2 நாளாகமம் 35

2 Chronicles 35:1 in Tamil

தமிழ்

2 நாளாகமம் 35:1
அதற்குப் பின்பு யோசியா எருசலேமிலே கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரித்தான்; அவர்கள் முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள்.

Tamil Indian Revised Version
அதற்குப்பின்பு யோசியா எருசலேமிலே கர்த்தருக்கு பஸ்காவை அனுசரித்தான்; அவர்கள் முதலாம் மாதம் பதினான்காம் தேதியிலே பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள்.

Tamil Easy Reading Version
எருசலேமில் கர்த்தருக்கு யோசியா அரசன் பஸ்காவைக் கொண்டாடினான். பஸ்கா ஆட்டுக்குட்டி முதல் மாதத்தில் 14வது நாளன்று கொல்லப்பட்டது.

Thiru Viviliam
பின்னர், யோசியா எருசலேமில் ஆண்டவருக்காகப் பாஸ்கா விழாவைக் கொண்டாடினார்; முதல் மாதத்தின் பதினான்காம் நாளில் அவர்கள் பாஸ்காப்பலி செலுத்தினர்.

Other Title
யோசியா பாஸ்காவைக் கொண்டாடல்§(2 அர 23:21-23)

Roman Transliteration
Atharkup pinpu yosiyaa erusalaemilae karththarukkup paskaavai aasariththaan; avarkal muthalaam maatham pathinaalaanthaethiyilae paskaa aattukkuttiyai atiththaarkal.

2 Chronicles 35:1 in Other Translations

King James Version (KJV)
Moreover Josiah kept a passover unto the LORD in Jerusalem: and they killed the passover on the fourteenth day of the first month.

American Standard Version (ASV)
And Josiah kept a passover unto Jehovah in Jerusalem: and they killed the passover on the fourteenth `day' of the first month.

Bible in Basic English (BBE)
And Josiah kept a Passover to the Lord in Jerusalem; on the fourteenth day of the first month they put the Passover lamb to death.

Darby English Bible (DBY)
And Josiah held a passover to Jehovah in Jerusalem; and they slaughtered the passover on the fourteenth of the first month.

Webster's Bible (WBT)
Moreover, Josiah kept a passover to the LORD in Jerusalem: and they killed the passover on the fourteenth day of the first month.

World English Bible (WEB)
Josiah kept a Passover to Yahweh in Jerusalem: and they killed the Passover on the fourteenth [day] of the first month.

Young's Literal Translation (YLT)
And Josiah maketh in Jerusalem a passover to Jehovah, and they slaughter the passover-offering on the fourteenth of the first month,

2 நாளாகமம் 2 Chronicles 35:1

அதற்குப் பின்பு யோசியா எருசலேமிலே கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரித்தான்; அவர்கள் முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள்.

Moreover Josiah kept a passover unto the LORD in Jerusalem: and they killed the passover on the fourteenth day of the first month.

kept וַיַּ֨עַשׂ ʿāśâ ah-SA
Moreover Josiah יֹֽאשִׁיָּ֧הוּ yōʾšiyyâ yoh-shee-YA
in Jerusalem: בִירֽוּשָׁלִַ֛ם yĕrûšālaim yeh-roo-sha-la-EEM
a passover פֶּ֖סַח pesaḥ peh-SAHK
unto the Lord לַֽיהוָ֑ה yĕhōwâ yeh-hoh-VA
and they killed וַיִּשְׁחֲט֣וּ šāḥaṭ sha-HAHT
the passover הַפֶּ֔סַח pesaḥ peh-SAHK
on the fourteenth בְּאַרְבָּעָ֥ה ʾarbaʿ ar-BA
עָשָׂ֖ר ʿāśār ah-SAHR
month. לַחֹ֥דֶשׁ ḥōdeš hoh-DESH
of the first הָֽרִאשֽׁוֹן׃ riʾšôn ree-SHONE



Read Full Chapter : 2 Chronicles 35