2 நாளாகமம் 34
2 Chronicles 34:18 in Tamil
2 நாளாகமம் 34:18
ஆசாரியனாகிய இல்க்கியா என் கையில் ஒரு புஸ்தகத்தைக் கொடுத்தான் என்பதைச் சம்பிரதியாகிய சாப்பான் ராஜாவுக்கு அறிவித்து, ராஜாவுக்கு முன்பாக அதை வாசித்தான்.
Tamil Indian Revised Version
ஆசாரியனாகிய இல்க்கியா என் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுத்தான் என்பதைப் பதிவாளனாகிய சாப்பான் ராஜாவுக்கு அறிவித்து, ராஜாவுக்கு முன்பாக அதை வாசித்தான்.
Tamil Easy Reading Version
மேலும் சாப்பான் அரசனிடம், “ஆசாரியனான இல்க்கியா ஒரு புத்தகத்தை என்னிடம் கொடுத்திருக்கிறான்” என்றான். பிறகு சாப்பான் அந்தப் புத்தகத்தை வாசித்துக் காட்டினான். அவன் வாசிக்கும்போது அரசனுக்கு முன்பு இருந்தான்.
Thiru Viviliam
எழுத்தர் சாப்பான் மீண்டும் அரசரைப் பார்த்து, “குரு இல்க்கியா என்னிடம் ஒரு நூலைக் கொடுத்தார்” என்று கூறி, அதனை அரசருக்குப் படித்துக் காட்டினார்.⒫
Roman Transliteration
Aasaariyanaakiya ilkkiyaa en kaiyil oru pusthakaththaik koduththaan enpathaich sampirathiyaakiya saappaan raajaavukku ariviththu, raajaavukku munpaaka athai vaasiththaan.
2 Chronicles 34:18 in Other Translations
King James Version (KJV)
Then Shaphan the scribe told the king, saying, Hilkiah the priest hath given me a book. And Shaphan read it before the king.
American Standard Version (ASV)
And Shaphan the scribe told the king, saying, Hilkiah the priest hath delivered me a book. And Shaphan read therein before the king.
Bible in Basic English (BBE)
Then Shaphan the scribe said to the king, Hilkiah the priest has given me a book; and he made a start at reading some of it to the king.
Darby English Bible (DBY)
And Shaphan the scribe informed the king saying, Hilkijah the priest has given me a book. And Shaphan read out of it before the king.
Webster's Bible (WBT)
Then Shaphan the scribe told the king, saying, Hilkiah the priest hath given me a book. And Shaphan read it before the king.
World English Bible (WEB)
Shaphan the scribe told the king, saying, Hilkiah the priest has delivered me a book. Shaphan read therein before the king.
Young's Literal Translation (YLT)
And Shaphan the scribe declareth to the king, saying, `A book hath Hilkiah the priest given to me;' and Shaphan readeth in it before the king.
2 நாளாகமம் 2 Chronicles 34:18
ஆசாரியனாகிய இல்க்கியா என் கையில் ஒரு புஸ்தகத்தைக் கொடுத்தான் என்பதைச் சம்பிரதியாகிய சாப்பான் ராஜாவுக்கு அறிவித்து, ராஜாவுக்கு முன்பாக அதை வாசித்தான்.
Then Shaphan the scribe told the king, saying, Hilkiah the priest hath given me a book. And Shaphan read it before the king.| told | וַיַּגֵּ֞ד | nāgad | na-ɡAHD |
| Then Shaphan | שָׁפָ֤ן | šāpān | sha-FAHN |
| the scribe | הַסּוֹפֵר֙ | sāpar | sa-FAHR |
| the king, | לַמֶּ֣לֶךְ | melek | meh-LEK |
| saying, | לֵאמֹ֔ר | ʾāmar | ah-MAHR |
| me a book. | סֵ֚פֶר | sēper | say-FER |
| hath given | נָ֣תַן | nātan | na-TAHN |
| לִ֔י | |||
| Hilkiah | חִלְקִיָּ֖הוּ | ḥilqiyyâ | heel-kee-YA |
| the priest | הַכֹּהֵ֑ן | kōhēn | koh-HANE |
| read | וַיִּקְרָא | qārāʾ | ka-RA |
| ב֥וֹ | |||
| And Shaphan | שָׁפָ֖ן | šāpān | sha-FAHN |
| it before | לִפְנֵ֥י | pānîm | pa-NEEM |
| the king. | הַמֶּֽלֶךְ׃ | melek | meh-LEK |
Read Full Chapter : 2 Chronicles 34