2 கொரிந்தியர் 11

2 Corinthians 11:10 in Tamil

தமிழ்

2 கொரிந்தியர் 11:10
அகாயாநாட்டின் திசைகளிலே இந்தப் புகழ்ச்சி என்னைவிட்டு நீங்குவதில்லையென்று என்னிலுள்ள கிறிஸ்துவினுடைய சத்தியத்தைக்கொண்டு சொல்லுகிறேன்.

Tamil Indian Revised Version
அகாயா நாட்டின் பகுதிகளிலே இந்தப் புகழ்ச்சி என்னைவிட்டு நீங்குவதில்லை என்று என்னில் உள்ள கிறிஸ்துவினுடைய சத்தியத்தைக்கொண்டு சொல்லுகிறேன்.

Tamil Easy Reading Version
இதைப் பற்றி நான் பெருமைபட்டுக்கொள்வதை அகாயாவிலுள்ள எவரும் என்னைத் தடுத்து நிறுத்த முடியாது. இதனை நான் என்னோடு இருக்கிற கிறிஸ்துவின் சத்தியத்தைக்கொண்டு கூறுகிறேன்.

Thiru Viviliam
கிறிஸ்துவின் உண்மையே என்னுள்ளும் இருப்பதால் நான் பெருமைப்படுவதை அக்காயா பகுதியிலுள்ள யாரும் தடுக்க முடியாது.

Roman Transliteration
Akaayaanaattin thisaikalilae inthap pukalchchi ennaivittu neenguvathillaiyentu ennilulla Kristhuvinutaiya saththiyaththaikkonndu sollukiraேn.

2 Corinthians 11:10 in Other Translations

King James Version (KJV)
As the truth of Christ is in me, no man shall stop me of this boasting in the regions of Achaia.

American Standard Version (ASV)
As the truth of Christ is in me, no man shall stop me of this glorying in the regions of Achaia.

Bible in Basic English (BBE)
As the true word of Christ is in me, I will let no man take from me this my cause of pride in the country of Achaia.

Darby English Bible (DBY)
[The] truth of Christ is in me that this boasting shall not be stopped as to me in the regions of Achaia.

World English Bible (WEB)
As the truth of Christ is in me, no one will stop me from this boasting in the regions of Achaia.

Young's Literal Translation (YLT)
The truth of Christ is in me, because this boasting shall not be stopped in regard to me in the regions of Achaia;

2 கொரிந்தியர் 2 Corinthians 11:10

அகாயாநாட்டின் திசைகளிலே இந்தப் புகழ்ச்சி என்னைவிட்டு நீங்குவதில்லையென்று என்னிலுள்ள கிறிஸ்துவினுடைய சத்தியத்தைக்கொண்டு சொல்லுகிறேன்.

As the truth of Christ is in me, no man shall stop me of this boasting in the regions of Achaia.

is ἔστιν esti ay-STEE
the truth ἀλήθεια alētheia ah-LAY-thee-ah
of Christ Χριστοῦ christos hree-STOSE
in ἐν en ane
me, ἐμοὶ emoi ay-MOO
As shall ὅτι hoti OH-tee
ho oh
boasting καύχησις kauchēsis KAF-hay-sees
of this αὕτη houtos OO-tose
no man οὐ ou oo
stop σφραγίσεται sphragizō sfra-GEE-zoh
εἰς eis ees
me ἐμὲ eme ay-MAY
in ἐν en ane
the τοῖς ho oh
regions κλίμασιν klima KLEE-ma
τῆς ho oh
of Achaia. Ἀχαΐας achaia ah-ha-EE-ah



Read Full Chapter : 2 Corinthians 11