1 இராஜாக்கள் 4

1 Kings 4:3 in Tamil

தமிழ்

1 இராஜாக்கள் 4:3
சீசாவின் குமாரராகிய ஏலிகோரேப்பும் அகியாவும் சம்பிரதிகளாயிருந்தார்கள்; அகிலூதின் குமாரன் யோசபாத் மந்திரியாயிருந்தான்.

Tamil Indian Revised Version
சீசாவின் மகனாகிய ஏலிகோரேப்பும் அகியாவும் எழுத்தர்களாக இருந்தார்கள்; அகிலூதின் மகன் யோசபாத் மந்திரியாக இருந்தான்.

Tamil Easy Reading Version
சீசாவின் மகனான ஏலிகோரேப்பும், அகியாவும் எழுத்தாளர்கள். அகிலூதின் மகன் யோசபாத் பதிவாளர்.

Thiru Viviliam
குரு: சாதோக்கின். மகன் அசரியா. தலைமைச் செயலர்; சீசாவின் மைந்தர் எலிகோரேபு, அகியா. அமைச்சன்; அகிலூதின் மகன் யோசபாத்து.

Roman Transliteration
Seesaavin kumaararaakiya aelikoraeppum akiyaavum sampirathikalaayirunthaarkal; akiloothin kumaaran yosapaath manthiriyaayirunthaan.

1 Kings 4:3 in Other Translations

King James Version (KJV)
Elihoreph and Ahiah, the sons of Shisha, scribes; Jehoshaphat the son of Ahilud, the recorder.

American Standard Version (ASV)
Elihoreph and Ahijah, the sons of Shisha, scribes; Jehoshaphat the son of Ahilud, the recorder;

Bible in Basic English (BBE)
Elihoreph and Ahijah, the sons of Shisha, were scribes; Jehoshaphat, the son of Ahilud, was the recorder;

Darby English Bible (DBY)
Elihoreph and Ahiah, the sons of Shisha, scribes; Jehoshaphat the son of Ahilud, chronicler;

Webster's Bible (WBT)
Elihoreph and Ahiah, the sons of Shisha, scribes; Jehosaphat the son of Ahilud, the recorder.

World English Bible (WEB)
Elihoreph and Ahijah, the sons of Shisha, scribes; Jehoshaphat the son of Ahilud, the recorder;

Young's Literal Translation (YLT)
Elihoreph and Ahiah sons of Shisha `are' scribes; Jehoshaphat son of Ahilud `is' remembrancer;

1 இராஜாக்கள் 1 Kings 4:3

சீசாவின் குமாரராகிய ஏலிகோரேப்பும் அகியாவும் சம்பிரதிகளாயிருந்தார்கள்; அகிலுூதின் குமாரன் யோசபாத் மந்திரியாயிருந்தான்.

Elihoreph and Ahiah, the sons of Shisha, scribes; Jehoshaphat the son of Ahilud, the recorder.

Elihoreph אֱלִיחֹ֧רֶף ʾĕlîḥōrep ay-lee-hoh-REF
and Ahiah, וַֽאֲחִיָּ֛ה ʾăḥiyyâ uh-hee-YA
the sons בְּנֵ֥י bēn bane
of Shisha, שִׁישָׁ֖א šîšāʾ shee-SHA
scribes; סֹֽפְרִ֑ים sāpar sa-FAHR
Jehoshaphat יְהֽוֹשָׁפָ֥ט yĕhôšāpāṭ yeh-hoh-sha-FAHT
the son בֶּן bēn bane
of Ahilud, אֲחִיל֖וּד ʾăḥîlûd uh-hee-LOOD
the recorder. הַמַּזְכִּֽיר׃ zākar za-HAHR



Read Full Chapter : 1 Kings 4