1 நாளாகமம் 16

1 Chronicles 16:43 in Tamil

தமிழ்

1 நாளாகமம் 16:43
பின்பு ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் வீட்டிற்குப் போனார்கள்; தாவீதும் தன் வீட்டாரை ஆசீர்வதிக்கத்திரும்பினான்.

Tamil Indian Revised Version
பின்பு மக்கள் எல்லோரும் அவரவர் தங்கள் வீட்டிற்குப் போனார்கள்; தாவீதும் தன்னுடைய வீட்டாரை ஆசீர்வதிக்கத்திரும்பினான்.

Tamil Easy Reading Version
விழா முடிந்த பிறகு, மிஞ்சியுள்ள ஜனங்கள் தங்கள் தங்கள் வீட்டிற்குப் போனார்கள். தாவீதும் தன் வீட்டாரை ஆசீர்வதிக்கச் சென்றான்.

Thiru Viviliam
பின்னர், மக்கள் அனைவரும் தம் வீடு திரும்பினர்; தாவீதும் தம் வீட்டாருக்கு ஆசி வழங்க, வீடு திரும்பினார்.

Roman Transliteration
Pinpu janangal ellaarum avaravar thangal veettirkup ponaarkal; Davidm than veettarai aaseervathikkaththirumpinaan.

1 Chronicles 16:43 in Other Translations

King James Version (KJV)
And all the people departed every man to his house: and David returned to bless his house.

American Standard Version (ASV)
And all the people departed every man to his house: and David returned to bless his house.

Bible in Basic English (BBE)
And all the people went away, every man to his house; and David went back to give a blessing to his family.

Darby English Bible (DBY)
And all the people departed every one to his house; and David returned to bless his household.

Webster's Bible (WBT)
And all the people departed every man to his house: and David returned to bless his house.

World English Bible (WEB)
All the people departed every man to his house: and David returned to bless his house.

Young's Literal Translation (YLT)
And all the people go, each to his house, and David turneth round to bless his house.

1 நாளாகமம் 1 Chronicles 16:43

பின்பு ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் வீட்டிற்குப் போனார்கள்; தாவீதும் தன் வீட்டாரை ஆசீர்வதிக்கத்திரும்பினான்.

And all the people departed every man to his house: and David returned to bless his house.

departed וַיֵּֽלְכ֥וּ hālak ha-LAHK
And all כָל kōl kole
the people הָעָ֖ם ʿam am
every man אִ֣ישׁ ʾîš eesh
to his house: לְבֵית֑וֹ bayit ba-YEET
returned וַיִּסֹּ֥ב sābab sa-VAHV
and David דָּוִ֖יד dāwid da-VEED
to bless לְבָרֵ֥ךְ bārak ba-RAHK
אֶת ʾēt ate
his house. בֵּיתֽוֹ׃ bayit ba-YEET

Read Full Chapter : 1 Chronicles 16