1 இராஜாக்கள் 2
1 Kings 2:27 in Tamil
1 இராஜாக்கள் 2:27
அப்படியே கர்த்தர் சீலோவிலே ஏலியின் வீட்டாரைக்குறித்துச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றும்படியாக, சாலொமோன் அபியத்தாரைக் கர்த்தருடைய ஆசாரியனாயிராதபடிக்குத் தள்ளிப்போட்டான்.
Tamil Indian Revised Version
அப்படியே கர்த்தர் சீலோவிலே ஏலியின் வீட்டாரைக்குறித்துச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றும்படியாக, சாலொமோன் அபியத்தாரைக் கர்த்தருடைய ஆசாரியனாக இல்லாதபடித் தள்ளிப்போட்டான்.
Tamil Easy Reading Version
சாலொமோன் ஆசாரியனாகிய அபியத்தாரிடம் மேலும் தொடர்ந்து அவன் கர்த்தருக்கு சேவை செய்யமுடியாது என்றும் சொன்னான். இது கர்த்தர் சொன்ன வழியிலேயே நிகழ்ந்தது. சீலோவில் தேவன் ஆசாரியனான ஏலி பற்றியும் அவனது குடும்பத்தைப் பற்றியும் இவ்வாறுதான் சொன்னார். அபியத்தாரும் ஏலியின் குடும்பத்தினன்தான்.
Thiru Viviliam
இவ்வாறு, அபியத்தார் ஆண்டவரின் குருவாய் இராதபடி சாலமோன் அவரை விலக்கிவிட்டார். ஆண்டவர் சீலோவில் ஏலியின் வீட்டாரைப் பற்றி உரைத்த வார்த்தை இவ்வாறு நிறைவேறியது.
Roman Transliteration
Appatiyae Karththar seelovilae aeliyin veettaraikkuriththuch sonna vaarththaiyai niraivaettaுmpatiyaaka, saalomon apiyaththaaraik karththarutaiya aasaariyanaayiraathapatikkuth thallippottan.
1 Kings 2:27 in Other Translations
King James Version (KJV)
So Solomon thrust out Abiathar from being priest unto the LORD; that he might fulfil the word of the LORD, which he spake concerning the house of Eli in Shiloh.
American Standard Version (ASV)
So Solomon thrust out Abiathar from being priest unto Jehovah, that he might fulfil the word of Jehovah, which he spake concerning the house of Eli in Shiloh.
Bible in Basic English (BBE)
So Solomon let Abiathar be priest no longer, so that he might make the word of the Lord come true which he said about the sons of Eli in Shiloh.
Darby English Bible (DBY)
And Solomon thrust out Abiathar from being priest to Jehovah, to fulfil the word of Jehovah, which he had spoken concerning the house of Eli in Shiloh.
Webster's Bible (WBT)
So Solomon removed Abiathar from being priest to the LORD; that he might fulfill the word of the LORD, which he spoke concerning the house of Eli in Shiloh.
World English Bible (WEB)
So Solomon thrust out Abiathar from being priest to Yahweh, that he might fulfill the word of Yahweh, which he spoke concerning the house of Eli in Shiloh.
Young's Literal Translation (YLT)
And Solomon casteth out Abiathar from being priest to Jehovah, to fulfil the word of Jehovah which He spake concerning the house of Eli in Shiloh.
1 இராஜாக்கள் 1 Kings 2:27
அப்படியே கர்த்தர் சீலோவிலே ஏலியின் வீட்டாரைக்குறித்துச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றும்படியாக, சாலொமோன் அபியத்தாரைக் கர்த்தருடைய ஆசாரியனாயிராதபடிக்குத் தள்ளிப்போட்டான்.
So Solomon thrust out Abiathar from being priest unto the LORD; that he might fulfil the word of the LORD, which he spake concerning the house of Eli in Shiloh.| thrust out | וַיְגָ֤רֶשׁ | gāraš | ɡa-RAHSH |
| So Solomon | שְׁלֹמֹה֙ | šĕlōmō | sheh-loh-MOH |
| אֶת | ʾēt | ate | |
| Abiathar | אֶבְיָתָ֔ר | ʾebyātār | ev-ya-TAHR |
| from being | מִֽהְי֥וֹת | hāyâ | ha-YA |
| priest | כֹּהֵ֖ן | kōhēn | koh-HANE |
| unto the Lord; | לַֽיהוָ֑ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| that he might fulfil | לְמַלֵּא֙ | mālēʾ | ma-LAY |
| אֶת | ʾēt | ate | |
| the word | דְּבַ֣ר | dābār | da-VAHR |
| of the Lord, | יְהוָ֔ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| which | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| he spake | דִּבֶּ֛ר | dābar | da-VAHR |
| concerning | עַל | ʿal | al |
| the house | בֵּ֥ית | bayit | ba-YEET |
| of Eli | עֵלִ֖י | ʿēlî | ay-LEE |
| in Shiloh. | בְּשִׁלֹֽה׃ | šîlō | shee-LOH |
Read Full Chapter : 1 Kings 2