2 சாமுவேல் 8

2 Samuel 8:16 in Tamil

தமிழ்

2 சாமுவேல் 8:16
செருயாவின் குமாரனாகிய யோவாப் இராணுவத்தலைவனாயிருந்தான்; அகிலூதின் குமாரனாகிய யோசபாத் மந்திரியாயிருந்தான்.

Tamil Indian Revised Version
செருயாவின் மகனான யோவாப் இராணுவத்தலைவனாக இருந்தான்; அகிலூதின் மகனான யோசபாத் மந்திரியாக இருந்தான்.

Tamil Easy Reading Version
செருயாவின் மகனாகிய யோவாப் தாவீதின் படைத்தலைவனாக இருந்தான். அகிலூதின் மகனாகிய யோசபாத் மந்திரியாக இருந்தான்.

Thiru Viviliam
செரூயாவின் மகன் யோவாபு படைத்தலைவராகவும் அகிலூதின் மகன் யோசபாத்து ஆவணக் காப்பாளராகவும்

Roman Transliteration
Seruyaavin kumaaranaakiya yovaap iraanuvaththalaivanaayirunthaan; akiloothin kumaaranaakiya yosapaath manthiriyaayirunthaan.

2 Samuel 8:16 in Other Translations

King James Version (KJV)
And Joab the son of Zeruiah was over the host; and Jehoshaphat the son of Ahilud was recorder;

American Standard Version (ASV)
And Joab the son of Zeruiah was over the host; and Jehoshaphat the son of Ahilud was recorder;

Bible in Basic English (BBE)
And Joab, the son of Zeruiah, was chief of the army; and Jehoshaphat, the son of Ahilud, was keeper of the records;

Darby English Bible (DBY)
And Joab the son of Zeruiah was over the host; and Jehoshaphat the son of Ahilud was chronicler;

Webster's Bible (WBT)
And Joab the son of Zeruiah was over the host; and Jehoshaphat the son of Ahilud was recorder;

World English Bible (WEB)
Joab the son of Zeruiah was over the host; and Jehoshaphat the son of Ahilud was recorder;

Young's Literal Translation (YLT)
and Joab son of Zeruiah `is' over the host, and Jehoshaphat son of Ahilud `is' remembrancer,

2 சாமுவேல் 2 Samuel 8:16

செருயாவின் குமாரனாகிய யோவாப் இராணுவத்தலைவனாயிருந்தான்; அகிலுூதின் குமாரனாகிய யோசபாத் மந்திரியாயிருந்தான்.

And Joab the son of Zeruiah was over the host; and Jehoshaphat the son of Ahilud was recorder;

And Joab וְיוֹאָ֥ב yôʾāb yoh-AV
the son בֶּן bēn bane
of Zeruiah צְרוּיָ֖ה ṣĕrûyâ tseh-roo-YA
over עַל ʿal al
the host; הַצָּבָ֑א ṣābāʾ tsa-VA
and Jehoshaphat וִיהֽוֹשָׁפָ֥ט yĕhôšāpāṭ yeh-hoh-sha-FAHT
the son בֶּן bēn bane
of Ahilud אֲחִיל֖וּד ʾăḥîlûd uh-hee-LOOD
recorder; מַזְכִּֽיר׃ zākar za-HAHR



Read Full Chapter : 2 Samuel 8