1 நாளாகமம் 9

1 Chronicles 9:14 in Tamil

தமிழ்

1 நாளாகமம் 9:14
லேவியரில் மெராரியின் சந்ததியான அசபியாவின் குமாரனாகிய அஸ்ரீகாமுக்குப் பிறந்த அசூபின் மகன் செமாயா,

Tamil Indian Revised Version
லேவியர்களில் மெராரியின் சந்ததியான அசபியாவின் மகனாகிய அஸ்ரீகாமுக்குப் பிறந்த அசூபின் மகன் செமாயா,

Tamil Easy Reading Version
எருசலேமில் வாழ்ந்த லேவியர் கோத்திரத்தைச் சேர்ந்த ஜனங்களின் பட்டியல்: செமாயா அசூபின் மகன். அசூப் அஸ்ரீகா முவின் மகன். அஸ்ரீகாமு அசபியாவின் மகன். அசபியா மெராரியின் சந்ததியைச் சேர்ந்தவன்.

Thiru Viviliam
லேவியருள் செமாயா; இவர் அசூபின் மகன்; இவர் அஸ்ரிகாமின் மகன்; இவர் அசபியாவின் மகன்; இவர் மெராரியின் புதல்வருள் ஒருவர்.⒫

Other Title
எருசலேமில் வாழ்ந்த லேவியர்

Roman Transliteration
Laeviyaril meraariyin santhathiyaana asapiyaavin kumaaranaakiya asreekaamukkup pirantha asoopin makan semaayaa,

1 Chronicles 9:14 in Other Translations

King James Version (KJV)
And of the Levites; Shemaiah the son of Hasshub, the son of Azrikam, the son of Hashabiah, of the sons of Merari;

American Standard Version (ASV)
And of the Levites: Shemaiah the son of Hasshub, the son of Azrikam, the son of Hashabiah, of the sons of Merari;

Bible in Basic English (BBE)
And of the Levites: Shemaiah, the son of Hasshub, the son of Azrikam, the son of Hashabiah, of the sons of Merari;

Darby English Bible (DBY)
And of the Levites: Shemaiah the son of Hasshub, the son of Azrikam, the son of Hashabiah, of the sons of Merari;

Webster's Bible (WBT)
And of the Levites; Shemaiah the son of Hasshub, the son of Azrikam, the son of Hashabiah, of the sons of Merari;

World English Bible (WEB)
Of the Levites: Shemaiah the son of Hasshub, the son of Azrikam, the son of Hashabiah, of the sons of Merari;

Young's Literal Translation (YLT)
And of the Levites: Shemaiah son of Hashshub, son of Azrikam, son of Hashabiah, of the sons of Merari;

1 நாளாகமம் 1 Chronicles 9:14

லேவியரில் மெராரியின் சந்ததியான அசபியாவின் குமாரனாகிய அஸ்ரீகாமுக்குப் பிறந்த அசூபின் மகன் செமாயா,

And of the Levites; Shemaiah the son of Hasshub, the son of Azrikam, the son of Hashabiah, of the sons of Merari;

And of וּמִֽן min meen
the Levites; הַלְוִיִּ֑ם lēwiyyî lay-vee-YEE
Shemaiah שְׁמַֽעְיָ֧ה šĕmaʿyâ sheh-ma-YA
the son בֶן bēn bane
of Hasshub, חַשּׁ֛וּב ḥaššûb ha-SHOOV
the son בֶּן bēn bane
of Azrikam, עַזְרִיקָ֥ם ʿazrîqām az-ree-KAHM
the son בֶּן bēn bane
of Hashabiah, חֲשַׁבְיָ֖ה ḥăšabyâ huh-shahv-YA
of מִן min meen
the sons בְּנֵ֥י bēn bane
of Merari; מְרָרִֽי׃ mĕrārî meh-ra-REE

Read Full Chapter : 1 Chronicles 9