2 நாளாகமம் 24

2 Chronicles 24:18 in Tamil

தமிழ்

2 நாளாகமம் 24:18
அப்படியே அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தை விட்டுவிட்டு, தோப்பு விக்கிரகங்களையும் சிலைகளையும் சேவித்தார்கள்; அப்பொழுது அவர்கள் செய்த இந்தக் குற்றத்தினிமித்தம் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் கடுங்கோபம் மூண்டது.

Tamil Indian Revised Version
அப்படியே அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தை விட்டுவிட்டு, தோப்பு விக்கிரகங்களையும் சிலைகளையும் வணங்கினார்கள்; அப்பொழுது அவர்கள் செய்த இந்தக் குற்றத்தினால் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் கடுங்கோபம் மூண்டது.

Tamil Easy Reading Version
அரசனும் அந்த தலைவர்களும் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தை விட்டு விலகினார்கள். இவர்களது முற்பிதாக்கள் தேவனாகிய கர்த்தரை பின்பற்றி வந்தனர். இவர்களோ விக்கிரகங்களையும், சிலைகளையும் வழிபட்டனர். அரசனும் தலைவர்களும் தவறு செய்ததால் தேவன் யூதா மற்றும் எருசலேம் ஜனங்கள் மீதுக் கோபங்கொண்டார்.

Thiru Viviliam
அதனால், அவர்கள் தங்கள் முன்னோர்களின் கடவுளான ஆண்டவரின் இல்லத்தைப் புறக்கணித்து, அசேராக் கம்பங்களையும் சிலைகளையும் வழிப்பட்டனர். அவர்கள் செய்த இப்பாவத்தின் பொருட்டு யூதாவின் மேலும் எருசலேமின் மேலும் இறைவன் கடுங்கோபம் கொண்டார்.

Roman Transliteration
Appatiyae avarkal thangal pithaakkalin thaevanaakiya karththarin aalayaththai vittuvittu, thoppu vikkirakangalaiyum silaikalaiyum seviththaarkal; appoluthu avarkal seytha inthak kuttaththinimiththam yoothaavinmaelum erusalaeminmaelum kadungaோpam moonndathu.

2 Chronicles 24:18 in Other Translations

King James Version (KJV)
And they left the house of the LORD God of their fathers, and served groves and idols: and wrath came upon Judah and Jerusalem for this their trespass.

American Standard Version (ASV)
And they forsook the house of Jehovah, the God of their fathers, and served the Asherim and the idols: and wrath came upon Judah and Jerusalem for this their guiltiness.

Bible in Basic English (BBE)
And they gave up the house of the Lord God of their fathers, and became worshippers of pillars of wood and of the images; and because of this sin of theirs, wrath came on Judah and Jerusalem.

Darby English Bible (DBY)
And they forsook the house of Jehovah the God of their fathers, and served the Asherahs and idols; and wrath came upon Judah and Jerusalem for this their trespass.

Webster's Bible (WBT)
And they left the house of the LORD God of their fathers, and served groves and idols: and wrath came upon Judah and Jerusalem for this their trespass.

World English Bible (WEB)
They forsook the house of Yahweh, the God of their fathers, and served the Asherim and the idols: and wrath came on Judah and Jerusalem for this their guiltiness.

Young's Literal Translation (YLT)
and they forsake the house of Jehovah, God of their fathers, and serve the shrines and the idols, and there is wrath upon Judah and Jerusalem for this their guilt.

2 நாளாகமம் 2 Chronicles 24:18

அப்படியே அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தை விட்டுவிட்டு, தோப்பு விக்கிரகங்களையும் சிலைகளையும் சேவித்தார்கள்; அப்பொழுது அவர்கள் செய்த இந்தக் குற்றத்தினிமித்தம் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் கடுங்கோபம் மூண்டது.

And they left the house of the LORD God of their fathers, and served groves and idols: and wrath came upon Judah and Jerusalem for this their trespass.

And they left וַיַּֽעַזְב֗וּ ʿāzab ah-ZAHV
אֶת ʾēt ate
the house בֵּ֤ית bayit ba-YEET
of the Lord יְהוָה֙ yĕhōwâ yeh-hoh-VA
God אֱלֹהֵ֣י ʾĕlōhîm ay-loh-HEEM
of their fathers, אֲבֽוֹתֵיהֶ֔ם ʾāb av
and served וַיַּֽעַבְד֥וּ ʿābad ah-VAHD
אֶת ʾēt ate
groves הָֽאֲשֵׁרִ֖ים ʾăšērâ uh-shay-RA
וְאֶת ʾēt ate
and idols: הָֽעֲצַבִּ֑ים ʿāṣāb ah-TSAHV
came וַֽיְהִי hāyâ ha-YA
and wrath קֶ֗צֶף qeṣep keh-TSEF
upon עַל ʿal al
Judah יְהוּדָה֙ yĕhûdâ yeh-hoo-DA
and Jerusalem וִיר֣וּשָׁלִַ֔ם yĕrûšālaim yeh-roo-sha-la-EEM
their trespass. בְּאַשְׁמָתָ֖ם ʾašmâ ash-MA
for this זֹֽאת׃ zōt zote



Read Full Chapter : 2 Chronicles 24