1 சாமுவேல் 9
1 Samuel 9:19 in Tamil
1 சாமுவேல் 9:19
சாமுவேல் சவுலுக்குப் பிரதியுத்தரமாக: ஞானதிருஷ்டிக்காரன் நான் தான்; நீ எனக்கு முன்னே மேடையின்மேல் ஏறிப்போ; நீங்கள் இன்றைக்கு என்னோடே போஜனம்பண்ணவேண்டும்; நாளைக்காலமே நான் உன் இருதயத்தில் உள்ளது எல்லாவற்றையும் உனக்கு அறிவித்து, உன்னை அனுப்பிவிடுவேன்.
Tamil Indian Revised Version
சாமுவேல் சவுலுக்குப் பதிலாக: ஞானதிருஷ்டிக்காரன் நான்தான்; நீ எனக்கு முன்னே மேடையின்மேல் ஏறிப்போ; நீங்கள் இன்றைக்கு என்னோடு சாப்பிடவேண்டும்; நாளைக்காலை நான் உன்னுடைய இருதயத்தில் உள்ளது எல்லாவற்றையும் உனக்கு அறிவித்து, உன்னை அனுப்பிவிடுவேன்.
Tamil Easy Reading Version
அதற்கு சாமுவேல், “நானே சீயர், நீ எனக்கு முன்பாக ஆராதனை இடத்திற்கு மேடையின்மேல் ஏறிப்போ! இன்று என்னோடு சேர்ந்து நீயும் உனது வேலைக்காரனும் சாப்பிடுங்கள். நான் உங்களை நாளைக் காலையில்தான் போகவிடுவேன். உனது கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வேன்.
Thiru Viviliam
சாமுவேல் சவுலுக்கு கூறியது: “நானே திருக்காட்சியாளன். எனக்கு முன்பாக தொழுகை மேட்டுக்குச் செல். இன்று நீ என்னோடு உண்ண வேண்டும். உன் உள்ளத்தில் இருப்பது அனைத்தையும் நாளைக் காலையில் நான் உனக்கு எடுத்துரைத்து உன்னை அனுப்பிவிடுகிறேன்.
Roman Transliteration
Saamuvael savulukkup pirathiyuththaramaaka: njaanathirushtikkaaran naan thaan; nee enakku munnae maetaiyinmael aerippo; neengal intaikku ennotae pojanampannnavaenndum; naalaikkaalamae naan un iruthayaththil ullathu ellaavattaைyum unakku ariviththu, unnai anuppividuvaen.
1 Samuel 9:19 in Other Translations
King James Version (KJV)
And Samuel answered Saul, and said, I am the seer: go up before me unto the high place; for ye shall eat with me to day, and to morrow I will let thee go, and will tell thee all that is in thine heart.
American Standard Version (ASV)
And Samuel answered Saul, and said, I am the seer; go up before me unto the high place, for ye shall eat with me to-day: and in the morning I will let thee go, and will tell thee all that is in thy heart.
Bible in Basic English (BBE)
Then Samuel said to Saul, I am the seer; go up before me to the high place and take food with me today: and in the morning I will let you go, after opening to you all the secrets of your heart.
Darby English Bible (DBY)
And Samuel answered Saul and said, I am the seer: go up before me to the high place, and ye shall eat with me to-day; and to-morrow I will let thee go, and will tell thee all that is in thy heart.
Webster's Bible (WBT)
And Samuel answered Saul, and said, I am the seer: go up before me to the high place; for ye shall eat with me to-day, and to-morrow I will let thee go, and will tell thee all that is in thy heart.
World English Bible (WEB)
Samuel answered Saul, and said, I am the seer; go up before me to the high place, for you shall eat with me today: and in the morning I will let you go, and will tell you all that is in your heart.
Young's Literal Translation (YLT)
And Samuel answereth Saul and saith, `I `am' the seer; go up before me into the high place, and ye have eaten with me to-day, and I have sent thee away in the morning, and all that `is' in thy heart I declare to thee.
1 சாமுவேல் 1 Samuel 9:19
சாமுவேல் சவுலுக்குப் பிரதியுத்தரமாக: ஞானதிருஷ்டிக்காரன் நான் தான்; நீ எனக்கு முன்னே மேடையின்மேல் ஏறிப்போ; நீங்கள் இன்றைக்கு என்னோடே போஜனம்பண்ணவேண்டும்; நாளைக்காலமே நான் உன் இருதயத்தில் உள்ளது எல்லாவற்றையும் உனக்கு அறிவித்து, உன்னை அனுப்பிவிடுவேன்.
And Samuel answered Saul, and said, I am the seer: go up before me unto the high place; for ye shall eat with me to day, and to morrow I will let thee go, and will tell thee all that is in thine heart.| answered | וַיַּ֨עַן | ʿānâ | ah-NA |
| And Samuel | שְׁמוּאֵ֜ל | šĕmûʾēl | sheh-moo-ALE |
| אֶת | ʾēt | ate | |
| Saul, | שָׁא֗וּל | šāʾûl | sha-OOL |
| and said, | וַיֹּ֙אמֶר֙ | ʾāmar | ah-MAHR |
| I | אָֽנֹכִ֣י | ʾānōkî | ah-noh-HEE |
| the seer: | הָֽרֹאֶ֔ה | rāʾâ | ra-AH |
| go up | עֲלֵ֤ה | ʿālâ | ah-LA |
| before | לְפָנַי֙ | pānîm | pa-NEEM |
| me unto the high place; | הַבָּמָ֔ה | bāmâ | ba-MA |
| for ye shall eat | וַֽאֲכַלְתֶּ֥ם | ʾākal | ah-HAHL |
| with | עִמִּ֖י | ʿim | eem |
| me to day, | הַיּ֑וֹם | yôm | yome |
| I will let thee go, | וְשִׁלַּחְתִּ֣יךָ | šālaḥ | sha-LAHK |
| and to morrow | בַבֹּ֔קֶר | bōqer | boh-KER |
| thee all | וְכֹ֛ל | kōl | kole |
| that | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| in thine heart. | בִּֽלְבָבְךָ֖ | lēbāb | lay-VAHV |
| and will tell | אַגִּ֥יד | nāgad | na-ɡAHD |
| לָֽךְ׃ |
Read Full Chapter : 1 Samuel 9