1அப்பொழுது தாவீது: தேவனாகிய கர்த்தருடைய ஆலயம் இருக்கும் ஸ்தலம் இதுவே; இஸ்ரவேல் பலியிடும் சர்வாங்கதகனபலிபீடம் இருக்கும் ஸ்தலமும் இதுவே என்றான்.Then David said, This is the house of the LORD God, and this is the altar of the burnt offering for Israel.
2பின்பு தாவீது இஸ்ரவேல் தேசத்திலிருக்கிற அந்நியஜாதியாரைக் கூடிவரச்செய்து, தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கான கல்லுகளை வெட்டிப் பணிப்படுத்தும் கல்தச்சரை ஏற்படுத்தினான்.And David commanded to gather together the strangers that were in the land of Israel; and he set masons to hew wrought stones to build the house of God.
3தாவீது வாசல்களின் கதவுகளுக்கு வேண்டிய ஆணிகளுக்கும் கீல்களுக்கும் மிகுதியான இரும்பையும், நிறுத்து முடியாத ஏராளமான வெண்கலத்தையும்,And David prepared iron in abundance for the nails for the doors of the gates, and for the joinings; and brass in abundance without weight;
4எண்ணிறந்த கேதுருமரங்களையும் சம்பாதித்தான்; சீதோனியரும் தீரியரும் தாவீதுக்குத் திரளான கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள்.Also cedar trees in abundance: for the Zidonians and they of Tyre brought much cedar wood to David.
5தாவீது: என் குமாரனாகிய சாலொமோன் வாலிபனும் இளைஞனுமாயிருக்கிறான்; கர்த்தருக்குக் கட்டப்படும் ஆலயம் சகல தேசங்களிலும் கீர்த்தியும் மகிமையும் உடையதாய் விளங்கும்படி மகா பெரியதாயிருக்கவேண்டும்; ஆகையால் அதற்காக வேண்டியவைகளை இப்பொழுதே சேகரம்பண்ணவேண்டும் என்று சொல்லி, தாவீது தன் மரணத்திற்கு முன்னே திரளாய்ச் சவதரித்துவைத்தான்.And David said, Solomon my son is young and tender, and the house that is to be builded for the LORD must be exceeding magnificent, of fame and of glory throughout all countries: I will therefore now make preparation for it. So David prepared abundantly before his death.
6அவன் தன் குமாரனாகிய சாலொமோனை அழைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்காக அவனுக்கு கட்டளைகொடுத்து,Then he called for Solomon his son, and charged him to build an house for the LORD God of Israel.
7சாலொமோனை நோக்கி: என் குமாரனே, நான் என் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட என் இருதயத்தில் நினைத்திருந்தேன்.And David said to Solomon, My son, as for me, it was in my mind to build an house unto the name of the LORD my God:
8ஆனாலும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி: நீ திரளான இரத்தத்தைச் சிந்தி, பெரிய யுத்தங்களைப் பண்ணினாய்; என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்; எனக்கு முன்பாக மிகுதியான இரத்தத்தைத் தரையிலே சிந்தப்பண்ணினாய்.But the word of the LORD came to me, saying, Thou hast shed blood abundantly, and hast made great wars: thou shalt not build an house unto my name, because thou hast shed much blood upon the earth in my sight.
9இதோ, உனக்குப் பிறக்கப்போகிற குமாரன் அமைதியுள்ள புருஷனாயிருப்பான்; சுற்றிலுமிருக்கும் அவன் சத்துருக்களையெல்லாம் விலக்கி அவனை அமர்ந்திருக்கச் செய்வேன்; ஆகையால் அவன்பேர் சாலொமோன் என்னப்படும், அவன் நாட்களில் இஸ்ரவேலின்மேல் சமாதானத்தையும் அமரிக்கையையும் அருளுவான்.Behold, a son shall be born to thee, who shall be a man of rest; and I will give him rest from all his enemies round about: for his name shall be Solomon, and I will give peace and quietness unto Israel in his days.
10அவன் என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் எனக்குக் குமாரனாயிருப்பான், நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன்; இஸ்ரவேலை ஆளும் அவனுடைய ராஜாங்கத்தின் சிங்காசனத்தை என்றென்றைக்கும் நிலைப்படுத்துவேன் என்றார்.He shall build an house for my name; and he shall be my son, and I will be his father; and I will establish the throne of his kingdom over Israel for ever.
11இப்போதும் என் குமாரனே, நீ பாக்கியவானாயிருந்து, கர்த்தர் உன்னைக் குறித்துச் சொன்னபடியே உன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தைக் கட்டும்படி, அவர் உன்னுடனேகூட இருப்பாராக.Now, my son, the LORD be with thee; and prosper thou, and build the house of the LORD thy God, as he hath said of thee.
12கர்த்தர் உனக்கு ஞானத்தையும் உணர்வையும் அருளிச்செய்து, உன் தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு, இஸ்ரவேலை ஆளும்படி உனக்குக் கட்டளையிடுவாராக.Only the LORD give thee wisdom and understanding, and give thee charge concerning Israel, that thou mayest keep the law of the LORD thy God.
13கர்த்தர் இஸ்ரவேலுக்காக மோசேக்குக் கற்பித்த நியமங்களையும் நியாயங்களையும் செய்ய நீ கவனமாயிருந்தால் பாக்கியவானாயிருப்பாய்; நீ பலங்கொண்டு தைரியமாயிரு, பயப்படாமலும் கலங்காமலும் இரு.Then shalt thou prosper, if thou takest heed to fulfil the statutes and judgments which the LORD charged Moses with concerning Israel: be strong, and of good courage; dread not, nor be dismayed.
14இதோ, நான் என் சிறுமையிலே கர்த்தருடைய ஆலயத்திற்காக ஒரு லட்சம் தாலந்து பொன்னையும், பத்துலட்சம் தாலந்து வெள்ளியையும் நிறுத்து முடியாத திரளான வெண்கலத்தையும் இரும்பையும் சவதரித்தும், மரங்களையும் கற்களையும் சவதரித்தும் வைத்தேன், நீ இன்னும் அவைகளுக்கு அதிகமாய்ச் சவதரிப்பாய்.Now, behold, in my trouble I have prepared for the house of the LORD an hundred thousand talents of gold, and a thousand thousand talents of silver; and of brass and iron without weight; for it is in abundance: timber also and stone have I prepared; and thou mayest add thereto.
15வேலைசெய்யத்தக்க திரளான சிற்பாசாரிகளும், தச்சரும் கல்தச்சரும் எந்த வேலையிலும் நிபுணரானவர்களும் உன்னோடிருக்கிறார்கள்.Moreover there are workmen with thee in abundance, hewers and workers of stone and timber, and all manner of cunning men for every manner of work.
16பொன்னுக்கும், வெள்ளிக்கும், வெண்கலத்துக்கும், இரும்புக்கும் கணக்கில்லை; நீ எழும்பிக் காரியத்தை நடப்பி; கர்த்தர் உன்னோடே இருப்பாராக என்றான்.Of the gold, the silver, and the brass, and the iron, there is no number. Arise therefore, and be doing, and the LORD be with thee.
17தன் குமாரனாகிய சாலொமோனுக்கு உதவிசெய்ய, தாவீது இஸ்ரவேலின் பிரபுக்கள் அனைவருக்கும் கற்பித்துச் சொன்னது.David also commanded all the princes of Israel to help Solomon his son, saying,
18உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடிருந்து நான்கு திசையிலும் உங்களுக்கு இளைப்பாறுதலைத் தந்தார் அல்லவா? தேசத்தின் குடிகளை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; கர்த்தருக்கு முன்பாகவும், அவருடைய ஜனத்திற்கு முன்பாகவும் தேசம் கீழ்ப்பட்டிருக்கிறது.Is not the LORD your God with you? and hath he not given you rest on every side? for he hath given the inhabitants of the land into mine hand; and the land is subdued before the LORD, and before his people.
19இப்போதும் நீங்கள் உங்கள் இருதயத்தையும், உங்கள் ஆத்துமத்தையும், உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுகிறதற்கு நேராக்கி, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும் தேவனுடைய பரிசுத்தப் பணிமுட்டுகளையும், கர்த்தருடைய நாமத்திற்குக் கட்டப்படும் அந்த ஆலயத்திற்குள் கொண்டுபோகும்படிக்கு நீங்கள் எழும்பி, தேவனாகிய கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டுங்கள் என்றான்.Now set your heart and your soul to seek the LORD your God; arise therefore, and build ye the sanctuary of the LORD God, to bring the ark of the covenant of the LORD, and the holy vessels of God, into the house that is to be built to the name of the LORD.
1Appoluthu David: thaevanaakiya karththarutaiya aalayam irukkum sthalam ithuvae; Israel paliyidum sarvaangathakanapalipeedam irukkum sthalamum ithuvae entan.Then David said, This is the house of the LORD God, and this is the altar of the burnt offering for Israel.
2Pinpu David Israel thaesaththilirukkira anniyajaathiyaaraik kootivarachcheythu, thaevanutaiya aalayaththaik kattukiratharkaana kallukalai vettip pannippaduththum kalthachcharai aerpaduththinaan.And David commanded to gather together the strangers that were in the land of Israel; and he set masons to hew wrought stones to build the house of God.
3David vaasalkalin kathavukalukku vaenntiya aannikalukkum geelkalukkum mikuthiyaana irumpaiyum, niraுththu mutiyaatha aeraalamaana vennkalaththaiyum,And David prepared iron in abundance for the nails for the doors of the gates, and for the joinings; and brass in abundance without weight;
4Ennnnirantha kaethurumarangalaiyum sampaathiththaan; seethoniyarum theeriyarum Davidkkuth thiralaana kaethurumarangalaik konnduvanthaarkal.Also cedar trees in abundance: for the Zidonians and they of Tyre brought much cedar wood to David.
5David: en kumaaranaakiya saalomon vaalipanum ilainjanumaayirukkiraan; karththarukkuk kattappadum aalayam sakala thaesangalilum geerththiyum makimaiyum utaiyathaay vilangumpati makaa periyathaayirukkavaenndum; aakaiyaal atharkaaka vaenntiyavaikalai ippoluthae sekarampannnavaenndum entu solli, David than maranaththirku munnae thiralaaych savathariththuvaiththaan.And David said, Solomon my son is young and tender, and the house that is to be builded for the LORD must be exceeding magnificent, of fame and of glory throughout all countries: I will therefore now make preparation for it. So David prepared abundantly before his death.
6Avan than kumaaranaakiya saalomonai alaiththu, isravaelin thaevanaakiya karththarukku aalayaththaik kattukiratharkaaka avanukku kattalaikoduththu,Then he called for Solomon his son, and charged him to build an house for the LORD God of Israel.
7Saalomonai Nnokki: en kumaaranae, naan en thaevanaakiya karththarin naamaththirku oru aalayaththaik katta en iruthayaththil ninaiththirunthaen.And David said to Solomon, My son, as for me, it was in my mind to build an house unto the name of the LORD my God:
8Aanaalum karththarutaiya vaarththai enakku unndaaki: nee thiralaana iraththaththaich sinthi, periya yuththangalaip pannnninaay; en naamaththirku aalayaththaik kattavaenndaam; enakku munpaaka mikuthiyaana iraththaththaith tharaiyilae sinthappannnninaay.But the word of the LORD came to me, saying, Thou hast shed blood abundantly, and hast made great wars: thou shalt not build an house unto my name, because thou hast shed much blood upon the earth in my sight.
9Itho, unakkup pirakkappokira kumaaran amaithiyulla purushanaayiruppaan; suttilumirukkum avan saththurukkalaiyellaam vilakki avanai amarnthirukkach seyvaen; aakaiyaal avanpaer saalomon ennappadum, avan naatkalil isravaelinmael samaathaanaththaiyum amarikkaiyaiyum aruluvaan.Behold, a son shall be born to thee, who shall be a man of rest; and I will give him rest from all his enemies round about: for his name shall be Solomon, and I will give peace and quietness unto Israel in his days.
10Avan en naamaththirku aalayaththaik kattuvaan; avan enakkuk kumaaranaayiruppaan, naan avanukkup pithaavaayiruppaen; isravaelai aalum avanutaiya raajaangaththin singaasanaththai ententaikkum nilaippaduththuvaen entar.He shall build an house for my name; and he shall be my son, and I will be his father; and I will establish the throne of his kingdom over Israel for ever.
11Ippothum en kumaaranae, nee paakkiyavaanaayirunthu, Karththar unnaik kuriththuch sonnapatiyae un thaevanaakiya karththarin aalayaththaik kattumpati, avar unnudanaekooda iruppaaraaka.Now, my son, the LORD be with thee; and prosper thou, and build the house of the LORD thy God, as he hath said of thee.
12Karththar unakku njaanaththaiyum unarvaiyum arulichcheythu, un thaevanaakiya karththarin niyaayappiramaanaththaik kaikkonndu, isravaelai aalumpati unakkuk kattalaiyiduvaaraaka.Only the LORD give thee wisdom and understanding, and give thee charge concerning Israel, that thou mayest keep the law of the LORD thy God.
13Karththar isravaelukkaaka Moseskkuk karpiththa niyamangalaiyum niyaayangalaiyum seyya nee kavanamaayirunthaal paakkiyavaanaayiruppaay; nee palangaொnndu thairiyamaayiru, payappadaamalum kalangaamalum iru.Then shalt thou prosper, if thou takest heed to fulfil the statutes and judgments which the LORD charged Moses with concerning Israel: be strong, and of good courage; dread not, nor be dismayed.
14Itho, naan en siraுmaiyilae karththarutaiya aalayaththirkaaka oru latcham thaalanthu ponnaiyum, paththulatcham thaalanthu velliyaiyum niraுththu mutiyaatha thiralaana vennkalaththaiyum irumpaiyum savathariththum, marangalaiyum karkalaiyum savathariththum vaiththaen, nee innum avaikalukku athikamaaych savatharippaay.Now, behold, in my trouble I have prepared for the house of the LORD an hundred thousand talents of gold, and a thousand thousand talents of silver; and of brass and iron without weight; for it is in abundance: timber also and stone have I prepared; and thou mayest add thereto.
15Vaelaiseyyaththakka thiralaana sirpaasaarikalum, thachcharum kalthachcharum entha vaelaiyilum nipunaraanavarkalum unnotirukkiraarkal.Moreover there are workmen with thee in abundance, hewers and workers of stone and timber, and all manner of cunning men for every manner of work.
16Ponnukkum, vellikkum, vennkalaththukkum, irumpukkum kanakkillai; nee elumpik kaariyaththai nadappi; Karththar unnotae iruppaaraaka entan.Of the gold, the silver, and the brass, and the iron, there is no number. Arise therefore, and be doing, and the LORD be with thee.
17Than kumaaranaakiya saalomonukku uthaviseyya, David isravaelin pirapukkal anaivarukkum karpiththuch sonnathu.David also commanded all the princes of Israel to help Solomon his son, saying,
18Ungal thaevanaakiya Karththar ungalotirunthu naanku thisaiyilum ungalukku ilaippaaraுthalaith thanthaar allavaa? Thaesaththin kutikalai en kaiyil oppukkoduththaar; karththarukku munpaakavum, avarutaiya janaththirku munpaakavum thaesam geelppattirukkirathu.Is not the LORD your God with you? and hath he not given you rest on every side? for he hath given the inhabitants of the land into mine hand; and the land is subdued before the LORD, and before his people.
19Ippothum neengal ungal iruthayaththaiyum, ungal aaththumaththaiyum, ungal thaevanaakiya karththaraith thaedukiratharku naeraakki, karththarutaiya udanpatikkaip pettiyaiyum thaevanutaiya Parisuththap pannimuttukalaiyum, karththarutaiya naamaththirkuk kattappadum antha aalayaththirkul konndupokumpatikku neengal elumpi, thaevanaakiya karththarin Parisuththa sthalaththaik kattungal entan.Now set your heart and your soul to seek the LORD your God; arise therefore, and build ye the sanctuary of the LORD God, to bring the ark of the covenant of the LORD, and the holy vessels of God, into the house that is to be built to the name of the LORD.