1 நாளாகமம் 25

1 Chronicles 25:8 in Tamil

தமிழ்

1 நாளாகமம் 25:8
அவர்களில் சிறியவனும் பெரியவனும், ஆசானும் மாணாக்கனும், சரிசமானமாய் முறைவரிசைக்காகச் சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.

Tamil Indian Revised Version
அவர்களில் சிறியவனும் பெரியவனும், ஆசானும், மாணவனும், சரிசமமாக முறைவரிசைக்காக சீட்டு போட்டுக்கொண்டார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் சீட்டுக் குலுக்கல் மூலம் அவர்களுக்குரிய வேலைகளை ஒதுக்கினான். எல்லோரும் ஒரேவிதமாக நடத்தப்பட்டனர். முதியவர்களும், இளைஞர்களும் ஒரேவிதமாக நடத்தப்பட்டனர். குருக்களும், மாணவர்களும் ஒரேவிதமாக நடத்தப்பட்டனர்.

Thiru Viviliam
முதியோரும் இளைஞரும், ஆசிரியரும் மாணவரும் யாவரும் ஒன்றுபோல் திருவுளச்சீட்டின் மூலமாக முறைப்பணிக்கு நியமிக்கப்பட்டார்கள்.⒫

Roman Transliteration
Avarkalil siriyavanum periyavanum, aasaanum maannaakkanum, sarisamaanamaay muraivarisaikkaakach seettuppottukkonndaarkal.

1 Chronicles 25:8 in Other Translations

King James Version (KJV)
And they cast lots, ward against ward, as well the small as the great, the teacher as the scholar.

American Standard Version (ASV)
And they cast lots for their offices, all alike, as well the small as the great, the teacher as the scholar.

Bible in Basic English (BBE)
And selection was made of them for their special work, all having equal chances, small as well as great, the teacher as the learner.

Darby English Bible (DBY)
And they cast lots with one another over the charges, the small as well as the great, the teacher with the scholar.

Webster's Bible (WBT)
And they cast lots, ward against ward, as well the small as the great, the teacher as the scholar.

World English Bible (WEB)
They cast lots for their offices, all alike, as well the small as the great, the teacher as the scholar.

Young's Literal Translation (YLT)
And they cause to fall lots -- charge over-against `charge', as well the small as the great, the intelligent with the learner.

1 நாளாகமம் 1 Chronicles 25:8

அவர்களில் சிறியவனும் பெரியவனும், ஆசானும் மாணாக்கனும், சரிசமானமாய் முறைவரிசைக்காகச் சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.

And they cast lots, ward against ward, as well the small as the great, the teacher as the scholar.

And they cast וַיַּפִּ֜ילוּ nāpal na-FAHL
lots, גּֽוֹרָל֣וֹת gôrāl ɡoh-RAHL
ward מִשְׁמֶ֗רֶת mišmeret meesh-meh-RET
against לְעֻמַּת֙ ʿummâ oo-MA
as well the small כַּקָּטֹ֣ן qāṭān ka-TAHN
as the great, כַּגָּד֔וֹל gādôl ɡa-DOLE
the teacher מֵבִ֖ין bîn been
as עִם ʿim eem
the scholar. תַּלְמִֽיד׃ talmîd tahl-MEED



Read Full Chapter : 1 Chronicles 25