2 இராஜாக்கள் 1

2 Kings 1:10 in Tamil

தமிழ்

2 இராஜாக்கள் 1:10
அப்பொழுது எலியா, அந்த ஐம்பதுபேரின் தலைவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவனுடைய மனுஷனானால், அக்கினி வானத்திலிருந்து இறங்கி, உன்னையும் உன் ஐம்பதுபேரையும் பட்சிக்கக்கடவது என்றான்; உடனே அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவனையும் அவன் ஐம்பது பேரையும் பட்சித்தது.

Tamil Indian Revised Version
அப்பொழுது எலியா, அந்த ஐம்பதுபேரின் தலைவனுக்கு மறுமொழியாக: நான் தேவனுடைய மனிதனானால், வானத்திலிருந்து அக்கினி இறங்கி, உன்னையும் உன் ஐம்பது பேரையும் சுட்டெரிக்கக்கடவது என்றான்; உடனே வானத்திலிருந்து அக்கினி இறங்கி, அவனையும் அவனுடைய ஐம்பது பேரையும் சுட்டெரித்தது.

Tamil Easy Reading Version
எலியா அவனிடம், “நான் தேவமனிதன் என்றால் பரலோகத்திலிருந்து அக்கினி வந்து உன்னையும் உன்னுடைய 50 ஆட்களையும் அழிக்கட்டும்!” என்றான். அவ்வாறே வானிலிருந்து அக்கினி வந்து தளபதியையும் அவனுடன் வந்த 50 பேர்களையும் அழித்தது.

Thiru Viviliam
எலியா ஐம்பதின்மர் தலைவனுக்கு மறுமொழியாக, “நான் உண்மையாகவே கடவுளின் அடியவனாய் இருந்தால், வானினின்று நெருப்பு இறங்கி வந்து உன்னையும் உன்னோடு இருக்கும் ஐம்பது பேரையும் சுட்டெரிக்கும்!” என்றார். உடனே வானினின்று நெருப்பு இறங்கி வந்து அவனையும் அவனோடிருந்த ஐம்பது பேரையும் சுட்டெரித்தது.⒫

Roman Transliteration
Appoluthu eliyaa, antha aimpathupaerin thalaivanukkup pirathiyuththaramaaka: naan thaevanutaiya manushanaanaal, akkini vaanaththilirunthu irangi, unnaiyum un aimpathupaeraiyum patchikkakkadavathu entan; udanae akkini vaanaththilirunthu irangi, avanaiyum avan aimpathu paeraiyum patchiththathu.

2 Kings 1:10 in Other Translations

King James Version (KJV)
And Elijah answered and said to the captain of fifty, If I be a man of God, then let fire come down from heaven, and consume thee and thy fifty. And there came down fire from heaven, and consumed him and his fifty.

American Standard Version (ASV)
And Elijah answered and said to the captain of fifty, If I be a man of God, let fire come down from heaven, and consume thee and thy fifty. And there came down fire from heaven, and consumed him and his fifty.

Bible in Basic English (BBE)
And Elijah in answer said to the captain of fifty, If I am a man of God, may fire come down from heaven on you and on your fifty men, and put an end to you. Then fire came down from heaven and put an end to him and his fifty men.

Darby English Bible (DBY)
And Elijah answered and said to the captain of fifty, And if I be a man of God, let fire come down from the heavens and consume thee and thy fifty. And there came down fire from the heavens, and consumed him and his fifty.

Webster's Bible (WBT)
And Elijah answered and said to the captain of fifty, If I am a man of God, then let fire come down from heaven, and consume thee and thy fifty. And there came down fire from heaven, and consumed him and his fifty.

World English Bible (WEB)
Elijah answered to the captain of fifty, If I be a man of God, let fire come down from the sky, and consume you and your fifty. Fire came down from the sky, and consumed him and his fifty.

Young's Literal Translation (YLT)
And Elijah answereth and speaketh unto the head of the fifty, `And if I `am' a man of God, fire doth come down from the heavens, and consume thee and thy fifty;' and fire cometh down from the heavens, and consumeth him and his fifty.

2 இராஜாக்கள் 2 Kings 1:10

அப்பொழுது எலியா, அந்த ஐம்பதுபேரின் தலைவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவனுடைய மனுஷனானால், அக்கினி வானத்திலிருந்து இறங்கி, உன்னையும் உன் ஐம்பதுபேரையும் பட்சிக்கக்கடவது என்றான்; உடனே அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவனையும் அவன் ஐம்பது பேரையும் பட்சித்தது.

And Elijah answered and said to the captain of fifty, If I be a man of God, then let fire come down from heaven, and consume thee and thy fifty. And there came down fire from heaven, and consumed him and his fifty.

answered וַיַּֽעֲנֶ֣ה ʿānâ ah-NA
And Elijah אֵֽלִיָּ֗הוּ ʾēliyyâ ay-lee-YA
and said וַיְדַבֵּר֮ dābar da-VAHR
to אֶל ʾēl ale
the captain שַׂ֣ר śar sahr
of fifty, הַֽחֲמִשִּׁים֒ ḥămiššîm huh-mee-SHEEM
If וְאִם ʾim eem
a man אִ֤ישׁ ʾîš eesh
of God, אֱלֹהִים֙ ʾĕlōhîm ay-loh-HEEM
I אָ֔נִי ʾănî uh-NEE
come down תֵּ֤רֶד yārad ya-RAHD
then let fire אֵשׁ֙ ʾēš aysh
from מִן min meen
heaven, הַשָּׁמַ֔יִם šāmayim sha-ma-YEEM
and consume וְתֹאכַ֥ל ʾākal ah-HAHL
אֹֽתְךָ֖ ʾēt ate
וְאֶת ʾēt ate
thee and thy fifty. חֲמִשֶּׁ֑יךָ ḥămiššîm huh-mee-SHEEM
And there came down וַתֵּ֤רֶד yārad ya-RAHD
fire אֵשׁ֙ ʾēš aysh
from מִן min meen
heaven, הַשָּׁמַ֔יִם šāmayim sha-ma-YEEM
and consumed וַתֹּ֥אכַל ʾākal ah-HAHL
אֹת֖וֹ ʾēt ate
וְאֶת ʾēt ate
him and his fifty. חֲמִשָּֽׁיו׃ ḥămiššîm huh-mee-SHEEM



Read Full Chapter : 2 Kings 1