1 சாமுவேல் 15
1 Samuel 15:34 in Tamil
1 சாமுவேல் 15:34
பின்பு சாமுவேல் ராமாவுக்குப் போனான்; சவுலோ தன் ஊராகிய கிபியாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போய்விட்டான்.
Tamil Indian Revised Version
பின்பு சாமுவேல் ராமாவுக்குப் போனான்; சவுலோ தன் ஊராகிய கிபியாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போய்விட்டான்.
Tamil Easy Reading Version
பிறகு சாமுவேல் ராமாவிற்குத் திரும்பிப் போனான். சவுல் கிபியாவிலுள்ள தன் வீட்டிற்குப் போனான்.
Thiru Viviliam
அதன் பின், சாமுவேல் இராமாவுக்குச் செல்ல, சவுலும் அவரது சொந்த ஊரான கிபியாவிலிருந்த தம் வீட்டுக்குச் சென்றார்.
Roman Transliteration
Pinpu saamuvael raamaavukkup ponaan; savulo than ooraakiya kipiyaavilirukkira than veettukkup poyvittan.
1 Samuel 15:34 in Other Translations
King James Version (KJV)
Then Samuel went to Ramah; and Saul went up to his house to Gibeah of Saul.
American Standard Version (ASV)
Then Samuel went to Ramah; and Saul went up to his house to Gibeah of Saul.
Bible in Basic English (BBE)
Then Samuel went to Ramah; and Saul went up to his house in Gibeah, in the land of Saul.
Darby English Bible (DBY)
And Samuel went to Ramah; and Saul went up to his house to Gibeah of Saul.
Webster's Bible (WBT)
Then Samuel went to Ramah; and Saul went up to his house to Gibeah of Saul.
World English Bible (WEB)
Then Samuel went to Ramah; and Saul went up to his house to Gibeah of Saul.
Young's Literal Translation (YLT)
And Samuel goeth to Ramath, and Saul hath gone unto his house -- to Gibeah of Saul.
1 சாமுவேல் 1 Samuel 15:34
பின்பு சாமுவேல் ராமாவுக்குப் போனான்; சவுலோ தன் ஊராகிய கிபியாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போய்விட்டான்.
Then Samuel went to Ramah; and Saul went up to his house to Gibeah of Saul.| went | וַיֵּ֥לֶךְ | hālak | ha-LAHK |
| Then Samuel | שְׁמוּאֵ֖ל | šĕmûʾēl | sheh-moo-ALE |
| to Ramah; | הָֽרָמָ֑תָה | rāmâ | ra-MA |
| and Saul | וְשָׁא֛וּל | šāʾûl | sha-OOL |
| went up | עָלָ֥ה | ʿālâ | ah-LA |
| to | אֶל | ʾēl | ale |
| his house | בֵּית֖וֹ | bayit | ba-YEET |
| to Gibeah | גִּבְעַ֥ת | gibʿâ | ɡeev-AH |
| of Saul. | שָׁאֽוּל׃ | šāʾûl | sha-OOL |
Read Full Chapter : 1 Samuel 15