1 நாளாகமம் 4

1 Chronicles 4:19 in Tamil

தமிழ்

1 நாளாகமம் 4:19
நாகாமின் சகோதரியாகிய ஒதியாவினுடைய பெண்ஜாதியின் குமாரர் கர்மியனாகிய ஆபிகேயிலாவும், மாகாத்தினாகிய எஸ்தேமோவாவுமே.

Tamil Indian Revised Version
நாகாமின் சகோதரியாகிய ஒதியாவினுடைய மனைவியின் மகன்கள் கர்மியனாகிய ஆபிகேயிலாவும், மாகாத்தியனாகிய எஸ்தெமொவாவுமே.

Tamil Easy Reading Version
நாகாமின் சகோதரியும் மேரேத்தின் மனைவிதான். இவள் யூதாவிலிருந்து வந்தவள். இவளுடைய மகன்களே கேயிலாவிற்கும் எஸ்தேமோவாவிற்கும் தந்தையாவர். ஆபிகேயிலா கர்மியன் ஜனங்களிடமிருந்தும் எஸ்தேமோவா மாகாத்திய ஜனங்களிடமிருந்தும் வந்தவர்கள்.

Thiru Viviliam
நகாமின் சகோதரியாகிய ஓதியாவின் மனைவி பெற்றெடுத்தவர்; கர்மியரான கெயிலாவின் மூதாதை, மாக்காத்தியரான எஸ்தெமோவாவின் மூதாதை.⒫

Roman Transliteration
Naakaamin sakothariyaakiya othiyaavinutaiya pennjaathiyin kumaarar karmiyanaakiya aapikaeyilaavum, maakaaththinaakiya esthaemovaavumae.

1 Chronicles 4:19 in Other Translations

King James Version (KJV)
And the sons of his wife Hodiah the sister of Naham, the father of Keilah the Garmite, and Eshtemoa the Maachathite.

American Standard Version (ASV)
And the sons of the wife of Hodiah, the sister of Naham, were the father of Keilah the Garmite, and Eshtemoa the Maacathite.

Bible in Basic English (BBE)
And the sons of the wife of Hodiah, the sister of Naham, were the father of Keilah the Garmite, and Eshtemoa the Maacathite.

Darby English Bible (DBY)
-- And the sons of the wife of Hodijah, the sister of Naham: the father of Keilah the Garmite, and Eshtemoa the Maachathite.

Webster's Bible (WBT)
And the sons of his wife Hodiah the sister of Naham, the father of Keilah the Garmite, and Eshtemoa the Maachathite.

World English Bible (WEB)
The sons of the wife of Hodiah, the sister of Naham, were the father of Keilah the Garmite, and Eshtemoa the Maacathite.

Young's Literal Translation (YLT)
and sons of the wife of Hodiah sister of Nahom: Abi-Keilah the Garmite, and Eshtemoa the Maachathite.

1 நாளாகமம் 1 Chronicles 4:19

நாகாமின் சகோதரியாகிய ஒதியாவினுடைய பெண்ஜாதியின் குமாரர் கர்மியனாகிய ஆபிகேயிலாவும், மாகாத்தினாகிய எஸ்தேமோவாவுமே.

And the sons of his wife Hodiah the sister of Naham, the father of Keilah the Garmite, and Eshtemoa the Maachathite.

And the sons וּבְנֵי֙ bēn bane
of wife אֵ֣שֶׁת ʾiššâ ee-SHA
Hodiah הֽוֹדִיָּ֔ה hôdiyyâ hoh-dee-YA
the sister אֲח֣וֹת ʾāḥôt ah-HOTE
of Naham, נַ֔חַם naḥam na-HAHM
the father אֲבִ֥י ʾāb av
of Keilah קְעִילָ֖ה qĕʿîlâ keh-ee-LA
the Garmite, הַגַּרְמִ֑י garmî ɡahr-MEE
and Eshtemoa וְאֶשְׁתְּמֹ֖עַ ʾeštĕmōaʿ esh-teh-MOH-ah
the Maachathite. הַמַּֽעֲכָתִֽי׃ maʿăkātî ma-uh-ha-TEE

Read Full Chapter : 1 Chronicles 4