1 சாமுவேல் 2

1 Samuel 2:27 in Tamil

தமிழ்

1 சாமுவேல் 2:27
தேவனுடைய மனுஷன் ஒருவன் ஏலியினிடத்தில் வந்து: கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், உன் பிதாவின் வீட்டார் எகிப்திலே பார்வோனின் வீட்டில் இருக்கையில், நான் என்னை அவர்களுக்கு வெளிப்படுத்தி,

Tamil Indian Revised Version
தேவனுடைய மனிதன் ஒருவன் ஏலியினிடத்தில் வந்து: கர்த்தர் சொல்கிறது என்னவென்றால், உன்னுடைய முன்னோர்களின் வீட்டார்கள் எகிப்திலே பார்வோனின் வீட்டில் இருக்கும்போது, நான் என்னை அவர்களுக்கு வெளிப்படுத்தி,

Tamil Easy Reading Version
தேவனுடைய மனிதன் ஒருவன் ஏலியிடம் வந்தான். அவன், “கர்த்தர் இவற்றைச் சொன்னார், ‘உன் முற்பிதாக்கள் எகிப்தில் பார்வோனின் அடிமைகளாய் இருந்தார்கள். அந்த காலத்தில் நான் உன் முற்பிதாக்களுக்குத் தோன்றினேன்.

Thiru Viviliam
அப்போது இறையடியார் ஒருவர் ஏலியிடம் வந்து கூறியது: “ஆண்டவர், இவ்வாறு கூறுகிறார்: ‘எகிப்து நாட்டில் பார்வோன் வீட்டாருக்கு உன் மூதாதை வீட்டார் அடிமைகளாக இருந்தபோது அவர்களுக்கு நான் என்னையே வெளிப்படுத்தினேன்.

Other Title
ஏலியின் குடும்பத்திற்கு எதிரான இறைவாக்கு

Roman Transliteration
Thaevanutaiya manushan oruvan aeliyinidaththil vanthu: Karththar uraikkirathu ennavental, un pithaavin veettar ekipthilae paarvonin veettil irukkaiyil, naan ennai avarkalukku velippaduththi,

1 Samuel 2:27 in Other Translations

King James Version (KJV)
And there came a man of God unto Eli, and said unto him, Thus saith the LORD, Did I plainly appear unto the house of thy father, when they were in Egypt in Pharaoh's house?

American Standard Version (ASV)
And there came a man of God unto Eli, and said unto him, Thus saith Jehovah, Did I reveal myself unto the house of thy father, when they were in Egypt `in bondage' to Pharaoh's house?

Bible in Basic English (BBE)
And a man of God came to Eli and said to him, The Lord says, Did I let myself be seen by your father's people when they were in Egypt, servants in Pharaoh's house?

Darby English Bible (DBY)
And there came a man of God to Eli and said to him, Thus saith Jehovah: Did I plainly reveal myself to the house of thy father when they were in Egypt, in Pharaoh's house,

Webster's Bible (WBT)
And there came a man of God to Eli, and said to him, Thus saith the LORD, Did I plainly appear to the house of thy father, when they were in Egypt in Pharaoh's house?

World English Bible (WEB)
There came a man of God to Eli, and said to him, Thus says Yahweh, Did I reveal myself to the house of your father, when they were in Egypt [in bondage] to Pharaoh's house?

Young's Literal Translation (YLT)
And there cometh a man of God unto Eli, and saith unto him, `Thus said Jehovah, Was I really revealed unto the house of thy father in their being in Egypt, before Pharaoh's house,

1 சாமுவேல் 1 Samuel 2:27

தேவனுடைய மனுஷன் ஒருவன் ஏலியினிடத்தில் வந்து: கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், உன் பிதாவின் வீட்டார் எகிப்திலே பார்வோனின் வீட்டில் இருக்கையில், நான் என்னை அவர்களுக்கு வெளிப்படுத்தி,

And there came a man of God unto Eli, and said unto him, Thus saith the LORD, Did I plainly appear unto the house of thy father, when they were in Egypt in Pharaoh's house?

And there came וַיָּבֹ֥א bôʾ boh
a man אִישׁ ʾîš eesh
of God אֱלֹהִ֖ים ʾĕlōhîm ay-loh-HEEM
unto אֶל ʾēl ale
Eli, עֵלִ֑י ʿēlî ay-LEE
and said וַיֹּ֣אמֶר ʾāmar ah-MAHR
unto אֵלָ֗יו ʾēl ale
him, Thus כֹּ֚ה koh
saith אָמַ֣ר ʾāmar ah-MAHR
the Lord, יְהוָ֔ה yĕhōwâ yeh-hoh-VA
Did I plainly הֲנִגְלֹ֤ה gālâ ɡa-LA
appear נִגְלֵ֙יתִי֙ gālâ ɡa-LA
unto אֶל ʾēl ale
the house בֵּ֣ית bayit ba-YEET
of thy father, אָבִ֔יךָ ʾāb av
when they were בִּֽהְיוֹתָ֥ם hāyâ ha-YA
in Egypt בְּמִצְרַ֖יִם miṣrayim meets-ra-YEEM
house? לְבֵ֥ית bayit ba-YEET
in Pharaoh's פַּרְעֹֽה׃ parʿō pahr-OH



Read Full Chapter : 1 Samuel 2