1 இராஜாக்கள் 3

1 Kings 3:1 in Tamil

தமிழ்

1 இராஜாக்கள் 3:1
சாலொமோன் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடே சம்பந்தங்கலந்து, பார்வோனின் குமாரத்தியை விவாகம்பண்ணி, தன்னுடைய அரமனையையும் கர்த்தருடைய ஆலயத்தையும் எருசலேமின் சுற்றுமதிலையும் கட்டித் தீருமட்டும் அவன் அவளைத் தாவீதின் நகரத்தில் கொண்டுவந்து வைத்தான்.

Tamil Indian Revised Version
சாலொமோன் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடு சம்பந்தங்கலந்து, பார்வோனின் மகளைத் திருமணம் செய்து, தன்னுடைய அரண்மனையையும் கர்த்தருடைய ஆலயத்தையும் எருசலேமின் சுற்றுமதிலையும் கட்டி முடியும்வரை அவன் அவளைத் தாவீதின் நகரத்தில் கொண்டுவந்து வைத்தான்.

Tamil Easy Reading Version
சாலொமோன், பார்வோன்எனும் எகிப்திய மன்னனோடு, ஒப்பந்தம் செய்து அவனது மகளை திருமணம் செய்துகொண்டான். சாலொமோன் அவளை தாவீது நகரத்திற்கு அழைத்து வந்தான். அப்போது, சாலொமோன் தனது அரண்மனையையும் கர்த்தருடைய ஆலயத்தையும் கட்டிக்கொண்டிருந்தான். அவன் எருசலேமைச் சுற்றிலும் ஒரு சுவரையும் கட்டிக்கொண்டிருந்தான்.

Thiru Viviliam
பின்னர், சாலமோன் எகிப்து மன்னனான பார்வோனின் மகளை மணந்து, பார்வோனுடன் உடன்பாடு செய்துகொண்டார். மேலும் தம் அரண்மனை, ஆண்டவர் இல்லம், எருசலேமின் சுற்றுமதில் ஆகியவற்றைக் கட்டி முடிக்கும் வரை அவளைத் தாவீதின் நகரில் தங்கியிருக்கச் செய்தார்.

Other Title
சாலமோன் ஞானத்திற்காக மன்றாடல்§(2 குறி 1:3-12)

Roman Transliteration
Saalomon ekipthin raajaavaakiya paarvonotae sampanthangalanthu, paarvonin kumaaraththiyai vivaakampannnni, thannutaiya aramanaiyaiyum karththarutaiya aalayaththaiyum erusalaemin suttaுmathilaiyum kattith theerumattum avan avalaith thaaveethin nakaraththil konnduvanthu vaiththaan.

1 Kings 3:1 in Other Translations

King James Version (KJV)
And Solomon made affinity with Pharaoh king of Egypt, and took Pharaoh's daughter, and brought her into the city of David, until he had made an end of building his own house, and the house of the LORD, and the wall of Jerusalem round about.

American Standard Version (ASV)
And Solomon made affinity with Pharaoh king of Egypt, and took Pharaoh's daughter, and brought her into the city of David, until he had made an end of building his own house, and the house of Jehovah, and the wall of Jerusalem round about.

Bible in Basic English (BBE)
Solomon became the son-in-law of Pharaoh, king of Egypt, and took Pharaoh's daughter as his wife, keeping her in the town of David, till the house he was building for himself, and the house of the Lord and the wall round Jerusalem, were complete.

Darby English Bible (DBY)
And Solomon allied himself by marriage with Pharaoh king of Egypt, and took Pharaoh's daughter, and brought her into the city of David, until he had ended building his own house, and the house of Jehovah, and the wall of Jerusalem round about.

Webster's Bible (WBT)
And Solomon made affinity with Pharaoh king of Egypt, and took Pharaoh's daughter, and brought her into the city of David, until he had made an end of building his own house, and the house of the LORD, and the wall of Jerusalem on every side.

World English Bible (WEB)
Solomon made affinity with Pharaoh king of Egypt, and took Pharaoh's daughter, and brought her into the city of David, until he had made an end of building his own house, and the house of Yahweh, and the wall of Jerusalem round about.

Young's Literal Translation (YLT)
And Solomon joineth in marriage with Pharaoh king of Egypt, and taketh the daughter of Pharaoh, and bringeth her in unto the city of David, till he completeth to build his own house, and the house of Jehovah, and the wall of Jerusalem round about.

1 இராஜாக்கள் 1 Kings 3:1

சாலொமோன் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடே சம்பந்தங்கலந்து, பார்வோனின் குமாரத்தியை விவாகம்பண்ணி, தன்னுடைய அரமனையையும் கர்த்தருடைய ஆலயத்தையும் எருசலேமின் சுற்றுமதிலையும் கட்டித் தீருமட்டும் அவன் அவளைத் தாவீதின் நகரத்தில் கொண்டுவந்து வைத்தான்.

And Solomon made affinity with Pharaoh king of Egypt, and took Pharaoh's daughter, and brought her into the city of David, until he had made an end of building his own house, and the house of the LORD, and the wall of Jerusalem round about.

made affinity וַיִּתְחַתֵּ֣ן ḥātan ha-TAHN
And Solomon שְׁלֹמֹ֔ה šĕlōmō sheh-loh-MOH
with אֶת ʾēt ate
Pharaoh פַּרְעֹ֖ה parʿō pahr-OH
king מֶ֣לֶךְ melek meh-LEK
of Egypt, מִצְרָ֑יִם miṣrayim meets-ra-YEEM
and took וַיִּקַּ֣ח lāqaḥ la-KAHK
אֶת ʾēt ate
daughter, בַּת bat baht
Pharaoh's פַּרְעֹ֗ה parʿō pahr-OH
and brought וַיְבִיאֶ֙הָ֙ bôʾ boh
her into אֶל ʾēl ale
the city עִ֣יר ʿîr eer
of David, דָּוִ֔ד dāwid da-VEED
until עַ֣ד ʿad ad
he had made an end כַּלֹּת֗וֹ kālâ ka-LA
of building לִבְנ֤וֹת bānâ ba-NA
אֶת ʾēt ate
his own house, בֵּיתוֹ֙ bayit ba-YEET
וְאֶת ʾēt ate
and the house בֵּ֣ית bayit ba-YEET
of the Lord, יְהוָ֔ה yĕhōwâ yeh-hoh-VA
וְאֶת ʾēt ate
and the wall חוֹמַ֥ת ḥômâ hoh-MA
of Jerusalem יְרֽוּשָׁלִַ֖ם yĕrûšālaim yeh-roo-sha-la-EEM
round about. סָבִֽיב׃ sābîb sa-VEEV



Read Full Chapter : 1 Kings 3