עָלֵ֔ינוּ ʿal al
and cut off וְהִכְרִ֥יתוּ kārat ka-RAHT
אֶת ʾēt ate
our name שְׁמֵ֖נוּ šēm shame
from מִן min meen
the earth: הָאָ֑רֶץ ʾereṣ eh-RETS
and what וּמַֽה ma
wilt thou do תַּעֲשֵׂ֖ה ʿāśâ ah-SA
name? לְשִׁמְךָ֥ šēm shame
unto thy great הַגָּדֽוֹל׃ gādôl ɡa-DOLE



Read Full Chapter : Joshua 7