1 சாமுவேல் 1

1 Samuel 1:23 in Tamil

தமிழ்

1 சாமுவேல் 1:23
அப்பொழுது அவள் புருஷனாகிய எல்க்கானா அவளை நோக்கி: நீ உன் இஷ்டப்படி செய்து, அவனைப் பால் மறக்கப்பண்ணுமட்டும் இரு; கர்த்தர் தம்முடைய வார்த்தையைமாத்திரம் நிறைவேற்றுவாராக என்றான்; அப்படியே அந்த ஸ்திரீ தன் பிள்ளையைப் பால் மறக்கப்பண்ணுமட்டும் அதற்கு முலைகொடுத்தாள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவளுடைய கணவனாகிய எல்க்கானா அவளை நோக்கி: நீ உன்னுடைய விருப்பத்தின்படி செய்து, அவனை பால் மறக்கச்செய்யும்வரை இரு; கர்த்தர் தம்முடைய வார்த்தையைமட்டும் நிறைவேற்றுவாராக என்றான்; அப்படியே அந்தப் பெண் தன்னுடைய பிள்ளையைப் பால் மறக்கச்செய்யும்வரைக்கும் பாலூட்டி வளர்த்தாள்.

Tamil Easy Reading Version
அன்னாளின் கணவனான எல்க்கானா அவளிடம், “உனக்கு எது நல்லதென்று தெரிகிறதோ அதைச் செய். பையன் பாலை மறந்து உணவு உண்ணும் காலம்வரை நீ வீட்டிலேயே தங்கியிரு. நீ சொன்னபடியே கர்த்தர் உனக்கு செய்வாராக” என்றான். எனவே அன்னாள் தன் மகனை வளர்ப்பதற்காக வீட்டிலேயே இருந்தாள்.

Thiru Viviliam
அவர் கணவர் எல்கானா, “உனக்குச் சிறந்தது எனப்படுவதைச் செய், பையன் பால் குடி மறக்கும் வரை இரு, ஆண்டவர் தம் வார்த்தையை உறுதிப்படுத்துவாராக! என்று அவரிடம் கூறினார், ஆகவே, அவர் தங்கியிருந்து பால்குடி மறக்கும் வரை தம் மகனுக்குப் பாலூட்டி வந்தார்.⒫

Roman Transliteration
Appoluthu aval purushanaakiya elkkaanaa avalai Nnokki: nee un ishdappati seythu, avanaip paal marakkappannnumattum iru; Karththar thammutaiya vaarththaiyaimaaththiram niraivaettaுvaaraaka entan; appatiyae antha sthiree than pillaiyaip paal marakkappannnumattum atharku mulaikoduththaal.

1 Samuel 1:23 in Other Translations

King James Version (KJV)
And Elkanah her husband said unto her, Do what seemeth thee good; tarry until thou have weaned him; only the LORD establish his word. So the woman abode, and gave her son suck until she weaned him.

American Standard Version (ASV)
And Elkanah her husband said unto her, Do what seemeth thee good; tarry until thou have weaned him; only Jehovah establish his word. So the woman tarried and gave her son suck, until she weaned him.

Bible in Basic English (BBE)
And her husband Elkanah said to her, Do whatever seems right to you, but not till you have taken him from the breast; only may the Lord do as he has said. So the woman, waiting there, gave her son milk till he was old enough to be taken from the breast.

Darby English Bible (DBY)
And Elkanah her husband said to her, Do what is good in thy sight: abide until thou hast weaned him; only, may Jehovah fulfil his word. And the woman abode, and gave her son suck until she weaned him.

Webster's Bible (WBT)
And Elkanah her husband said to her, Do what seemeth to thee good; tarry until thou hast weaned him; only the LORD establish his word. So the woman abode, and nursed her son until she weaned him.

World English Bible (WEB)
Elkanah her husband said to her, Do what seems you good; wait until you have weaned him; only Yahweh establish his word. So the woman waited and nursed her son, until she weaned him.

Young's Literal Translation (YLT)
And Elkanah her husband saith to her, `Do that which is good in thine eyes; abide till thy weaning him; only, Jehovah establish His word;' and the woman abideth and suckleth her son till she hath weaned him,

1 சாமுவேல் 1 Samuel 1:23

அப்பொழுது அவள் புருஷனாகிய எல்க்கானா அவளை நோக்கி: நீ உன் இஷ்டப்படி செய்து, அவனைப் பால் மறக்கப்பண்ணுமட்டும் இரு; கர்த்தர் தம்முடைய வார்த்தையைமாத்திரம் நிறைவேற்றுவாராக என்றான்; அப்படியே அந்த ஸ்திரீ தன் பிள்ளையைப் பால் மறக்கப்பண்ணுமட்டும் அதற்கு முலைகொடுத்தாள்.

And Elkanah her husband said unto her, Do what seemeth thee good; tarry until thou have weaned him; only the LORD establish his word. So the woman abode, and gave her son suck until she weaned him.

said וַיֹּ֣אמֶר ʾāmar ah-MAHR
לָהּ֩
And Elkanah אֶלְקָנָ֨ה ʾelqānâ el-ka-NA
her husband אִישָׁ֜הּ ʾîš eesh
unto her, Do עֲשִׂ֧י ʿāśâ ah-SA
thee good; הַטּ֣וֹב ṭôb tove
what seemeth בְּעֵינַ֗יִךְ ʿayin ah-YEEN
tarry שְׁבִי֙ yāšab ya-SHAHV
until עַד ʿad ad
thou have weaned גָּמְלֵ֣ךְ gāmal ɡa-MAHL
אֹת֔וֹ ʾēt ate
him; only אַ֛ךְ ʾak ak
establish יָקֵ֥ם qûm koom
the Lord יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
אֶת ʾēt ate
his word. דְּבָר֑וֹ dābār da-VAHR
abode, וַתֵּ֤שֶׁב yāšab ya-SHAHV
So the woman הָֽאִשָּׁה֙ ʾiššâ ee-SHA
suck וַתֵּ֣ינֶק yānaq ya-NAHK
אֶת ʾēt ate
and gave her son בְּנָ֔הּ bēn bane
until עַד ʿad ad
she weaned him. גָמְלָ֖הּ gāmal ɡa-MAHL
אֹתֽוֹ׃ ʾēt ate



Read Full Chapter : 1 Samuel 1