2 கொரிந்தியர் 11

2 Corinthians 11:16 in Tamil

தமிழ்

2 கொரிந்தியர் 11:16
பின்னும் நான் சொல்லுகிறேன்; ஒருவனும் என்னைப் புத்தியீனனென்று எண்ணவேண்டாம்; அப்படி எண்ணினால், நானும் சற்றே மேன்மைபாராட்டும்படி, என்னைப் புத்தியீனனைப்போலாகிலும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

Tamil Indian Revised Version
பின்னும் நான் சொல்லுகிறேன்; யாரும் என்னைப் புத்தியீனன் என்று நினைக்கவேண்டாம்; அப்படி நினைத்தால், நானும் கொஞ்சம் மேன்மைபாராட்டும்படி, என்னைப் புத்தியீனனைப்போலாவது ஏற்றுக்கொள்ளுங்கள்.

Tamil Easy Reading Version
நான் மீண்டும் கூறுகிறேன். நான் அறிவற்றவன் என்று எவரும் எண்ண வேண்டாம். ஆனால் நீ என்னை அறிவற்றவன் என்று எண்ணினால் ஒரு அறிவற்றவனை ஏற்றுக்கொள்வது போல் என்னையும் ஏற்றுக்கொள். பின்பு இதைப் பற்றி நானும் பெருமைப்பட்டுக்கொள்ளுவேன்.

Thiru Viviliam
நான் மீண்டும் சொல்கிறேன். நான் ஒரு அறிவிலி என எவரும் எண்ண வேண்டாம். அவ்வாறு எண்ணினால், என்னை அறிவிலியாகவே வைத்துக் கொள்ளுங்கள்; அப்படியானால் நானும் சற்றுப் பெருமையடித்துக்கொள்ளலாமே!

Other Title
பவுலின் துன்பங்கள்

Roman Transliteration
Pinnum naan sollukiraேn; oruvanum ennaip puththiyeenanentu ennnavaenndaam; appati ennnninaal, naanum satte maenmaipaaraattumpati, ennaip puththiyeenanaippolaakilum aettaுkkollungal.

2 Corinthians 11:16 in Other Translations

King James Version (KJV)
I say again, Let no man think me a fool; if otherwise, yet as a fool receive me, that I may boast myself a little.

American Standard Version (ASV)
I say again, let no man think me foolish; but if `ye do', yet as foolish receive me, that I also may glory a little.

Bible in Basic English (BBE)
I say again, Let me not seem foolish to anyone; but if I do, put up with me as such, so that I may take a little glory to myself.

Darby English Bible (DBY)
Again I say, Let not any one think me to be a fool; but if otherwise, receive me then even as a fool, that *I* also may boast myself some little.

World English Bible (WEB)
I say again, let no one think me foolish. But if so, yet receive me as foolish, that I also may boast a little.

Young's Literal Translation (YLT)
Again I say, may no one think me to be a fool; and if otherwise, even as a fool receive me, that I also a little may boast.

2 கொரிந்தியர் 2 Corinthians 11:16

பின்னும் நான் சொல்லுகிறேன்; ஒருவனும் என்னைப் புத்தியீனனென்று எண்ணவேண்டாம்; அப்படி எண்ணினால், நானும் சற்றே மேன்மைபாராட்டும்படி, என்னைப் புத்தியீனனைப்போலாகிலும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

I say again, Let no man think me a fool; if otherwise, yet as a fool receive me, that I may boast myself a little.

again, Πάλιν palin PA-leen
I say λέγω legō LAY-goh
no μή may
man τίς tis tees
me με me may
Let think δόξῃ dokeō thoh-KAY-oh
a fool; ἄφρονα aphrōn AH-frone
εἶναι· einai EE-nay
if εἰ ei ee
otherwise, δὲ de thay
μήγε may
yet κἂν kan kahn
as ὡς hōs ose
a fool ἄφρονα aphrōn AH-frone
receive δέξασθέ dechomai THAY-hoh-may
me, με me may
that ἵνα hina EE-na
a little. μικρόν mikron mee-KRONE
τι tis tees
I κἀγὼ kagō ka-GOH
may boast myself καυχήσωμαι kauchaomai kaf-HA-oh-may



Read Full Chapter : 2 Corinthians 11