யோசுவா 5
Joshua 5:3 in Tamil
யோசுவா 5:3
அப்பொழுது யோசுவா கருக்கான கத்திகளை உண்டாக்கி, இஸ்ரவேல் புத்திரரை ஆர்லோத் மேட்டிலே விருத்தசேதனம் பண்ணினான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது யோசுவா கூரான கத்திகளை உண்டாக்கி, இஸ்ரவேலின் எல்லா ஆண்களுக்கும் ஆர்லோத் மேட்டிலே விருத்தசேதனம்செய்தான்.
Tamil Easy Reading Version
எனவே யோசுவா நெருப்பு உண்டாக்கும் கற்களால் கத்திகளைச் செய்தான். பின் அவன் இஸ்ரவேல் ஜனங்களை கிபியாத் ஆர்லோத் என்னுமிடத்தில் விருத்தசேதனம் செய்தான்.
Thiru Viviliam
அவ்வாறே யோசுவா கற்களால் கத்திகள் செய்து கொண்டார். கிபயத்துகாரலோத்து என்னுமிடத்தில் அவர் இஸ்ரயேலருக்கு விருத்தசேதனம் செய்தார்.
Roman Transliteration
Appoluthu yosuvaa karukkaana kaththikalai unndaakki, Israel puththirarai aarloth maettilae viruththasethanam pannnninaan.
Joshua 5:3 in Other Translations
King James Version (KJV)
And Joshua made him sharp knives, and circumcised the children of Israel at the hill of the foreskins.
American Standard Version (ASV)
And Joshua made him knives of lint, and circumcised the children of Israel at the hill of the foreskins.
Bible in Basic English (BBE)
So Joshua made stone knives and gave the children of Israel circumcision at Gibeath-ha-araloth.
Darby English Bible (DBY)
And Joshua made him stone-knives, and circumcised the children of Israel at the hill of Araloth.
Webster's Bible (WBT)
And Joshua made him sharp knives, and circumcised the children of Israel at the hill of the foreskins.
World English Bible (WEB)
Joshua made himself flint knives, and circumcised the children of Israel at the hill of the foreskins.
Young's Literal Translation (YLT)
and Joshua maketh for him knives of flint, and circumciseth the sons of Israel at the height of the foreskins.
யோசுவா Joshua 5:3
அப்பொழுது யோசுவா கருக்கான கத்திகளை உண்டாக்கி, இஸ்ரவேல் புத்திரரை ஆர்லோத் மேட்டிலே விருத்தசேதனம் பண்ணினான்.
And Joshua made him sharp knives, and circumcised the children of Israel at the hill of the foreskins.| made | וַיַּֽעַשׂ | ʿāśâ | ah-SA |
| ל֥וֹ | |||
| And Joshua | יְהוֹשֻׁ֖עַ | yĕhôšûaʿ | yeh-hoh-SHOO-ah |
| knives, | חַֽרְב֣וֹת | ḥereb | heh-REV |
| him sharp | צֻרִ֑ים | ṣûr | tsoor |
| and circumcised | וַיָּ֙מָל֙ | mûl | mool |
| אֶת | ʾēt | ate | |
| the children | בְּנֵ֣י | bēn | bane |
| of Israel | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| at | אֶל | ʾēl | ale |
| the hill | גִּבְעַ֖ת | gibʿâ | ɡeev-AH |
| of the foreskins. | הָֽעֲרָלֽוֹת׃ | ʿorlâ | ore-LA |
Read Full Chapter : Joshua 5