1 சாமுவேல் 18
1 Samuel 18:25 in Tamil
1 சாமுவேல் 18:25
அப்பொழுது சவுல்: ராஜா பரிசத்தை விரும்பாமல், பெலிஸ்தரின் நூறு நுனித்தோல்களினால் ராஜாவின் சத்துருக்களிடத்தில் பழிவாங்க விருப்பமாயிருக்கிறார் என்று தாவீதுக்குச் சொல்லுங்கள் என்றான்; தாவீதை பெலிஸ்தரின் கையினால் விழப்பண்ணுவதே சவுலுடைய எண்ணமாயிருந்தது.
Tamil Indian Revised Version
அப்பொழுது சவுல்: ராஜா சீதனத்தை விரும்பாமல், பெலிஸ்தர்களின் நூறு நுனித்தோல்களினால் ராஜாவின் எதிரிகளிடத்தில் பழிவாங்க விருப்பமாக இருக்கிறார் என்று தாவீதுக்குச் சொல்லுங்கள் என்றான்; தாவீதை பெலிஸ்தர்களின் கையினால் விழச்செய்வதே சவுலுடைய எண்ணமாக இருந்தது.
Tamil Easy Reading Version
சவுல் அவர்களிடம், “அரசன் உன்னிடம் பணத்தை எதிர்பார்க்கவில்லை. பணத்திற்கு பதிலாக 100 பெலிஸ்தியர்களின் நுனித்தோல் போதும் என தாவீதிடம் கூறுங்கள்” என்றான். இதுதான் சவுலின் சூழ்ச்சி. பெலிஸ்தியர்கள் தாவீதை நிச்சம் கொல்வார்கள் என சவுல் நம்பியிருந்தான்.
Thiru Viviliam
பின்பு சவுல், “தாவீதிடம் இவ்வாறு நீங்கள் சொல்லுங்கள்: 'அரசர் திருமணப் பரிசம் ஏதும் விரும்பவில்லை; அரசருடைய எதிரிகளை பழிவாங்கி, பெலிஸ்தியரின் நூறு நுனித்தோல்களை நீ கொண்டுவந்தால் போதும்' என்று சொல்லுங்கள்” என்றார். தாவீது பெலிஸ்தியனின் கையில் அகப்பட்டு மடியவேண்டுமென்பதே சவுலின் திட்டம்.
Roman Transliteration
Appoluthu savul: raajaa parisaththai virumpaamal, pelistharin nooraு nuniththolkalinaal raajaavin saththurukkalidaththil palivaanga viruppamaayirukkiraar entu Davidkkuch sollungal entan; thaaveethai pelistharin kaiyinaal vilappannnuvathae savulutaiya ennnamaayirunthathu.
1 Samuel 18:25 in Other Translations
King James Version (KJV)
And Saul said, Thus shall ye say to David, The king desireth not any dowry, but an hundred foreskins of the Philistines, to be avenged of the king's enemies. But Saul thought to make David fall by the hand of the Philistines.
American Standard Version (ASV)
And Saul said, Thus shall ye say to David, The king desireth not any dowry, but a hundred foreskins of the Philistines, to be avenged of the king's enemies. Now Saul thought to make David fall by the hand of the Philistines.
Bible in Basic English (BBE)
And Saul said, Then say to David, The king has no desire for any bride-price, but only for the private parts of a hundred Philistines so that the king may get the better of his haters. But it was in Saul's mind that David might come to his end by the hands of the Philistines.
Darby English Bible (DBY)
And Saul said, Thus shall ye say to David: The king does not desire any dowry, but a hundred foreskins of the Philistines, to be avenged of the king's enemies. But Saul thought to make David fall by the hand of the Philistines.
Webster's Bible (WBT)
And Saul said, Thus shall ye say to David, The king desireth not any dower, but a hundred foreskins of the Philistines, to be avenged of the king's enemies. But Saul thought to make David fall by the hand of the Philistines.
World English Bible (WEB)
Saul said, Thus shall you tell David, The king desires no dowry except one hundred foreskins of the Philistines, to be avenged of the king's enemies. Now Saul thought to make David fall by the hand of the Philistines.
Young's Literal Translation (YLT)
And Saul saith, `Thus do ye say to David, There is no delight to the king in dowry, but in a hundred foreskins of the Philistines -- to be avenged on the enemies of the king;' and Saul thought to cause David to fall by the hand of the Philistines.
1 சாமுவேல் 1 Samuel 18:25
அப்பொழுது சவுல்: ராஜா பரிசத்தை விரும்பாமல், பெலிஸ்தரின் நூறு நுனித்தோல்களினால் ராஜாவின் சத்துருக்களிடத்தில் பழிவாங்க விருப்பமாயிருக்கிறார் என்று தாவீதுக்குச் சொல்லுங்கள் என்றான்; தாவீதை பெலிஸ்தரின் கையினால் விழப்பண்ணுவதே சவுலுடைய எண்ணமாயிருந்தது.
And Saul said, Thus shall ye say to David, The king desireth not any dowry, but an hundred foreskins of the Philistines, to be avenged of the king's enemies. But Saul thought to make David fall by the hand of the Philistines.| said, | וַיֹּ֨אמֶר | ʾāmar | ah-MAHR |
| And Saul | שָׁא֜וּל | šāʾûl | sha-OOL |
| Thus | כֹּֽה | kō | koh |
| shall ye say | תֹאמְר֣וּ | ʾāmar | ah-MAHR |
| to David, | לְדָוִ֗ד | dāwid | da-VEED |
| not | אֵֽין | ʾayin | ah-YEEN |
| desireth | חֵ֤פֶץ | ḥēpeṣ | hay-FETS |
| The king | לַמֶּ֙לֶךְ֙ | melek | meh-LEK |
| any dowry, | בְּמֹ֔הַר | mōhar | moh-HAHR |
| but | כִּ֗י | kî | kee |
| an hundred | בְּמֵאָה֙ | mēʾâ | may-AH |
| foreskins | עָרְל֣וֹת | ʿorlâ | ore-LA |
| of the Philistines, | פְּלִשְׁתִּ֔ים | pĕlištî | peh-leesh-TEE |
| to be avenged | לְהִנָּקֵ֖ם | nāqam | na-KAHM |
| enemies. | בְּאֹֽיְבֵ֣י | ʾōyēb | oh-YAVE |
| of the king's | הַמֶּ֑לֶךְ | melek | meh-LEK |
| But Saul | וְשָׁא֣וּל | šāʾûl | sha-OOL |
| thought | חָשַׁ֔ב | ḥāšab | ha-SHAHV |
| fall | לְהַפִּ֥יל | nāpal | na-FAHL |
| to make | אֶת | ʾēt | ate |
| David | דָּוִ֖ד | dāwid | da-VEED |
| by the hand | בְּיַד | yād | yahd |
| of the Philistines. | פְּלִשְׁתִּֽים׃ | pĕlištî | peh-leesh-TEE |
Read Full Chapter : 1 Samuel 18