1 சாமுவேல் 7

1 Samuel 7:8 in Tamil

தமிழ்

1 சாமுவேல் 7:8
சாமுவேலை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கும்படிக்கு, எங்களுக்காக அவரை நோக்கி ஓயாமல் வேண்டிக்கொள்ளும் என்றார்கள்.

Tamil Indian Revised Version
சாமுவேலை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களைப் பெலிஸ்தர்களின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிக்கும்படி, எங்களுக்காக அவரை நோக்கி இடைவிடாமல் வேண்டிக்கொள்ளும் என்றார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் சாமுவேலிடம், “எங்களுக்காக நமது தேவனாகிய கர்த்தரிடம் ஜெபம் செய்வதை நிறுத்தவேண்டாம்! எங்களை பெலிஸ்தர்களிடமிருந்து காப்பாற்றுமாறு கர்த்தரிடம் கேளுங்கள்!” என்றனர்.

Thiru Viviliam
இஸ்ரயேல் மக்கள் சாமுவேலிடம் கூறியது: “நம் கடவுளாகிய ஆண்டவர் பெலிஸ்தியர் கையினின்று நம்மை காக்கும் படி அவரிடம் விடாமல் மன்றாடும்”.

Roman Transliteration
Saamuvaelai Nnokki: nammutaiya thaevanaakiya Karththar engalaip pelistharin kaikku neengalaakki ratchikkumpatikku, engalukkaaka avarai Nnokki oyaamal vaenntikkollum entarkal.

1 Samuel 7:8 in Other Translations

King James Version (KJV)
And the children of Israel said to Samuel, Cease not to cry unto the LORD our God for us, that he will save us out of the hand of the Philistines.

American Standard Version (ASV)
And the children of Israel said to Samuel, Cease not to cry unto Jehovah our God for us, that he will save us out of the hand of the Philistines.

Bible in Basic English (BBE)
And the children of Israel said to Samuel, Go on crying to the Lord our God for us to make us safe from the hands of the Philistines.

Darby English Bible (DBY)
And the children of Israel said to Samuel, Cease not to cry to Jehovah our God for us, that he will save us out of the hand of the Philistines.

Webster's Bible (WBT)
And the children of Israel said to Samuel, Cease not to cry to the LORD our God for us, that he will save us from the hand of the Philistines.

World English Bible (WEB)
The children of Israel said to Samuel, "Don't cease to cry to Yahweh our God for us, that he will save us out of the hand of the Philistines."

Young's Literal Translation (YLT)
And the sons of Israel say unto Samuel, `Keep not silent for us from crying unto Jehovah our God, and He doth save us out of the hand of the Philistines.'

1 சாமுவேல் 1 Samuel 7:8

சாமுவேலை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கும்படிக்கு, எங்களுக்காக அவரை நோக்கி ஓயாமல் வேண்டிக்கொள்ளும் என்றார்கள்.

And the children of Israel said to Samuel, Cease not to cry unto the LORD our God for us, that he will save us out of the hand of the Philistines.

said וַיֹּֽאמְר֤וּ ʾāmar ah-MAHR
And the children בְנֵֽי bēn bane
of Israel יִשְׂרָאֵל֙ yiśrāʾēl yees-ra-ALE
to אֶל ʾēl ale
Samuel, שְׁמוּאֵ֔ל šĕmûʾēl sheh-moo-ALE
not אַל ʾal al
Cease תַּֽחֲרֵ֣שׁ ḥāraš ha-RAHSH
for מִמֶּ֔נּוּ min meen
to cry מִזְּעֹ֖ק zāʿaq za-AK
unto אֶל ʾēl ale
the Lord יְהוָ֣ה yĕhōwâ yeh-hoh-VA
our God אֱלֹהֵ֑ינוּ ʾĕlōhîm ay-loh-HEEM
us, that he will save וְיֹֽשִׁעֵ֖נוּ yāšaʿ ya-SHA
us out of the hand מִיַּ֥ד yād yahd
of the Philistines. פְּלִשְׁתִּֽים׃ pĕlištî peh-leesh-TEE



Read Full Chapter : 1 Samuel 7