1 சாமுவேல் 26

1 Samuel 26:9 in Tamil

தமிழ்

1 சாமுவேல் 26:9
தாவீது அபிசாயைப் பார்த்து: அவரைக் கொல்லாதே; கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் தன் கையைப் போட்டு, குற்றமில்லாமற்போகிறவன் யார்? என்று சொன்னான்.

Tamil Indian Revised Version
தாவீது அபிசாயைப் பார்த்து: அவரைக் கொல்லாதே; கர்த்தர் அபிஷேகம்செய்தவர்மேல் தன்னுடைய கையைப் போட்டு, குற்றமில்லாமல் போகிறவன் யார்? என்று சொன்னான்.

Tamil Easy Reading Version
ஆனால் தாவீது அபிசாயிடம், “சவுலைக் கொல்லவேண்டாம்! கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனுக்கு யார் கேடு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்!

Thiru Viviliam
ஆனால், தாவீது அபிசாயியை நோக்கி, “அவரைக் கொல்லாதே! ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் கை வைத்துவிட்டுக் குற்றமற்று இருப்பவன் யார்?” என்று சொல்லித் தடுத்தார்.⒫

Roman Transliteration
David apisaayaip paarththu: avaraik kollaathae; Karththar apishaekam pannnuviththavarmael than kaiyaip pottu, kuttamillaamarpokiravan yaar? Entu sonnaan.

1 Samuel 26:9 in Other Translations

King James Version (KJV)
And David said to Abishai, Destroy him not: for who can stretch forth his hand against the LORD's anointed, and be guiltless?

American Standard Version (ASV)
And David said to Abishai, Destroy him not; for who can put forth his hand against Jehovah's anointed, and be guiltless?

Bible in Basic English (BBE)
And David said to Abishai Do not put him to death; for who, without sin, may put out his hand against the man on whom the Lord has put the holy oil?

Darby English Bible (DBY)
And David said to Abishai, Destroy him not; for who can stretch forth his hand against Jehovah's anointed, and be guiltless?

Webster's Bible (WBT)
And David said to Abishai, Destroy him not; for who can stretch forth his hand against the LORD'S anointed and be guiltless?

World English Bible (WEB)
David said to Abishai, Don't destroy him; for who can put forth his hand against Yahweh's anointed, and be guiltless?

Young's Literal Translation (YLT)
And David saith unto Abishai, `Destroy him not; for who hath put forth his hand against the anointed of Jehovah, and been acquitted?'

1 சாமுவேல் 1 Samuel 26:9

தாவீது அபிசாயைப் பார்த்து: அவரைக் கொல்லாதே; கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் தன் கையைப் போட்டு, குற்றமில்லாமற்போகிறவன் யார்? என்று சொன்னான்.

And David said to Abishai, Destroy him not: for who can stretch forth his hand against the LORD's anointed, and be guiltless?

said וַיֹּ֧אמֶר ʾāmar ah-MAHR
And David דָּוִ֛ד dāwid da-VEED
to אֶל ʾēl ale
Abishai, אֲבִישַׁ֖י ʾăbîšay uh-vee-SHAI
him not: אַל ʾal al
Destroy תַּשְׁחִיתֵ֑הוּ šāḥat sha-HAHT
for כִּ֠י kee
who מִ֣י mee
can stretch forth שָׁלַ֥ח šālaḥ sha-LAHK
his hand יָד֛וֹ yād yahd
anointed, בִּמְשִׁ֥יחַ māšîaḥ ma-SHEE-ak
against the Lord's יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
and be guiltless? וְנִקָּֽה׃ nāqâ na-KA



Read Full Chapter : 1 Samuel 26