1 சாமுவேல் 9

1 Samuel 9:1 in Tamil

தமிழ்

1 சாமுவேல் 9:1
பென்யமீன் கோத்திரத்தாரில் கீஸ் என்னும் பேருள்ள மகா பராக்கிரமசாலியான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பென்யமீன் கோத்திரத்தானாகிய அபியாவின் மகனான பெகோராத்திற்குப் பிறந்த சேரோரின் புத்திரனாகிய அபீயேலின் குமாரன்.

Tamil Indian Revised Version
பென்யமீன் கோத்திரத்தார்களில் கீஸ் என்னும் பெயருள்ள, செல்வாக்குள்ள ஒரு மனிதன் இருந்தான்; அவன் பென்யமீன் கோத்திரத்தானாகிய அபியாவின் மகனான பெகோராத்திற்குப் பிறந்த சேரோரின் மகனான அபீயேலின் மகன்.

Tamil Easy Reading Version
பென்யமீன் கோத்திரத்தில் கீஸ் முக்கியமானவனாக இருந்தான். இவன் அபியேலின் மகன். அபியேல் சேரோரின் மகன், சேரோர் பெகோராத்தின் மகன், பெகோரோத் பென்யமீன் கோத்திரத்திலிருந்து வந்த அப்பியாவின் மகன்.

Thiru Viviliam
பென்மியன் குலத்தில் கீசு என்ற ஆற்றல்மிகு வீரர் ஒருவர் இருந்தார். அவர் பென்மியனின் அபியாவுக்குப் பிறந்த பெக்கோரத்தின் மகனான செரோரின் மகன் அபியேலுக்குக் பிறந்தவர்.

Other Title
சவுல் சாமுவேலைச் சந்தித்தல்

Roman Transliteration
Penyameen koththiraththaaril gees ennum paerulla makaa paraakkiramasaaliyaana oru manushan irunthaan; avan penyameen koththiraththaanaakiya apiyaavin makanaana pekoraaththirkup pirantha serorin puththiranaakiya apeeyaelin kumaaran.

1 Samuel 9:1 in Other Translations

King James Version (KJV)
Now there was a man of Benjamin, whose name was Kish, the son of Abiel, the son of Zeror, the son of Bechorath, the son of Aphiah, a Benjamite, a mighty man of power.

American Standard Version (ASV)
Now there was a man of Benjamin, whose name was Kish, the son of Abiel, the son of Zeror, the son of Becorath, the son of Aphiah, the son of a Benjamite, a mighty man of valor.

Bible in Basic English (BBE)
Now there was a man of Benjamin named Kish, the son of Abiel, the son of Zeror, the son of Becorath, the son of Aphiah, a Benjamite, a man of wealth.

Darby English Bible (DBY)
And there was a man of Benjamin whose name was Kish, the son of Abiel, the son of Zeror, the son of Bechorath, the son of Aphiah, the son of a Benjaminite, a mighty man of wealth.

Webster's Bible (WBT)
Now there was a man of Benjamin, whose name was Kish, the son of Abiel, the son of Zeror, the son of Bechorath, the son of Aphiah, a Benjaminite, a mighty man of power.

World English Bible (WEB)
Now there was a man of Benjamin, whose name was Kish, the son of Abiel, the son of Zeror, the son of Becorath, the son of Aphiah, the son of a Benjamite, a mighty man of valor.

Young's Literal Translation (YLT)
And there is a man of Benjamin, and his name `is' Kish, son of Abiel, son of Zeror, son of Bechorath, son of Aphiah, a Benjamite, mighty of valour,

1 சாமுவேல் 1 Samuel 9:1

பென்யமீன் கோத்திரத்தாரில் கீஸ் என்னும் பேருள்ள மகா பராக்கிரமசாலியான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பென்யமீன் கோத்திரத்தானாகிய அபியாவின் மகனான பெகோராத்திற்குப் பிறந்த சேரோரின் புத்திரனாகிய அபீயேலின் குமாரன்.

Now there was a man of Benjamin, whose name was Kish, the son of Abiel, the son of Zeror, the son of Bechorath, the son of Aphiah, a Benjamite, a mighty man of power.

Now there was וַיְהִי hāyâ ha-YA
a man אִ֣ישׁ ʾîš eesh
מִבִּן
of Benjamin, יָמִ֗ין binyāmîn been-ya-MEEN
whose name וּ֠שְׁמוֹ šēm shame
Kish, קִ֣ישׁ qîš keesh
the son בֶּן bēn bane
of Abiel, אֲבִיאֵ֞ל ʾăbîʾēl uh-vee-ALE
the son בֶּן bēn bane
of Zeror, צְר֧וֹר ṣĕrôr tseh-RORE
the son בֶּן bēn bane
of Bechorath, בְּכוֹרַ֛ת bĕkôrat beh-hoh-RAHT
the son בֶּן bēn bane
of Aphiah, אֲפִ֖יחַ ʾăpîaḥ uh-FEE-ak
בֶּן bēn bane
man אִ֣ישׁ ʾîš eesh
a Benjamite, יְמִינִ֑י yĕmînî yeh-mee-NEE
a mighty גִּבּ֖וֹר gibbôr ɡee-BORE
of power. חָֽיִל׃ ḥayil ha-YEEL

Read Full Chapter : 1 Samuel 9