2 நாளாகமம் 18
2 Chronicles 18:16 in Tamil
2 நாளாகமம் 18:16
அப்பொழுது அவன்: இஸ்ரவேலர் எல்லாரும் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல மலைகளில் சிதறப்பட்டதைக் கண்டேன்; அப்பொழுது கர்த்தர் இவர்களுக்கு எஜமான் இல்லை; அவரவர் தம்தம் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பக்கடவர்கள் என்றார் என்று சொன்னான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவன்: இஸ்ரவேலர் எல்லோரும் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல மலைகளில் சிதறப்பட்டதைக் கண்டேன்; அப்பொழுது கர்த்தர்: இவர்களுக்கு எஜமான் இல்லை; அவரவர் தம்தம் வீட்டிற்கு சமாதானத்தோடு திரும்பிப் போகட்டும் என்றார் என்று சொன்னான்.
Tamil Easy Reading Version
பிறகு மிகாயா, “இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் மலைப்பகுதியில் சிதறி ஓடுவதை நான் பார்த்தேன். அவர்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் உள்ளனர். கர்த்தர், ‘அவர்களுக்குத் தலைவன் இல்லை. ஒவ்வொருவரும் பத்திரமாக வீட்டிற்குப் போகட்டும்’ என்று கூறினார்” என்றான்.
Thiru Viviliam
அப்பொழுது மீக்காயா, “இஸ்ரயேலர் யாவரும் ஆயனில்லா ஆடுகளைப்போல் மலைகளில் சிதறுண்டு கிடக்கக் கண்டேன். அப்பொழுது ஆண்டவர், ‘இவர்களுக்குத் தலைவன் இல்லை; அவரவர்தம் வீட்டிற்கு அமைதியாகத் திரும்பிப் போகட்டும்’ என்றார்” என்று கூறினார்.
Roman Transliteration
Appoluthu avan: isravaelar ellaarum maeyppanillaatha aadukalaippola malaikalil sitharappattathaik kanntaen; appoluthu Karththar ivarkalukku ejamaan illai; avaravar thamtham veettirkuch samaathaanaththotae thirumpakkadavarkal entar entu sonnaan.
2 Chronicles 18:16 in Other Translations
King James Version (KJV)
Then he said, I did see all Israel scattered upon the mountains, as sheep that have no shepherd: and the LORD said, These have no master; let them return therefore every man to his house in peace.
American Standard Version (ASV)
And he said, I saw all Israel scattered upon the mountains, as sheep that have no shepherd: and Jehovah said, These have no master; let them return every man to his house in peace.
Bible in Basic English (BBE)
Then he said, I saw all Israel wandering on the mountains like sheep without a keeper; and the Lord said, These have no master: let them go back, every man to his house in peace.
Darby English Bible (DBY)
And he said, I saw all Israel scattered upon the mountains, as sheep that have no shepherd. And Jehovah said, These have no master: let them return every man to his house in peace.
Webster's Bible (WBT)
Then he said, I saw all Israel scattered upon the mountains, as sheep that have no shepherd: and the LORD said, These have no master; let them return therefore every man to his house in peace.
World English Bible (WEB)
He said, I saw all Israel scattered on the mountains, as sheep that have no shepherd: and Yahweh said, These have no master; let them return every man to his house in peace.
Young's Literal Translation (YLT)
And he saith, `I have seen all Israel scattered on the mountains, as sheep that have no shepherd, and Jehovah saith, There are no masters to these, they turn back each to his house in peace.'
2 நாளாகமம் 2 Chronicles 18:16
அப்பொழுது அவன்: இஸ்ரவேலர் எல்லாரும் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல மலைகளில் சிதறப்பட்டதைக் கண்டேன்; அப்பொழுது கர்த்தர் இவர்களுக்கு எஜமான் இல்லை; அவரவர் தம்தம் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பக்கடவர்கள் என்றார் என்று சொன்னான்.
Then he said, I did see all Israel scattered upon the mountains, as sheep that have no shepherd: and the LORD said, These have no master; let them return therefore every man to his house in peace.| Then he said, | וַיֹּ֗אמֶר | ʾāmar | ah-MAHR |
| I did see | רָאִ֤יתִי | rāʾâ | ra-AH |
| אֶת | ʾēt | ate | |
| all | כָּל | kōl | kole |
| Israel | יִשְׂרָאֵל֙ | yiśrāʾēl | yees-ra-ALE |
| scattered | נְפוֹצִ֣ים | pûṣ | poots |
| upon | עַל | ʿal | al |
| the mountains, | הֶֽהָרִ֔ים | har | hahr |
| as sheep | כַּצֹּ֕אן | ṣōn | tsone |
| that | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| have no | אֵין | ʾayin | ah-YEEN |
| לָהֶ֖ן | |||
| shepherd: | רֹעֶ֑ה | rāʿâ | ra-AH |
| said, | וַיֹּ֤אמֶר | ʾāmar | ah-MAHR |
| and the Lord | יְהוָה֙ | yĕhōwâ | yeh-hoh-VA |
| have no | לֹֽא | lōʾ | loh |
| master; | אֲדֹנִ֣ים | ʾādôn | ah-DONE |
| These | לָאֵ֔לֶּה | ʾēlle | ay-LEH |
| let them return | יָשׁ֥וּבוּ | šûb | shoov |
| every man | אִישׁ | ʾîš | eesh |
| to his house | לְבֵית֖וֹ | bayit | ba-YEET |
| in peace. | בְּשָׁלֽוֹם׃ | šālôm | sha-LOME |
Read Full Chapter : 2 Chronicles 18