1 சாமுவேல் 15

1 Samuel 15:1 in Tamil

தமிழ்

1 சாமுவேல் 15:1
பின்பு சாமுவேல் சவுலை நோக்கி: இஸ்ரவேலராகிய தம்முடைய ஜனங்கள் மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம் பண்ணுகிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினாரே; இப்போதும் கர்த்தருடைய வார்த்தைகளின் சத்தத்தைக்கேளும்:

Tamil Indian Revised Version
பின்பு சாமுவேல் சவுலைப் பார்த்து: இஸ்ரவேலர்களாகிய தம்முடைய மக்கள்மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம்செய்வதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினாரே; இப்போதும் கர்த்தருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும்:

Tamil Easy Reading Version
ஒரு நாள் சாமுவேல் சவுலிடம், “உன்னை அபிஷேகித்து அவருடைய ஜனங்கள் இஸ்ரவேலருக்கு அரசனாக்கும்படி கர்த்தர் என்னை அனுப்பினார். இப்போது கர்த்தருடைய செய்தியைக் கேள்.

Thiru Viviliam
சாமுவேல் சவுலை நோக்கிக் கூறியது: “ஆண்டவர் தம் மக்களாகிய இஸ்ரயேலின் அரசராக உம்மைத் திருப்பொழிவு செய்ய என்னை அனுப்பினார். ஆகவே, இப்போது ஆண்டவரின் வார்த்தைகளைக் கேளும்.

Other Title
அமலேக்கியருக்கு எதிராய்ப் போர்

Roman Transliteration
Pinpu saamuvael savulai Nnokki: isravaelaraakiya thammutaiya janangal mael ummai raajaavaaka apishaekam pannnukiratharkuk Karththar ennai anuppinaarae; ippothum karththarutaiya vaarththaikalin saththaththaikkaelum:

1 Samuel 15:1 in Other Translations

King James Version (KJV)
Samuel also said unto Saul, The LORD sent me to anoint thee to be king over his people, over Israel: now therefore hearken thou unto the voice of the words of the LORD.

American Standard Version (ASV)
And Samuel said unto Saul, Jehovah sent me to anoint thee to be king over his people, over Israel: now therefore hearken thou unto the voice of the words of Jehovah.

Bible in Basic English (BBE)
And Samuel said to Saul, The Lord sent me to put the holy oil on you and to make you king over his people, over Israel: so give ear now to the words of the Lord.

Darby English Bible (DBY)
And Samuel said to Saul, Jehovah sent *me* to anoint thee king over his people, over Israel: now therefore hearken to the voice of the words of Jehovah.

Webster's Bible (WBT)
Samuel also said to Saul, the LORD sent me to anoint thee to be king over his people, over Israel: now therefore hearken thou to the voice of the words of the LORD.

World English Bible (WEB)
Samuel said to Saul, Yahweh sent me to anoint you to be king over his people, over Israel: now therefore listen you to the voice of the words of Yahweh.

Young's Literal Translation (YLT)
And Samuel saith unto Saul, `Me did Jehovah send to anoint thee for king over His people, over Israel; and now, hearken to the voice of the words of Jehovah:

1 சாமுவேல் 1 Samuel 15:1

பின்பு சாமுவேல் சவுலை நோக்கி: இஸ்ரவேலராகிய தம்முடைய ஜனங்கள் மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம் பண்ணுகிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினாரே; இப்போதும் கர்த்தருடைய வார்த்தைகளின் சத்தத்தைக்கேளும்:

Samuel also said unto Saul, The LORD sent me to anoint thee to be king over his people, over Israel: now therefore hearken thou unto the voice of the words of the LORD.

also said וַיֹּ֤אמֶר ʾāmar ah-MAHR
Samuel שְׁמוּאֵל֙ šĕmûʾēl sheh-moo-ALE
unto אֶל ʾēl ale
Saul, שָׁא֔וּל šāʾûl sha-OOL
אֹתִ֨י ʾēt ate
sent שָׁלַ֤ח šālaḥ sha-LAHK
The Lord יְהוָה֙ yĕhōwâ yeh-hoh-VA
me to anoint לִמְשָֽׁחֳךָ֣ māšaḥ ma-SHAHK
thee king לְמֶ֔לֶךְ melek meh-LEK
over עַל ʿal al
his people, עַמּ֖וֹ ʿam am
over עַל ʿal al
Israel: יִשְׂרָאֵ֑ל yiśrāʾēl yees-ra-ALE
now וְעַתָּ֣ה ʿattâ ah-TA
therefore hearken שְׁמַ֔ע šāmaʿ sha-MA
thou unto the voice לְק֖וֹל qôl kole
of the words דִּבְרֵ֥י dābār da-VAHR
of the Lord. יְהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA



Read Full Chapter : 1 Samuel 15